Ponnel Yeri Karaiyoram - தமிழ் பாடல் வரிகள்
ஆஹ்….ஆ….ஆ….ஆ…..
குழு :
பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..
குழு :
பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..
ஆண் :
நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…
குழு :
……………………….
ஆண் :
மார்கழி மாசம் போயாச்சு
மங்கல நாணும் போட்டாச்சு
பரிசம் போட்டது பழசாச்சு
பந்தமாகியே புதுசாச்சு
குழு :
நாணுது நாணுது செங்கதிர் நாணுது
நாளைய தேதியில் நாயகி ஆகுது
ஆண் :
கொடிமலர் பூத்தது காலையிலே
கொஞ்சுது குழையுது மாலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…
குழு :
……………………….
ஆண் :
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
சேலை பூக்கள் சரிந்தாட
செல்ல கிளியே சதிராடு
குழு :
ஆடுது ஆடுது பொன்மயில் ஆடுது
பாடுது பாடுது பூங்குயில் பாடுது
ஆண் :
மஞ்சள் வெய்யில் மாலையிலே
கோலம் போடுது சேலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…
குழு :
பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..
ஆண் :
நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…
குழு :
……………………….
Ponnel Yeri Karaiyoram - English Lyrics
Male :
Aah….aa….aa…aa…
Chorus :
Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….
Chorus :
Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….
Male :
Nettri vervaiyae nellaachchu
Nellae namakku seeraachchu
Ninaichchathu polae velainjaachchu
Nelamae namakku thaayachchu
Aahaahahhhahaa lalaalaalaa
Chorus :
…………….
Male :
Margazhi maasam poyaachchu
Mangala naanum pottaachchu
Parisham pottathu pazhasaachchu
Panthamaagiyae pudhusaachchu
Chorus :
Naanuthu naanuthu sengathir naanuthu
Naalaiya thedhiyil naayagi aaguthu
Male :
Kodimalar pooththathu kaalaiyilae
Konjuthu kuzhaiyuthu maalaiyilae
Aahahahhahaa….lalaalaallaa
Chorus :
…………….
Male :
Saainthaadammaa saainthaadu
Saayakkiliyae saainthaadu
Cholai pookkal sarinthaada
Chella kiliyae sathiraadu
Chorus :
Aaduthu aaduthu ponmayil aaduthu
Paaduthu paaduthu poonguyil paaduthu
Male :
Manjal veyyil maalaiyilae
Kolampoduthu cholaiyilae
Aahaahahhahaa….lalaalaallaa…
Chorus :
Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….
Male :
Nettri vervaiyae nellaachchu
Nellae namakku seeraachchu
Ninaichchathu polae velainjaachchu
Nelamae namakku thaayachchu
Aahaahahhahaa….lalaalaallaa…
Chorus :
………………….