Tamil Lyrics

Podu Sakka Podu song lyrics

Movie — Velicham

Singer(s) — S. Janaki, Deepan Chakravarthi

Lyricist — Gangai Amaran

Music Director — Manoj Gyan

Podu Sakka Podu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் :
ஹான் போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் :
ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு

பெண் :
கண்களினாலே டைப் அடிச்சாச்சு

ஆண் :
போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் :
வாடா மச்சான் நாதஸ்வரம் ஊது அட
நீதான் மேளம் பூந்து விளையாடு
மாலையும்தான் மாத்திக்க சாமி
மத்த வித்த மெத்தையில காமி

குழு :
தகதகதிமி திமிதிமிதக
தகதகதிமி திமிதிமிதக
தகிடதோம் திரிகிடதோம் தகிடதிகிட….

பெண் :
பொண்ணுக்கும் புள்ளைக்கும் ஜாலி
நாம் பாடுவோம் பாடுவோம் லாலி
பண்ணுவோம் பண்ணுவோம் கேலி இப்ப
வேறென்ன நமக்கு ஜோலி

ஆண் :
கோழி முழிச்சி கூவும் வரைக்கும்
குஷிதான் குஷிதான் குஷிதான்…

ஆண் :
போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஹே ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

குழு :
லால்ல லலா
லால்ல லலா
லால்ல லலா

பெண் :
ஆத்தா இவதான் பெத்தெடுத்த சரக்கு
பாத்தா அசடா அத்த போல இருக்கு
தாய்ப்பால் கொடுத்தா கட்டழகு கொறையும்
புட்டிப்பால் கொடுத்தா புள்ளைக்கென்ன தெரியும்
உல்லூலுலாயி உல்லூலுலாயி உல்லூலுலாயி

ஆண் :
இத்துடன் பெத்தது போதும்
ஒரு எல்லையில் நின்னுட வேணும்
எத்தனை சாதனை பாரு
நித்தம் ராத்திரி ரேடியோ கேளு
நாமும் இருவர் நமக்கு இருவர்
புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்….

ஆண் :
போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் :
ஹே போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் :
ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு

பெண் :
கண்களினாலே டைப் அடிச்சாச்சு

ஆண் :
போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்

பெண் :
ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

குழு :
…………………..

ஆண் :
………………

Podu Sakka Podu - English Lyrics

Male :

Podu sakkaipodu ini orae kondaattam

Female :

Aaththi adi aaththi ini orae kummaalam

Male :

Haan podu sakkaipodu ini orae kondaattam

Female :

Aaththi adi aaththi ini orae kummaalam

Male :

Rappagalaaththaan sight adichchaachu

Female :

Kangalinaalae type adichchaachu

Male :

Podu sakkaipodu ini orae kondaattam

Female :

Haan aaththi adi aaththi ini orae kummaalam

Male :

Vaadaa machchaan naathaswaran oodhu

Ada neethaan melam poonthu vilaiyaadu

Maalaiyumthaan maaththikka saami

Maththa viththa meththaiyila kaami

Chorus :

Thagathgathimi thimithimithga

Thagathgathimi thimithimithga

Thagidathom thirigidathom thagidathigida

Female :

Ponnukkum pullaikkum jolly

Naam paaduvom paaduvom laali

Pannuvom pannuvom keli ippa

Verenna namakku jolly

Male :

Kozhi muzhichchi koovum varaikkum

Kushithaan kushithaan kushithaan….

Male :

Podu sakkaipodu ini orae kondaattam

Female

: Hae aaththi adi aaththi ini orae kummaalam

Chorus :

Laalla lalaa

Laalla lalaa

Laalla lalaa

Female :

Aaththaa ivathaan peththeduththa sarakku

Paaththaa asadaa athatha pola irukku

Thaaippaal koduthaa kattazhaku koraiyum

Puttippaal koduththaa pullaikkenna theriyum

Ullululaayi ullulululaayi ullululaayi…

Male :

Iththudan peththathu pothum

Oru ellaiyil ninnuda venum

Eththani saathanai paaru

Niththam raaththiri radio kelu

Naamum iruvar namakku iruvar

Purinjaa therinjaa sarithaan

Male :

Podu sakkaipodu ini orae kondaattam

Female :

Hae aaththi adi aaththi ini orae kummaalam

Male :

Hae podu sakkaipodu ini orae kondaattam

Female :

Aaththi adi aaththi ini orae kummaalam

Male :

Rappagalaathaan sight adichchaachu

Female :

Kangalinaalae type adichchaachu

Male :

Podu sakkaipodu ini orae kondaattam

Female :

Hae aaththi adi aaththi ini orae kummaalam

Chorus :

……………..

Male :

………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Podu Sakka Podu

Which movie does the song Podu Sakka Podu belong to?

The song Podu Sakka Podu is from the movie Velicham.

Who is the music director of Podu Sakka Podu?

The music for Podu Sakka Podu is composed by Manoj Gyan.

Who wrote the lyrics for Podu Sakka Podu?

The lyrics for Podu Sakka Podu are penned by Gangai Amaran.

Who sang the Podu Sakka Podu song?

Podu Sakka Podu is sung by S. Janaki, Deepan Chakravarthi.

Related Songs