Aathaa Aasa Thangala - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா
குழு :
………………………….
ஆண் :
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா
ஆண் :
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா
குழு :
………………………….
ஆண் :
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
ஆண் :
ஹே ஆத்தா…அ….ஆசை தாங்கல பாத்தா
ஜபபாஜபபாங்பபப்பா
ஆண் :
தஞ்சாவூரில் நாலு வேலி நஞ்சை உண்டா
குழு :
லல்லல்லா
ஆண் :
கொஞ்சம் காலம் சொந்தம் கொண்டு கொஞ்சி தீர்ப்பாய்
குழு :
லல்லல்லா
ஆண் :
கன்னி சுகம் பெற
பெண் :
ஆஹ்
ஆண் :
அள்ளி செலவிடு
பின்னி பிணைந்திடு
பெண் :
ஆஹ்
ஆண் :
உன்னை மறந்திடு
ஆண் :
பட்டணத்தில் பத்து மாடி கட்டடமா
வித்துப்புட்டா பத்து மாதம் மெத்தை சுகம்
கற்பு பரம்பரை ஆஹா தொட்டா சிணுங்குவா
சொல்லி தெரிவதா சொர்க்கம் தெரியுதா
ஆளப் பார்த்து மாலை மாத்து
ஆண் :
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா
குழு :
………………………….
ஆண் :
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
Shut up ரிபப்பப்ப…..
ஆண் :
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல தக தகுத்குதகுதா
குழு :
………………………….
ஆண் :
மாலை நேரம் ஜாலியாக போகணுமா
குழு :
லல்லல்லா
ஆண் :
மாருதி கார் வாசல் வந்து நிக்கணுமே
குழு :
லல்லல்லா
ஆண் :
பீச்சில் வலம் வர
பெண் :
ஆஹ்
ஆண் :
பேச்சில் துணை பெற
காற்றை திறந்திடு
ஏஹ் மோட்சம் அடைந்திடு
ஆண் :
ஊட்டியிலே ஏலங் காப்பி எஸ்ட்டேட்டுங்க
ஆட்டம் போட்டு சின்ன வீடு ஏலம் போட்டா
மிச்சம் இருப்பது தங்கப்பல்லுதான்
வெச்சி புலம்பினா வட்டிக்கடையிலே
ஆளப் பார்த்து மாலை மாத்து
ஆண் :
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா
ஆண் :
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா….
ஆண் :
ஆ ஆத்தா ஹே ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
குழு :
………………………….
ஆண் :
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சபப்ரிபப்பா
ஆண் :
ஆத்தா ஆசை தாங்கல பாத்தா…..
Aathaa Aasa Thangala - English Lyrics
Male :
Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama
Chorus :
……………..
Male :
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama
Male :
Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama
Chorus :
……………..
Male :
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Male :
Hae aaththaa….aa….aasai thaangala paaththaa
Jababaajababaangpapapapaa
Male :
Tanjavuril nalu veli nanjai undaa
Chorus :
Lallalla
Male :
Konjam kaalam sontham kondu konji theerppaai
Chorus :
Lallalla
Male :
Kanni sugam pera
Female :
Aah
Male :
Alli selavidu
Pinni pinainthidu
Female :
Aah
Male :
Unnai maranthidu
Male :
Pattanaththil paththu maadi kattatamaa
Viththuputtaa paththu maadham meththai sugam
Karpu parambarai aahaa thottaa sinunguvaa
Solli therivathaa sorkkam theriyuthaa
Aala paarththu maalai maaththu
Male :
Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama
Chorus :
………………
Male :
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Shut up ripappapa….
Male :
Aaththaa aasai thaangala paaththaa
Naeththu thoongala thagu thaguththaguthaa
Chorus :
……………….
Male :
Malai naeram jollyyaaga poganumaa
Chorus :
Lallalla
Male :
Maruthi kaar vaasal vanthu nikkanumae
Chorus :
Lallalla
Male :
Beach-il valam vara
Female :
Aah
Male :
Peachil thunai pera
Kaatrai thiranthidu
Aeh motcham adainthidu
Male :
Oottyilae yaelang coffee estate-nga
Aattam pottu chinna veedu yaelam pottaa
Micham iruppathu thanga palluthaan
Vechchi pulampinaa vattikkadaiyilae
Aala paarththu maalai maaththu
Male :
Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama
Male :
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Male :
Aa aaththa hae aasai thangala paaththa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Chorus :
………………….
Male :
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sapapripappaa
Male :
Aaththaa aasai thaangala paaththaa….