Tamil Lyrics

Nijaaru Usaaru song lyrics

Movie — Veera 2017

Singer(s) — Mahalingam, Lawrence

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Leon James

Nijaaru Usaaru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏ கோட்டதான் போட்டாலே
ரோட்டதான் நீ போடு டா
ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள
ராக்கெட்டா நீ சீறுடா

ஆண் :
எவனா இருந்தா உனக்கென்ன
நிமிர்ந்தே நடடா வெளக்கென்ன..ஆ
உன் மீச கொஞ்சம் நீ
முறிக்கி விட்டுக்கோ
உன் சட்ட காலர
ஏத்தி விட்டுக்கோ
அச்சத்த டீலுல
விட்டுக்கோடா

ஆண் :
ஏ நிஜாரு உஷாரு
அட இல்லன பேஜாரு
தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே
அட இல்லன பேஜாரு

ஆண் :
ஏ கோட்டதான் போட்டாலே
ரோட்டதான் நீ போடு டா
ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள
ராக்கெட்டா நீ சீறுடா

ஆண் :
இங்க ரைட்டு எல்லாம்
அட ரைட்டும் இல்ல
ஏ ராங்கு எல்லாம்
அட ராங்கும் இல்லை
இது வேற பாத
ரூட்ட மாத்திக்கோடா

ஆண் :
உன் கண்ண மட்டும்
நீ நம்பிடாத
உன் காத கூட
நீ நம்பிடாத
உன் நெஞ்சு சொல்லும்
உண்மை கேட்டுகோடா ஆ ஹா

ஆண் :
பொல்லாதிந்த உலகம்டா
கத்துக்கணும் கலகம்டா
அனுபவத்தில் நான் சொல்லுறேன்டா
ஆஅஹ் ஆஆ…ஆ….

ஆண் :
ஏ நிஜாரு உஷாரு
அட இல்லன பேஜாரு
தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே
அட இல்லன பேஜாரு

ஆண் :
ஏ கோட்டதான் போட்டாலே
ரோட்டதான் நீ போடு டா
ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள
ராக்கெட்டா நீ சீறுடா

ஆண் :
எவனா இருந்தா உனக்கென்ன
நிமிர்ந்தே நடடா வெளக்கென்ன..ஆ
உன் மீச கொஞ்சம் நீ
முறிக்கி விட்டுக்கோ
உன் சட்ட காலர
ஏத்தி விட்டுக்கோ
அச்சத்த டீலுல
விட்டுக்கோடா

ஆண் :
ஏ நிஜாரு உஷாரு
அட இல்லன பேஜாரு
தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே
அட இல்லன பேஜாரு

Nijaaru Usaaru - English Lyrics

Male :

Eh kootathaan pottalae

Rottathaan nee podu da

Share auto gap-u kulla

Rocket ah nee seeruda

Male :

Evana irundha unakkenna

Nimirnthae nada da velakkenna..ah

Un meesa konjam nee

Murikki vittuko

Un satta collara

Yethi vittuko

Achchatha dealu la

Vittukoda

Male :

Eh nijaaru ushaaru

Ada illana bejaaru

Thambi nijaaru ushaaru..eh hey

Ada illana bejaaru

Male :

Eh kootathaan pottalae

Rottathaan nee podu da

Eh share auto gap-u kulla

Rocket ah nee seeruda

Male :

Inga right-u ellam

Ada rightum illa

Eh wrongu ellam

Ada wrongum illa

Idhu vera paadha

Route ah maathikoda

Male :

Un kanna mattum

Nee nambidatha

Un kadha kooda

Nee nambidatha

Un nenju sollum

Unmai kettukoda aah haa

Male :

Polladhindha ulagandaa

Kaththukanum kalagamda

Anubavathil naa solluranda

Aaah aaaa…aa…

Male :

Eh nijaaru ushaaru

Ada illana bejaaru

Thambi nijaaru ushaaru..eh hey

Ada illana bejaaru

Male :

Eh kootathaan pottalae

Rottathaan nee podu da

Eh share auto gap-u kulla

Rocket ah nee seeruda

Male : Evana irundha unakkenna

Nimirnthae nada da velakkenna..ah

Un meesa konjam nee

Murikki vittuko

Un satta collara

Yethi vittuko

Achchatha dealu la

Vittukoda

Male : Eh nijaaru ushaaru

Ada illana bejaaru

Thambi nijaaru ushaaru..eh hey

Ada illana bejaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nijaaru Usaaru

Which movie does the song Nijaaru Usaaru belong to?

The song Nijaaru Usaaru is from the movie Veera 2017.

Who is the music director of Nijaaru Usaaru?

The music for Nijaaru Usaaru is composed by Leon James.

Who wrote the lyrics for Nijaaru Usaaru?

The lyrics for Nijaaru Usaaru are penned by Na. Muthu Kumar.

Who sang the Nijaaru Usaaru song?

Nijaaru Usaaru is sung by Mahalingam, Lawrence.

Related Songs