Tamil Lyrics

Aagaayam Yaenadi song lyrics

Movie — Oru Iniya Udhayam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Manoj – Gyan

Aagaayam Yaenadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான்தானே கலங்குதல் கூடாது

ஆண் :
ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது

பெண் :
ஏனோ வாழ்வில் இனி என்ன ஆசை
கண்ணீர் தானே விழிகளின் பாஷை

ஆண் :
இருளை பார்த்து பயம் என்ன மானே
இனிமேல் இங்கே வளர்பிறைதானே

பெண் :
என்றாலும் நான் போக ஊர் இல்லையே
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே

ஆண் :
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது

ஆண் :
வானம் இன்று பொழிந்தது என்ன
பூக்கள் கொஞ்சம் நனைந்தது என்ன

பெண் :
இதயம் தூங்க மறுப்பது என்ன
இருந்தும் பெண்மை மறைத்தது என்ன

ஆண் :
நீரோடு நீர் சேர்ந்தால் பாவமில்லை
இனி நம்மை கேள்வி கேட்க ஆளுமில்லை

பெண் :
அன்பே என் அன்பே நான் அழுவது ஆகாது
காவல் நீதானே நான் கலங்குதல் கூடாது

ஆண் :
அஹஹ ஆகாயம் ஏனடி அழுகின்றது…
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது…

ஆண் :
அன்பே என் அன்பே அழுவது ஆகாது…

பெண் :
ம்ஹ்ஹீம்

ஆண் :
காவல் நான் தானே கலங்குதல் கூடாது…

Aagaayam Yaenadi - English Lyrics

Male :

Aagaayam yaenadi azhugindrathu

Adhil unthan kanneer yaen vizhugindrathu

Anbae en anbae azhuvathu aagaathu

Kaaval naanthaanae kalanguthal koodaathu

Male :

Aagaayam yaenadi azhugindrathu

Adhil unthan kanneer yaen vizhugindrathu

Anbae en anbae azhuvathu aagaathu

Kaaval naanthaanae kalanguthal koodaathu

Female :

Yaeno vaazhvil ini enna aasai

Kanneer thaanae vizhigalin paasai

Male :

Irulai paarththu payam enna maanae

Inimaele ingae valarpiraithaanae

Female :

Endraalum naan poga oor illaiyae

Ini enthan kangal sintha neer illaiyae

Male :

Anbae en anbae azhuvathu aagaathu

Kaaval naanthaanae kalanguthal koodaathu

Male :

Vaanam indru pozhinthathu enna

Pookkal konjam nanainthathu enna

Female :

Idhayam thoonga maruppathu enna

Irunthum penmai maraiththathu enna

Male :

Neerodu neer saernthaal paavamillai

Ini nammai kelvi ketka aalumillai

Female :

Anbae en anbae azhuvathu aagaathu

Kaaval naanthaanae kalanguthal koodaathu

Male :

Ahaha aagaayam yaenadi azhugindrathu

Adhil unthan kanneer yaen vizhugindrathu

Male :

Anbae en anbae azhuvathu aagaathu

Female :

Mhheem

Male :

Kaaval naanthaanae kalanguthal koodaathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aagaayam Yaenadi

Which movie does the song Aagaayam Yaenadi belong to?

The song Aagaayam Yaenadi is from the movie Oru Iniya Udhayam.

Who is the music director of Aagaayam Yaenadi?

The music for Aagaayam Yaenadi is composed by Manoj – Gyan.

Who wrote the lyrics for Aagaayam Yaenadi?

The lyrics for Aagaayam Yaenadi are penned by Vairamuthu.

Who sang the Aagaayam Yaenadi song?

Aagaayam Yaenadi is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs