Tamil Lyrics

Rebel Saab song lyrics

Movie — The RajaSaab

Singer(s) — Blaaze, Deepak Blue

Lyricist — G. Muralidharan

Rebel Saab - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹீ காட் ப்லொவ் ஹீ காட் ஸ்டைல்
மேக்கிங் மூவ் வித் எ ஸ்மைல்
எவ்வெரிபடி ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
ராஜா கம்மிங் டு வைப் ( வைப் வைப் வைப்)
வைப் வைப்

ஆண் :
ரெபெல்சாப் ரெபெல் சாப்
ரொமாண்டிக் ரெபெல் சாப்
வராரு ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
லுக்கிங் பார் தி ப்ரைடு
ரெபெல்சாப் ரெபெல் சாப்
ரொமாண்டிக் ரெபெல் சாப்
வராரு ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
லுக்கிங் பார் தி ப்ரைடு
(வைப வைப் வைப்)

ஆண் :
ஹே அலிபாபா சாலிஸ் சோர்
கெட் ஆப் ஆன் தி டான்ஸ் ப்ளோர்
டூப் மெய்ன் ஜரா நாச்சோ மோர்
ராஜா வைப் ஓஹ் செட் ஓ செட்

ஆண் :
எவ்வெரிபடி பேக் தி டோர்
கவுன்ட் இட் ஆன் தி டூ அண்ட் ஃபோர்
கெட் சம் பாய்ஸ் வெல்
மேக் சம் நாய்ஸ் அண்ட்
ராஜா வைப வ் ஓ செட் ஓ செட்

ஆண் :
சிங்காரா சிங்கம் இங்க
சிங்கிள்தான் மா
சரியான ஜோடியில்லனா
போர் அடிக்காதா
எங்கே தான் சுத்துறாளோ புள்ள ஹேப்பியா
என் கிறுக்கி வருவாளா பாக்கத்தான்
இப்போவே

ஆண் மற்றும் குழு :
ராஜா… உன் ஸ்வாக் சூப்பர்
ராஜா….உன் ஸ்டைல் ​​பம்பர்
ராஜா….உன் என்ட்ரி லெவல்
பேங்கர் பேங்கர் பேங்கர் பேங்கர்…..

ஆண் மற்றும் குழு :
ராஜா… உன் மனசு கேட்டு
வா வா… செம கலக்கல் பார்ட்டி
ராஜா இந்தியா நம்பர் ஒன்

விசில் :
……………

ஆண் :
அட பேன் இந்தியா நம்பர் ஒன்
பேச்சலரு நான் தானே

ஆண் :
ரெபெல்சாப் ரெபெல்சாப்
ரொமாண்டிக் ரெபெல்சாப்
வாராரு ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
லுக்கிங் பார் தி ப்ரைடு
ரெபெல்சாப் ரெபெல் சாப்
ரொமாண்டிக் ரெபெல் சாப்
வராரு ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
லுக்கிங் பார் தி ப்ரைடு

பெண் மற்றும் குழு :
இளவேனில்
பூச்சூடும் தாயே துர்கம்மா
என் வீட்டு குழந்தையாய் நீ
காத்தருள் அம்மா
இளவேனில் பூசூடும் தாயே துர்கம்மா
என் வீட்டு குழந்தையாய் நீ
காத்தருள் அம்மா
வல்லவன் ஆயினும் சிறுபாலன் அம்மா
தீங்கினை வென்று வீர
படையாள்வான் அம்மா
இஜ் ஜென்மத்தின் துணை நீயேதான் அம்மா
கண்ணின் இமைபோலே நீ காப்பாயே அம்மா
இளவேனில் பூச்சூடும்
ஹா இளவேனில் பூச்சூடும் தாயே துர்கம்மா
என் வீட்டு குழந்தையாய் நீ
காத்தருள் அம்மா

ஆண் :
பார்த்த நொடியே கெறங்கடிக்கும்
புஜ்ஜி பொண்ணே பொறக்கலையா
டம்மு டுமுன்னு நெஞ்சுக்குள் கல்யாணம்
மேல சத்தம் கொட்டலயா
ஹே மை டியர் கூகுளு
அட எங்க எந்தன் பூபுலு
ஏஹே நேரா தேடி இப்பவே வாடி ராணி ஏஞ்சலு
வேகமா பாங்காங்க்கு ஹனிமூனு போலாம்

ஆண் மற்றும் குழு :
ராஜா… உன் ஸ்வாக் சூப்பர்
ராஜா….உன் ஸ்டைல் ​​பம்பர்
ராஜா….உன் என்ட்ரி லெவல்
பேங்கர் பேங்கர் பேங்கர் பேங்கர்…..

ஆண் மற்றும் குழு :
ராஜா… உன் மனசு கேட்டு
வா வா… செம கலக்கல் பார்ட்டி

ஆண் :
அட பேன் இந்தியா நம்பர் ஒன்
பேச்சலரு நான் தானே

ஆண் :
ஹீ காட் ப்லொவ் ஹீ காட் ஸ்டைல்
மேக்கிங் மூவ் வித் எ ஸ்மைல்
எவ்வெரிபடி ஸ்டெபசைடு ஸ்டெபசைடு
ராஜா கம்மிங் டு வைப்

ஆண் :
ரெபெல்சாப் ரெபெல்சாப்

Rebel Saab - English Lyrics

Music Director :

Thaman S

Lyricist :

G. Muralidharan

Male :

He got flow he got style

Making move with a smile

Everybody stepaside stepaside

Raaja coming to vibe(Vibe vibe vibe)

Vibe vibe

Male :

Rebelsaab rebel saab

Romantic rebel saab

Varaaru stepaside stepaside

Looking for the bride

Rebelsaab rebel saab

Romantic rebel saab

Varaaru stepaside stepaside

Looking for the bride

(Vibe vibe vibe)

Male :

Hey alibaba chalis chor

Get off on the dance floor

Doop mein zara nacho more

Raja vibe ooh set ooh set

Male :

Everybody back the door

Count it on the two and four

Get some boys we’ll

Make some noise and

Raja vibe ooh set ooh set

Male :

Singara singam inga

Singlethaan maa

Sariyaana jodiyillana

Bore adikaatha

Enge thaan suthuraalo pulla hapy-ah

En kirukki varuvaala pakkathaan ippove

Male and Chorus :

Raja… un swag super

Raja …un style bumper

Raja …un entry level

Banger banger banger banger…

Male and Chorus :

Raja… un manasu kaettu

Vaa vaa… sema kalakkal party

Raja India no.1

Whistle :

………………….

Male :

Ada pan india no.1

Bacheloruh naan thane

Male :

Rebelsaab rebel saab

Romantic rebel saab

Varaaru stepaside stepaside

Looking for the bride

Rebelsaab rebel saab

Romantic rebel saab

Varaaru stepaside stepaside

Looking for the bride

Female and Chorus :

Elavaenil poochodum thaaye durgamma

En veettu kuzhandhaiyai nee kaatharul amma

Elavaenil poochodum thaaye durgamma

En veettu kuzhandhaiyai nee kaatharul amma

Vallavan aayinum sirubalan amma

Theenginai vendru veera padaiyaalvaan amma

Ij jenmathin thunai neeyethaan amma

Kannin imaipolae nee kaapaayae amma

Elavaenil poochodum

Haa elavaenil poochodum thaaye durgamma

En veettu kuzhandhaiyai nee kaatharul amma

Male :

Paarth nodiye kerangadikkum bujji ponne

Porakalaiyaa

Dammau dummunnu nenjukkul kalyana

Mela satham kottalaya

Hey my dear googlee

Ada enge endhan bubbly

Yehey neraa thedu ippave vaadi raani angeluh

Vegaama naal paarthu honeymoonu polam

Male and Chorus :

Raja… un swag super

Raja …un style bumper

Raja …un entry level

Banger banger banger banger…

Male and Chorus :

Raja… un manasu kaettu

Vaa vaa… sema kalakkal party

Male :

Ada pan india no.1

Bacheloruh naan thane

Male :

He got flow he got style

Making move with a smile

Everybody stepaside stepaside

Raaja coming to vibe

Male :

Rebelsaab rebel saab

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rebel Saab

Which movie does the song Rebel Saab belong to?

The song Rebel Saab is from the movie The RajaSaab.

Who is the music director of Rebel Saab?

The music for Rebel Saab is composed by Unknown.

Who wrote the lyrics for Rebel Saab?

The lyrics for Rebel Saab are penned by G. Muralidharan.

Who sang the Rebel Saab song?

Rebel Saab is sung by Blaaze, Deepak Blue.

Related Songs