Tamil Lyrics

Sahana Sahana song lyrics

Movie — The RajaSaab

Singer(s) — Thaman S, Sruthi Ranjani, D Dheeraj

Lyricist — Ilango Krishnan

Sahana Sahana - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சஹனா சஹனா வாசகி சஹனா
கனவில் உன்னை கண்டேனே
சஹனா சஹனா அதிசய சுகுணா
மனதை உனக்கே தந்தேனே

ஆண் :
தோளில் சாய நீயும் இல்லை
தனியென நின்றேனே
எதிரினில் நீயும் வந்தாய் நின்றாய்
என் உயிரினை தந்தேனே
என் மனமகள் நீயே அன்பே நாமே
ஒன்றாய் சேர்வோமே

ஆண் :
ஜலசந்திரிகா தேவ மோகினி
நிலப்பலமினி இன்ப காமினி
பிரபந் தீபிகா ஹம்ஸ வாஹினி
புவியில் தேவதை நீயே

ஆண் :
ஜலசந்திரிகா தேவ மோகினி
நிலப்பலமினி இன்ப காமினி
பிரபந் தீபிகா ஹம்ஸ வாஹினி
புவியில் தேவதை நீயே

ஆண் :
சின்னஞ்சிறு புயல் என வந்தாள்
நெஞ்சிலே மா
இது சுகமா சுகமா
அன்னந் தண்ணிதான்
உள்ளே போகல மா
இது சதமா சதமா
நாளே நொடியிலே கண்ணால் சாச்சியே மா
இது தகுமா தகுமா
எனை நீங்கினால் நெஞ்சம் தாங்குமா
நீதான் வாழ்வே அம்மா

ஆண் :
ஜலசந்திரிகா தேவ மோகினி
நிலப்பலமினி இன்ப காமினி
பிரபந் தீபிகா ஹம்ஸ வாஹினி
புவியில் தேவதை நீயே

ஆண் :
ஜலசந்திரிகா தேவ மோகினி
நிலப்பலமினி இன்ப காமினி
பிரபந் தீபிகா ஹம்ஸ வாஹினி
புவியில் தேவதை நீயே

ஆண் :
சத்தியபாமா நீயே நீயே சத்யபாமா
சத்தியபாமா நீயே எனக்கு தேவ சீமா
சத்யபாமா நீயே நீயே சத்தியபாமா
ஏய் சத்யபாமா நீயே எனக்கு தேவ சீமா

Sahana Sahana - English Lyrics

Male :

Sahana sahana vasagi sahana

Kanavil unnai kandene

Sahana sahana adhisaya suguna

Manadhai unakkae thandhenae

Male :

Tholsaaiya neeyum illai

Thaniyena ninndrene

Edhrinil neeyum vandhai nindraai

En uyirinai thandhenae

En manamagal neeye anbae naamae

Ondraai servomae

Male :

Jalachandrika deva mohini

Bhramanin inba kaamini

Prabhat deepika hamsa vaahini

Puviyil devathai neeyae

Male :

Jalachandrika deva mohini

Bhramanin inba kaamini

Prabhat deepika hamsa vaahini

Puviyil devathai neeyae

Male :

Enjiru puyal ena vandhaal nenjile maa

Idhu sugama sugama

ullave pogavaa maa

Idhu sadama sadhama

Naale nodiyile kannaal sachiye maa

Idhu thaguma thaguma

Enai neenginaal nenjam thaangumaa

Needhaan vaazhvae amma

Male :

Jalachandrika deva mohini

Bhramanin inba kaamini

Prabhat deepika hamsa vaahini

Puviyil devathai neeyae

Male :

Jalachandrika deva mohini

Bhramanin inba kaamini

Prabhat deepika hamsa vaahini

Puviyil devathai neeyae

Male :

Sathyabama neeye neeye sathyabama

Sathyabama neeye enakku devaseema

Sathyabama neeye neeye sathyabama

Hey sathyabama neeye enakku devaseema

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sahana Sahana

Which movie does the song Sahana Sahana belong to?

The song Sahana Sahana is from the movie The RajaSaab.

Who is the music director of Sahana Sahana?

The music for Sahana Sahana is composed by Unknown.

Who wrote the lyrics for Sahana Sahana?

The lyrics for Sahana Sahana are penned by Ilango Krishnan.

Who sang the Sahana Sahana song?

Sahana Sahana is sung by Thaman S, Sruthi Ranjani, D Dheeraj.

Related Songs