Tamil Lyrics

Ammi Mithikkanum song lyrics

Movie — Ivargal Indiyargal

Singer(s) — Vani Jairam, Jayachandran

Lyricist — Vaali

Music Director — Manoj Gyan

Ammi Mithikkanum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…..ஓ…ஓஒய்

ஆண் :
நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே…

பெண் :
அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…ஓ…ஓஒய்

ஆண் :
நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே…

பெண் :
ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே

ஆண் :
சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே

பெண் :
ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே

ஆண் :
சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே

பெண் :
அதுக்கும் இதுக்கும் மனசு கெடந்து தவிக்குது…

பெண் :
ராமு ஞான் உன்னை ஸ்னேக்கிக்ன்னு
வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ

ஆண் :
எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ

பெண் :
வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ

ஆண் :
எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ

பெண் :
ரவிவர்ம சித்திரம் நீயே

ஆண் :
பிரிய சகியே விஷுக்கனியே…..

பெண் :
ராமு நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு
பங்காரம்மா நேனு பங்காரம்மா
ஹரேரரே பங்காரம்மா நேனு பங்காரம்மா
உன் பக்கத்தில் வந்தாளே சிங்காரமா

ஆண் :
ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
உன் முந்தானை பந்தாட ஒஸ்த்தாவம்மா
ஹரே ஒய்யாரம்மா சூடு சூடு சூடவே….

பெண் :
ராமு மே தும்ஸே ப்யார் கர்தி ஹூங்
மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி

ஆண் :
ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா

பெண் :
மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி

ஆண் :
ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா

பெண் :
பருவப் பொண்ணு கண்ணு குலாபி ஓ…ஓ….ஒ…..
ஆ….ஆ….ஆஹ்….ஆ…..
பருவப் பொண்ணு கண்ணு குலாபி…..

ஆண் :
அதுதான் எனக்கு நல்ல ஷராபி ஹெஹ் ஹெஹெஹ்

இருவர் :
ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஏ…….

பெண் :
ராமு ஐ லவ் யூ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ

ஆண் :
ஓ மை ஸ்வீட்டி ஸ்வீட்டி லவ் மீ
வா வா அன்பே டோன்ட் மிஸ் மீ
டோன்ட் மிஸ் மீ……..டோன்ட் மிஸ் மீ….

Ammi Mithikkanum - English Lyrics

Female :

Ammi midhikkanum arunthathi paakkanum

Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi

Male :

Naalaiyum paakkanum naalaiyum paakkanum

Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….

Female :

Ammi midhikkanum arunthathi paakkanum

Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi

Male :

Naalaiyum paakkanum naalaiyum paakkanum

Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….

Female :

Raappothellaam urangaathirunthaen

Unakkaaga naanae

Male :

Saappaadellaam serikkaathirunthaen

Unnai enniththaanae

Female :

Raappothellaam urangaathirunthaen

Unakkaaga naanae

Male :

Saappaadellaam serikkaathirunthaen

Unnai enniththaanae

Female :

Adhukkum idhukkum manasu kedanthu thavikkuthu

Female :

Raamu nyaan unnai snaeggikinnu

Valla tholin kavithai polae

Ullam thanilae nee

Male :

Ezhuththachchan ezhuththai polae

Ennam thanilae nee

Female :

Valla tholin kavithai polae

Ullam thanilae nee

Male :

Ezhuththachchan ezhuththai polae

Ennam thanilae nee

Female :

Ravivarma chiththiram neeyae

Male :

Piriya sagiyae vishukkaniyae

Female :

Raamu naenu ninnu praemaesthunnaannu

Pangaarammaa naenu pangaarammaa

Haraerarae pangaarammaa naenu pangaarammaa

Un pakkaththil vanthaalae singaarammaa

Male :

Osththaavammaa neevu osththaavammaa

Osththaavammaa neevu osththaavammaa

Un munthaanai panthaada osththaavammaa

Harae oiyyaarammaa soodu soodu soodavae

Female :

Raamu mae thumsae pyaar karti hoong

Machchaan machchaan unna paarththaen mehapoop theevaani

Male :

Harae achchi achchi latgi unna vittu povenaa

Female :

Machchan machchaan unna paarththaen ehapoop theevaani

Male :

Harae achchi achchi latgi unna vittu povenaa

Female :

Paruva ponnu kannu kulaapi oo….oo….oo…

Aa….aa…..aah….aa….

Paruva ponnu kannu kulaapi

Male :

Adhuthaan enakku nalla sharaapi haeh hehehh

Both :

Aaguvaavvu aa aaguvaavvu aa aguvaavvu yae

Female :

Raamu i love you

Oh my darling darling love me

Un meal thaanae aasai kiss me

Oh my darling darling love me

Un meal thaanae aasai kiss me

Male :

Oh my sweety sweety love me

Vaa vaa anbe dont miss me

Dont miss me….dont miss me….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ammi Mithikkanum

Which movie does the song Ammi Mithikkanum belong to?

The song Ammi Mithikkanum is from the movie Ivargal Indiyargal.

Who is the music director of Ammi Mithikkanum?

The music for Ammi Mithikkanum is composed by Manoj Gyan.

Who wrote the lyrics for Ammi Mithikkanum?

The lyrics for Ammi Mithikkanum are penned by Vaali.

Who sang the Ammi Mithikkanum song?

Ammi Mithikkanum is sung by Vani Jairam, Jayachandran.

Related Songs