Tamil Lyrics

Sollappur Raja Kolappoor Rani song lyrics

Movie — Santhippu

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan, Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Sollappur Raja Kolappoor Rani - தமிழ் பாடல் வரிகள்

மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் :
எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் :
வாலி

ஆண் :
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்
ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……

ஆண் :
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்
ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……

அனைவரும் :
காதல் கும்மாளமோ……

ஆண் :
வேடிக்கை வேஷங்கள் கேளிக்கை கோஷங்கள்

பெண் :
மேளங்கள் தாளங்கள் மேல்நாட்டு கீதங்கள்

ஆண் :
கூடும் பேரின்பமோ காட்சி ஆரம்பமோ

பெண் :
மேடைகள் மேலே மின்னல்கள் போலே

ஆண் :
ஜாடைகள் காட்டி சிற்றிடை ஆட்டி

பெண் :
ஆடும் நாளல்லவோ

அனைவரும் :
பாடும் பொழுதல்லவோ…

ஆண் :
தேசங்கள் போனாலும் பாசங்கள் போகாமல்

பெண் :
பார்வைகள் ஏதேதோ பாஷைகள் பேசாதோ

ஆண் :
மீண்டும் ஒன்றாகலாம் நாளை கொண்டாடலாம்

பெண் :
யோகங்கள் இன்று உச்சத்தில் நின்று
ஆட்டங்கள் போடும் பாட்டுகள் பாடும்

ஆண் :
வேளை இதுவல்லவோ

அனைவரும் :
காலம் இனிதல்லவோ

பெண் :
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ஜோடி சேரும் நேரமோ

பெண் :
ஏமாளி ராஜாக்கள் காதோரம் பூச்சூட

ஆண் :
நாமிங்கு போராட நேரங்கள் கை கூட

பெண் :
நெஞ்சம் சூடேறுமோ எண்ணம் ஈடேறுமோ

ஆண் :
பூவண்டு நான்தான் வட்டங்கள் போட

பெண் :
பூச்செண்டு நான்தான் திட்டங்கள் போட

ஆண் :
வீரம் பாராட்டுமே

அனைவரும் :
வெற்றி தாலாட்டுமே…

ஆண் :
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்

பெண் :
ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……

அனைவரும் :
காதல் கும்மாளமோ……

Sollappur Raja Kolappoor Rani - English Lyrics

Male :

Solaappur raja kolappur rani

Jodi serum neramo

Solaappur raja kolappur rani

Jodi serum neramo

Rajarajan rani pakkathil

Rani paarvai ammammaa vetkathil

Oodal kondaadumo

Kaamadevan baanam paainthaal

Kaamadevan baanam paainthaal

Kathal kummalamo..

Female :

Solaappur raja kolappur rani

Jodi serum neramo

Rajarajan rani pakkathil

Rani paarvai ammammaa vetkathil

Oodal kondaadumo

Kaamadevan baanam paainthaal

Kathal kummalamo..

All :

Kathal kummalamo..

Male :

Vedikkai veshangal kelikkai koshangal

Female :

Melangal thalangal melnaattu geethangal

Male :

Koodum perinbamo katchi arambamo

Female :

Medaigal mele minnalgal pole

Male :

Jaadaigal kaatti sitridai aatti

Female :

Aadum naalallavo

All :

Paadum pozhuthallavo

Male :

Dhesangal ponaalum paasangal pogaamal

Female :

Paarvaigal yethetho baashaigal pesaatho

Male :

Meendum ondraagalam naalai kondaadalam

Female :

Yogangal indru uchathil nindru

Aattangal podum paattugal paadum

Male :

Velai ithuvallavo

All :

Kaalam inithallavo

Female :

Solaappur raja kolappur rani

Jodi serum neramo

Jodi serum neramo

Female :

Yemaali rajakkal kathoram poochooda

Male :

Naamingu poraada nerangal kai kooda

Female :

Nenjam sooderumo ennam eederumo

Male :

Poovandu naanthan vattangal poda

Female :

Poochendu naanthaan thittangal poda

Male :

Veeram parattume

All :

Vetri thalattume..

Male :

Solaappur raja kolappur rani

Jodi serum neramo

Rajarajan rani pakkathil

Female :

Rani paarvai ammammaa vetkathil

Oodal kondaadumo

Kaamadevan baanam paainthaal

Kathal kummalamo..

All :

Kathal kummalamo..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sollappur Raja Kolappoor Rani

Which movie does the song Sollappur Raja Kolappoor Rani belong to?

The song Sollappur Raja Kolappoor Rani is from the movie Santhippu.

Who is the music director of Sollappur Raja Kolappoor Rani?

The music for Sollappur Raja Kolappoor Rani is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Sollappur Raja Kolappoor Rani?

The lyrics for Sollappur Raja Kolappoor Rani are penned by Vaali.

Who sang the Sollappur Raja Kolappoor Rani song?

Sollappur Raja Kolappoor Rani is sung by P. Susheela, T. M. Soundarajan, Malaysia Vasudevan, S. P. Shailaja.

Related Songs