Yeraa Malaithanile Kurunji - தமிழ் பாடல் வரிகள்
பி. எஸ். சசிரேகா
பாடலாசிரியர் :
ஆபாவாணன்
குழு :
ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு
பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு
கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு
கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு..
பெண் :
வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ…
வெதச்ச நெல்லும் மொளைக்கலே ஓஓஓ…
நெனச்ச வாழ்வும் கெடைக்கல
கெடச்ச வாழ்வும் நிலைக்கல
பெண் :
நெனச்ச வாழ்வ பறிச்சுக்கட்டு
கணக்க மட்டும் முடிக்கல ஓ..ஹோ….
வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ……
குழு :
ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு
பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு
கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு
கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு..
குழு :
………………..
பெண் :
மணமாலைக்கு பூத்த முல்லை
மணவாளனின் காவல் இல்லை
மலரானது சருகானது
மலரானது சருகானது
சருகான பின்னாலும் உனைத்தேடுது
குழு :
ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு
பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு
கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு
கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு…..
குழு :
………………..
பெண் :
கூட்டுக்குள்ளே குயிலும் இல்லை..
குயிலின் நெஞ்சில் நினைவும் இல்லை
நினைவானது கனவானது
நினைவானது கனவானது
கனவான பின்னாலும் உனைத்தேடுது……
குழு :
ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு
பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு
கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு
கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு..
பெண் :
வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ…
வெதச்ச நெல்லும் மொளைக்கலே ஓஓஓ…
நெனச்ச வாழ்வும் கெடைக்கல
கெடச்ச வாழ்வும் நிலைக்கல
பெண் :
நெனச்ச வாழ்வ பறிச்சுக்கட்டு
கணக்க மட்டும் முடிக்கல ஓ..ஹோ….
வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ……
குழு :
ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு
பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு
கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு
கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு..
Yeraa Malaithanile Kurunji - English Lyrics
Chorus :
Yaeraa malaithanilae kurinjippoovu
Pooththirukku kaaththirukku parippathaaru
Kani parikka kaaththu ninnna kiliya paaru
Kani vedichchu parakkaiyilae kaayam nooru
Female :
Varagusambaa kedaikkalae oooo….
Vedhachcha nellum molaikkalae oooo….
Nenaichcha vaazhvum kedaikkala
Kedaichcha vaazhvum nilaikkala
Female :
Nenaichcha vaazhva parichchukattu
Kanakka mattum mudikkal oohho

………………
Female :
Manamaalaikku pooththa mullai
Manavaalanin kaaval illai
Malaranathu sarukaanathu
Malaranathu sarukaanathu
Sarukaana pinnaalum unaitheduthu
Chorus :
Yaeraa malaithanilae kurinjippoovu
Pooththirukku kaaththirukku parippathaaru
Kani parikka kaaththu ninnna kiliya paaru
Kani vedichchu parakkaiyilae kaayam nooru
Chorus :
…………….
Female :
Koottukkullae kuyilum illai
Kuyilin nenjil ninaivum illai
Ninaivaanathu kanavaanathu
Ninaivaanathu kanavaanathu
Kanavaana pinnaalum unaitheduthu