Tamil Lyrics

Rakkuyile Kannula Ennadi song lyrics

Movie — Pudhiya Vaanam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — R. V. Udhayakumar

Music Director — Hamsalekha

Rakkuyile Kannula Ennadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்

ஆண்
: ஆதரவா என் தோள் தரவா
கெஞ்சுது கெஞ்சுது தேகம்
மாசு இல்லா மாமனுக்கு
சம்மதம் தந்திட வேணும்
மந்திரம் சொல்லிட வேணும்

ஆண்
: ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

பெண்
: சக்கரை பேச்சு பேசி உங்க
வித்தைய காட்ட வேண்டாம்
பத்தர மாத்து தங்கம் என
முத்திர போட வேண்டாம்
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா

ஆண்
: சத்திய பேச்சுக்காரன் ஹ
நான் சொல்லுறேன் கேளு மானே
நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன்
உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி

பெண்
: பாசமெல்லாம் சந்தேகத்துல
விலகிப் போச்சு மாமா

ஆண்
: வா குயிலே செந்தேன் மலரே
விளக்கம் ஒண்ணு தாரேன்
அட விளங்கிப் போகும் மானே
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

ஆண்
: நித்திரை போச்சு மானே
என் வித்தைய காட்டலாமா ஹஹ
பத்தினி தோட்டம் தானே
நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ

பெண்
: மங்கைய பார்த்து பார்த்து
ஒரு மன்மத காத்து வீசும்
வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா

ஆண்
: நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே

பெண்
:வாய் திறந்து செவ்வாய் திறந்து
கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே

ஆண்
: ஹ ராக்குயிலே…

பெண்
: கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்

ஆண்
: ராக்குயிலே…

பெண்
: கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்

ஆண்
: ராக்குயிலே…
பெண்
: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

ஆண்
: ராக்குயிலே…ஹஹஹ
பெண்
: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

Rakkuyile Kannula Ennadi - English Lyrics

Male :

Raakuyilae kannula ennadi kobam

Unnai kandadhum nenjilae thaagam

Raakuyilae kannula ennadi kobam

Unnai kandadhum nenjilae thaagam

Male :

Aadharavaa en thozh tharavaa

Kenjudhu kenjudhu dhegam

Maasu illaa maamanukku

Sammadham thandhida venum

Mandhiram sollida venum

Male :

Raakuyilae kannula ennadi kobam

Unnai kandadhum nenjilae thaagam

Female :

Sakkarai pechu pesi unga

Vithaya katta vendaam

Pathara maathu thangam ena

Muthira poda vendaam

Thottu thaali kattiyadhellaam veshamaanadha

Male :

Sathiya pechukkaran haan

Naan solluren kelu maanae

Nambikkai ottu kettaa

En usira kooda thaaren

Unnai kaakkum kaaval kaaran naanthaanadi

Female :

Paasamellaam sandhegathila

Vilagi pochu maama

Male :

Vaa kuyilae sendhaen malarae

Vilakkam onnu thaaren

Ada vilangi pogum maanae

Raakuyilae kannula ennadi kobam

Unnai kandadhum nenjilae thaa…gam

Male :

Nithirai pochu maanae

En vithaiya kattalaama hae hae

Pathini thottam thaanae

Naan othigai paarkalaama hae

Pattaam boochi padura paattu poovil ketkkudha

Female :

Mangaiya paarthu paarthu

Oru manmadha kaathu veesum

Vanjanai yedhum illa

Iini panjanai thaanae ella

Vattam podum vaalibha aasai thottaa theerumaa

Male :

Noolidaiyae thindaaduriyae

Chaera naattu thaerae

Female :

Vaai thirandhu sevvaai thirandhu

Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae

Male :

Hae raakuyilae

Female :

Kannula sokkudhu yekkam

Ennai kandadhum kattikka paarkkum

Male :

Raakuyilae

Female :

Kannula sokkudhu yekkam

Ennai kandadhum kattikka paarkkum

Male :

Raakuyilae

Female :

Mm mm mm mm mm mm

Male :

Raakuyilae hae hae ahe

Female :

Mm mm mm mm mm mm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rakkuyile Kannula Ennadi

Which movie does the song Rakkuyile Kannula Ennadi belong to?

The song Rakkuyile Kannula Ennadi is from the movie Pudhiya Vaanam.

Who is the music director of Rakkuyile Kannula Ennadi?

The music for Rakkuyile Kannula Ennadi is composed by Hamsalekha.

Who wrote the lyrics for Rakkuyile Kannula Ennadi?

The lyrics for Rakkuyile Kannula Ennadi are penned by R. V. Udhayakumar.

Who sang the Rakkuyile Kannula Ennadi song?

Rakkuyile Kannula Ennadi is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs