Yaar Azhaithadho - தமிழ் பாடல் வரிகள்
…………………………………
பெண் :
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில….யார்…….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் :
……………………………
பெண் :
ஆடை கொண்டாடும் தாமரை….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ…….
ஆடை கொண்டாடும் தாமரை
குளிர் வாடை தொடாமல் தவிப்பதோ
ஒரு மனம் பனியென உருகிடும்
பறவைகளும் உறங்குகின்ற நடு இரவில்
பெண் :
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே…
ஆண் :
………………………….
பெண் :
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் :
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் :
நிலவிருக்குது அம்மாடி…
குழு :
ஸரிஸரிகா ஸரிஸரிகா
பெண் :
அனலடிக்குது என் மேனி…
குழு :
ஸரிஸரிகா ஸரிஸரிகா
பெண் :
காமன் தொடுக்கின்ற பாணம் விழுந்தது
கன்னிப் பொண்ணு என் நெஞ்சோடு
காதல் வளர்த்திட காலம் பொறந்தது
உனக்கென துடிக்கிது தவிக்குது
பெண் :
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
குழு :
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
குழு :
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
பெண் :
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
பெண் :
ஊரும் உறவும் கண்மூடும் நேரம்…..
ஓஒ…..ஓ…..ஓஒ…….ஒ…….
ஊதக் காத்தும் சூடாக மாறும்
தவிக்க விடாதே மாமா
பெண் :
ராவாப் பகலா நான் ஒரு மாதிரி
காரணம் நீதான் மாமா
ராசா நெனப்பில் ராணியும் இருக்க
காத்திட வைக்கலாமா
பெண் :
ஆச வச்சு நெருங்கிடலாமா…..
குழு :
மாமா
பெண் :
ஆளுக்கொண்ணு வழங்கிடலாமா…
குழு :
மாமா
பெண் :
ஆன மட்டும் மயங்கிடலாமா…
குழு :
மாமா
ஹோய் மாமா ஹோய் மாமா
பெண் :
ஹோய்ய்யா…..
குழு :
ஆஹூங் ஆஹூங் ஆஹூங் ஆஹூங்ஆவோ
பெண் :
பலே பலே பலே பலே பலே
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்..ஹோய்ய்யா…..
Yaar Azhaithadho - English Lyrics
Male :
…………………..
Female :
Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila
Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila…..yaar….aaa….aa….aa….
Male :
…………………..
Female :
Aadai kondaadum thaamarai
Aa….aa….aa….aa….
Aadai kondaadum thaamarai
Kulir vaadai thodaamal thavippatho
Oru manam paniyena urugidum
Paravaigalum urangukindra nadu iravil
Female :
Yaar azhaiththatho pournami nilavilae
Thanimaiyil naan thuyila
Yaar azhaiththatho pournami nilavilae…
Male :
…………………..
Female :
Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female :
Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female :
Nilavirukkuthu ammaadi
Chorus :
Sarisarigaa sarisarigaa
Female :
Analadikkuthu en maeni
Chorus :
Sarisarigaa sarisarigaa
Female :
Kaaman thodukkindra paanam vizhunthathu
Kanni ponnu en nenjodu
Kaadhal valarththida kaalam poranthathu
Unakkena thudikkithu thavikkithu
Female :
Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Chorus :
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Chorus :
Naan kulichcha manjalukkum
Naan soodum malligaikkum
Naal muzhukka veesugindra vaasamillaiyo
Female :
Ada en tholanaikka maamanukku paasamillaiyo
Female :
Oorum iravum kanmoodum naeram
Ooo…oo….ooo….oo…..
Oodhakkaaththum soodaaga maarum
Thavikka vidaathae mama
Female :
Raavaa pagalaa naan oru maadhiri
Kaaranam needhaan mama
Rasa nenappil raaniyum irukka
Kaaththida vaikkalaamaa
Female :
Aasa vachchu nerungidalaamaa
Chorus :
Mama
Female :
Aalukkonnu vazhangidalaamaa
Chorus :
Mama
Female :
Aana mattum mayangidalaamaa
Chorus :
Mama
Hoi mama hoi mama
Female :
Hoiiiyyaa….
Chorus :
Aahhoong aahhoong aahhoong aahhoong aavo
Female :
Palae palae palae palae palae
Ahh ahh ahh ahh ahh ahh ahh……hoiiiyyaa…..