Periyanayaki Petition - தமிழ் பாடல் வரிகள்
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஆண் :
ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஆண் :
ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஆண் :
ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஆண் :
ஏதாச்சும் தப்புத்தண்டா
எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா
எதிர்ப்பா நெருப்பா இருப்பா
ஆண் :
ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஆண் :
பங்களாவில் தானிருந்தும்
பண்புடனே வாழ்வாளாம்
பல்லக்கு போல் காரிருந்தும்
பல்லவனில் போவாளாம்
ஆண் :
பொம்பளை மேல் மோதுகின்ற
போக்கிரியைக் கண்டாலே
பெத்தெடுத்த தாய் போல
புத்திமதி சொல்வாளே…
ஆண் :
பேட்டையிலே குறைகளை கேப்பாளே
கொடிப் பறக்குற கோட்டையிலே
மந்திரியை பார்ப்பாளே
ஆண் :
நாள்தோறும் குப்பைகூளம்
நடுவாலே சேரி சனம்
தாய்போல வாழும் விதம்
இவதான் எழுதி கொடுப்பா
ஆண் :
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஆண் :
கார்ப்பரேஷன் தண்ணி வர
கால் கடுக்க காத்திருக்கும்
தாய்க்குலத்த பார்த்தாலே
தாங்கிக் கொள்ள மாட்டாளே
ஆண் :
போனெடுத்து பேசிடுவா
பெண் புலிப் போல் சீறிடுவாள்
பொங்கி வரும் கங்கையைப் போல்
தண்ணிக் கொட்ட செஞ்சிடுவா
ஆண் :
எளியோர்க்கு உழைச்சிட
இவள் போல் யார்
துணை புரிவதில் பல பேர்க்கு
இவளொரு எம்.ஜி.ஆர்.
ஆண் :
ஊராரே சொந்தமின்னு
உறவாடும் பந்தமின்னு
ரத்தத்தின் ரத்தமின்னு
நெனைப்பா அதுபோல் நடப்பா
ஆண் :
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஆண் :
எந்தக் கட ஆனாலும்
எந்தப் பொருள் விற்றாலும்
தப்பு எடை போட்டாலே
ஒப்புக்கொள்ள மாட்டாளே
ஆண் :
நியாயவிலை என்னான்னு
பட்டியலைக் கேட்பாளே
கண்ட விலை சொன்னாக்க
கம்பி எண்ண வைப்பாளே
ஆண் :
ஓயாது இவளது பொதுசேவை
ஒரு பொழுதிலும் சாயாது
இவளது நேர்ப்பார்வை
ஆண் :
தருமம்தான் பெண்ணானதோ
தெய்வீகம் கண்ணானதோ
அடடா நான் என் சொல்வதோ
இவளோர் புதுமை படைப்பு
ஆண் :
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
ஆண் :
ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா
ஆண் :
ஏதாச்சும் தப்புத்தண்டா
எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா
எதிர்ப்பா நெருப்பா இருப்பா
ஆண் :
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி…..
Periyanayaki Petition - English Lyrics
Male :
Periyanaayagi petition periyanaayagi
Periyanaayagi petition periyanaayagi
Male :
Oorukkaaga uzhaippaa
Onnu ninachchaa adhai mudippaa
Thiruttuthanangal nadanthaal
Adhai thuninji ava thaduppaa
Male :
Oorukkaaga uzhaippaa
Onnu ninachchaa adhai mudippaa
Thiruttuthanangal nadanthaal
Adhai thuninji ava thaduppaa
Male :
Oorukkaaga uzhaippaa
Onnu ninachchaa adhai mudippaa
Thiruttuthanangal nadanthaal
Adhai thuninji ava thaduppaa
Male :
Yaedhaachchum thapputhandaa
Evanaachchum seiyya kandaa
Edhukkaala vanthu nippaa
Edhirppaa neruppaa iruppaa
Male :
Oorukkaaga uzhaippaa
Onnu ninachchaa adhai mudippaa
Thiruttuthanangal nadanthaal
Adhai thuninji ava thaduppaa
Male :
Bungalow-il thaanirunthum
Panbudanae vaazhvaalaam
Pallakku pol car irunthum
Pallavanil povaalaam
Female :
Pettaiyilae kuraigalai keppaalae
Kodi parakkura kottaiyilae
Manthiriyai paarppaalae
Female :
Naalthorum kuppaikoolam
Naduvaalae saeri sanam
Thaaipola vaazhum vidham
Ivathaan ezhuthi koduppaa
Male :
Periyanaayagi petition periyanaayagi
Male :
Corporation thanni vara
Kaal kadukka kaaththirukkum
Thaaikulaththa paarththaalae
Thaangi kolla maattaalae
Male :
Phone eduththu pesiduvaa
Penn puli pol seeriduvaal
Pongi varum gangaiyai pol
Thanni kotta senjiduvaa
Male :
Eliyorkku uzhichchida
Ival pol yaar
Thunai purivathil pala perkku
Ivaloru MGR
Male :
Ooraare sonthaminnu
Uravaadum panthaminnu
Raththaththin raththaminnu
Nenaippaa adhupol nadappaa
Male :
Periyanaayagi petition periyanaayagi
Male :
Entha kada aanaalum
Entha porul vittraalum
Thappu edai pottaalae
Oppukolla maattaalae
Male :
Niyaayavilai ennaannu
Pattiyalai ketppaalae
Kanda vilai sonnaakka
Kambi enna vaippaalae
Male :
Ooyaathu ivalathu podhu sevai
Oru pozhuthilum saayaathu
Ivalathu nerpaarvai
Male :
Tharumamthaan pennaanatho
Dheiveegam kannaanatho
Adadaa naan en solvatho
Ivalor pudhumai padaippu
Male :
Periyanaayagi petition periyanaayagi
Male :
Oorukkaaga uzhaippaa
Onnu ninachchaa adhai mudippaa
Thiruttuthanangal nadanthaal
Adhai thuninji ava thaduppaa
Male :
Yaedhaachchum thapputhandaa
Evanaachchum seiyya kandaa
Edhukkaala vanthu nippaa
Edhirppaa neruppaa iruppaa
Male :
Periyanaayagi petition periyanaayagi
Periyanaayagi petition periyanaayagi