Manidha Innum Yenindha - தமிழ் பாடல் வரிகள்
தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்
தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்
குழு :
ஆஆஆஆ…..ஆஆஆஆ……ஆஆஆஆ…
ஆண் :
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
ஆண் :
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
ஆண் :
புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே
குழு :
கண்ணீர் சிந்தாதே
ஆண் :
இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே
குழு :
நெஞ்சம் தாங்காதே
ஆண் :
உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்
குழு :
ஒன்றாய் சேரட்டும்
ஆண் :
அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்
குழு :
ராகம் பாடட்டும்
ஆண் :
நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு
நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு
மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி
தூவும் மழையிலும் எரியுது வேள்வி
ஆண் :
தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது
குழு :
தர்மம் தாங்காது
ஆண் :
தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது
குழு :
உண்மை தூங்காது
ஆண் :
விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது
குழு :
உணர்வை கொல்லாது
ஆண் :
விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது
குழு :
பயணம் நில்லாது
ஆண் :
காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது
கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது
அனைவரும் :
வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு
கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு
அனைவரும் :
துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்
துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்….
Manidha Innum Yenindha - English Lyrics
Male :
Devanin koyilil yettriya deepam
Theruvinil kidakkudhu idhu enna gnyaayam
Chorus :
Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….
Male :
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil thinam thinam saavu
Male :
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Male :
Puyalae puyalae innum kanneer sindhaadhae
Chorus :
Kanneer sindhaadhae
Male :
Iniyum azhudhaal engal nenjam thaangaathae
Chorus :
Nenjam thaangaathae
Male :
Uyarum kaigal ellaam ondraai serattum
Chorus :
Ondraai serattum
Male :
Adimai illai ennum raagam padattum
Chorus :
Raagam padattum
Male :
Needhiyin kangal irandaiyum thiruppu
Neerukkul urangum neruppaiyum ezhuppu
Manidhaa innum yen indha kelvi
Thoovum mazhaiyilum yeriyudhu velvi
Male :
Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu
Chorus :
Dharmam thaangadhu
Male :
Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu
Chorus :
Unmai thoongaathu
Male :
Vidhiyum sadhiyum engal unarvai kolladhu
Chorus :
Unarvai kolladhu
Male :
Vidiyum varaiyil engal payanam nilladhu
Chorus :
Payanam nilladhu
Male :
Kaalanin veetukku kadithangal ezhudhu
Kayavargal vaazhvadhu needhikku pazhudhu
All :
Veerargal saavilum peruvadhu vaazhvu
Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu
All :
Thunidhavan vizhigalil therigindra veeram
Thudithelum naalil saritharam maarum
Thudithelum naalil saritharam maarum