Ootaanda Soltuvaa - தமிழ் பாடல் வரிகள்
கூலா உக்காந்து
நீ டைம்ம ஒட்டு
சான்ஸ்சு கெடசாக்கா
உன் வெய்ட்ட காட்டு
ராவா அடிச்சாலும்
ஆவாத டைட்டு
என்றும் கொண்டாட்டம் தான்
ஆண் :
ஊரு ரெண்டன
கூத்தாடி ஆவு
எதிரி செய்யவந்தா’
சுர்ருன்னு ராவு
லைட்டா மிஸ் ஆனா
கன்பார்மு சாவு
எல்லாம் உன் லக்கு தான்
ஆண் :
ஏ சித்தப்பு
உன் கித்தாப்பு தாங்கலியே
ஏன் அதப்பு
என் கெத்த பாக்கலியே
ஏ ஏ ஹே ஏ ஏ ஹே
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
ஆண் :
உன் டகால்டி
டுபாக்கூர் டகாட்டி
பாச்சா பலிகாது டா
உன் வகுலு திகுலு பகுலு
என் கிட்ட செல்லாது டா
ஆண் :
டேய் வௌவாலு
உன் சவாலு
நா ஒன்ஸ் சொன்னா
சொன்னதுதாண்ட
உன்ன கலிஜா
வச்சு கலாய்ச்சா
பேக் அடிச்சு ஓடாத டா
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
ஆண் :
கூலா உக்காந்து
நீ டைம்ம ஒட்டு
சான்ஸ்சு கெடசாக்கா
உன் வெய்ட்ட காட்டு
ராவா அடிச்சாலும்
ஆவாத டைட்டு
என்றும் கொண்டாட்டம் தான்
ஆண் :
ஊரு ரெண்டானா
கூத்தாடி ஆவு
எதிரி செய்யவந்த
சுர்ருன்னு ராவு
லைட்டா மிஸ் ஆனா
கன்பார்மு சாவு
எல்லாம் உன் லக்கு தான்
ஆண் :
ஏ சித்தப்பு
உன் கித்தாப்பு தாங்கலியே
ஏன் அதப்பு
என் கெத்த பாக்கலியே
ஏ ஏ ஹே ஏ ஏ ஹே
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
ஆண் :
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என்னாண்ட என்னாண்ட
என்னாண்ட வச்சுகின
வூட்டாண்ட வூட்டாண்ட
வூட்டாண்ட சொல்ட்டு வா
என் கிட்ட மாட்டிக்காத
Ootaanda Soltuvaa - English Lyrics
Male :
Cool ah ukanthu
Nee time ah ottu
Chanceu kedachaka
Un weight ah kaatu
Raw va adichalum
Aavadha tight-u
Endrum kondatam thaan
Male :
Oru rendana
Koothadi aavu
Ethiri seiyavantha
Surrunnu raavu
Light ah miss aana
Confirmu saavu
Ellaam un luck-u dhaan
Male :
Ye sithappu
Un kiththappu thangaliyae
Yen adhappu
En geththa paakaliyae
Eh eh hey eh eh heyy
Male :
Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha
Male :
Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha
Male :
Un dakalti
Dubakoor dacoity
Pacha balikadhu daa
Un bagilu bigulu dagulu
En kitta selladhu daa
Male :
Dei vavvalu
Un savalu
Na once sonna
Sonnadhudhaan daa
Unna galija
Vachu kalaicha
Back adichu odatha daa
Male
: Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha
Male :
Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha
Male :
Cool ah ukanthu
Nee time ah ottu
Chanceu kedachaka
Un weight ah kaatu
Raw va adichalum
Aavadha tight-u
Endrum kondatam thaan
Male :
Oru rendana
Koothadi aavu
Ethiri seiyavantha
Surrunnu raavu
Light ah miss aana
Confirmu saavu
Ellaam un luck-u dhaan Saavu
Ellam Un Luck-u Dhan
Male :
Ye sithappu
Un kiththappu thangaliyae
Yen adhappu
En geththa paakaliyae
Eh eh hey eh eh heyy
Male :
Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha
Male :
Vutanda vutanda
Vutanda soltu vaa
Ennanda ennanda
Ennanda vachukina
Vutanda vutanda
Vutanda soltu vaa
En kitta maatikaadha