Maina Maina Naanthane - தமிழ் பாடல் வரிகள்
மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா
பெண் :
லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
பெண் :
இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் :
இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் :
மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா…ஹோய்…..
பெண் :
ஏறாத போதை வந்து ஏறுது அய்யா
ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா
தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா
பெண் :
பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா
ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா
புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா
ஆண் :
ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்…
சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய
என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி
பெண் :
பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு
மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா
பெண் :
லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
ஆண் :
………………………….
பெண் :
ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு
ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு
வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு
பெண் :
தானாக ஆடுதய்யா சந்தனக் காடு
சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு
உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு
ஆண் :
கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்..
நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய்
வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல
பெண் :
அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே
இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே
பெண் :
மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா
பெண் :
லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
பெண் :
இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் :
இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
ஆண் :
அம்மா தாயே ஆள விடுங்க……
Maina Maina Naanthane - English Lyrics
Female :
Maina maina naan thaanae
Mallukatta varavaa varavaa
Female :
Lailaa lailaa naan dhaanae
Moga mutham tharava tharavaa
Female :
Ilamaeni kathiri pinju
Hoi maama en kitta konju
Female :
Ilamaeni kathiri pinju
Hoi maama en kitta konju
Female :
Maina maina naan thaanae
Mallukatta varavaa varavaa…hoi
Female :
Yeraadha bodhai vandhu yerudhu aiyaa
Ezhettu naala ullukkullae yenguthu koiyaa
Thookatha neenga thottu thottu theekkanum aiyaa
Female :
Poopotta thaavaniya paarunga maama
Haei purushana pola vandhu vandhu
Orasikka maama
Pugayilai kaambha killi kolla thayangidalaama
Male :
Yendi pulla yengi alaiyura hoi
Summa enna haang suthaathadi aiya
Ennaal adhu aagathadi sonnaa kelendi
Female :
Pen aasa illadha aiyaavae nee yaaru
Meiyaaga neeyum oru aambalathaana
Female :
Lailaa lailaa naan thaanae
Moga mutham tharava tharavaa
Male :
…………………….
Female :
Onnoda azhaga kandaa inikkudhu naakku
Aattatha paathu nitham nitham aasaiya theettu
Vethala paakku pottu kittu vekkatha pokku
Female :
Thaanaga aaduthaiyaa sandhana kaadu
Sangathi pesa kitta vandhu sammadham kooru
Unnaiyum vittu enakkkoru mappilla yaaru
Male :
Kongu naattu thangam naanadi hohoi
Nenjukkulla ada kuthamilla hoi
Veru penna thottathilla seiyaadha tholla
Female :
Appaavi pola nee veshangal podadhae
Ippodhu enna vittu engum odaathae
Female :
Maina maina naan thaanae
Mallukatta varavaa varavaa
Female :
Lailaa lailaa naan dhaanae
Moga mutham tharava tharavaa
Female :
Ilamaeni kathiri pinju
Hoi maama en kitta konju
Female :
Ilamaeni kathiri pinju
Hoi maama en kitta konju
Male :
Ammaa thaayae aala vidunga