Nila Kayuthu Neram Nalla - தமிழ் பாடல் வரிகள்
{ நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம் } (2)
பெண் :
தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா
ஆண் :
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம்
பெண் :
தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் :
உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
பெண் :
தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் :
உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
பெண் :
வெட்கம் பிடிக்குது
பொறுத்துக்கையா அது
விலகி போனதும்
எடுத்துக்கையா
ஆண் :
கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும் கொல்லை
பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்
பெண் :
அம்மாடி
அதுக்கென்ன அவசரமோ
ஆண் :
நிலா காயுது
பெண் :
ஆஆ
நேரம் நல்ல நேரம்
பெண் :
ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது
பெண் :
ஆஆ
காமன் விடும் பானம்
பெண் :
………………………….
ஆண் :
தண்ணீர் கேட்குமே
கண்ணே தாகம் தனிஞ்சதா
பெண் :
அத்தான் தேவை
நான் தந்தேன் ஆசை
குறைஞ்சுதா
ஆண் :
கொட்டிக்கிடக்குது
ஊரளவு இதில் வெட்டி
எடுத்தது ஓரளவு
பெண் :
இன்று படுத்துது
இதுவரைக்கும் இனி நாளை
இருப்பது இருவருக்கும்
ஆண் :
அன்பே நீ அதிசய
சுரங்கமடி
பெண் :
நிலா காயுது
ஆண் :
ம்ம்ம்
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
ஆண் :
ஆஆ
காமன் விடும் பானம்
பெண் :
தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா
ஆண் :
நிலா காயுது
பெண் :
ஆஆ
நேரம் நல்ல நேரம்
பெண் :
ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது
பெண் :
ஆஆ
காமன் விடும் பானம்
Nila Kayuthu Neram Nalla - English Lyrics
Female :
{Nilaa kaayuthu
Neram nalla neram
Nenjil paayuthu
Kaman vidum baanam} (2)
Female :
Thookam varla mamma
Kakka vaikkalaamaa
Aakkivachcha sotha aarappodalaamaa
Male :
Nilaa kaayuthu
Neram nalla neram
Nenjil paayuthu
Kaman vidum baanam
Female :
Thennankeetrum poongkaatrum
Enna pannuthoo
Male :
Unnappola thozhaa thottu
Pinnikkolluthoo
Female :
Thennankeetrum poongkaatrum
Enna pannuthoo
Male :
Unnappola thozhaa thottu
Pinnikkolluthoo
Female :
Vetkkam pidikkuthu
Poruthukkaiyaa
Athu vilagi ponathum
Eduthukkaiyaa
Male :
Kattil pottathum
Therinjikkanum
Kollai pakkam othungida
Purinjikkanum
Female :
Ammaadi athukkenna avasaramoo
Male :
Nilaakaayuthuu…..
Female :
Aaaa…
Neram nalla neram……….
Female :
Aaaa..haa..
Nenjil paayuthuu………….
Female :
Aaaa…
Kaman vidum baanamm…..
Female :
Mhum…….mmhhhum……
Mmmhum…..mmkkukumm..
Mmmhum….mmkkukumm….kkum.
Aaaa….chechechechaaa…
Aaaaaa chechechechechaaa…
Aa…aa..aa..aa…aha ahaahahahahahahahahah……
Aaaaaaaaaaa….chchiiiii….
Male :
Thanneer ketkumae
Kannae thagham thaninjithaa
Female :
Aththan thevai naan thanthen
Aasai koranjjuthaa
Male :
Kottikidakkuthu ooralavu
Ithil vetti eduthathu oralavuu
Female :
Indru paduthuthu ithuvaraikkum
Ini nalai irupathu iruvarukkumm
Male :
Anbae neee..
Adisaiya churangamadii..
Female :
Nilaa kaayuthuu…..
Male :
Mmmm
Neram nalla neram
Nenjil paayuthuu ………
Male :
Aaaaaa…
Kaman vidum banamm
Female :
Thookam varla mamma
Kakka vaikkalaamaa
Aakkivachcha sotha aarappodalaamaa
Male :
Nilaakaayuthuu…..
Female :
Aaaa…
Neram nalla neram………
.Female :
Aaaa..haa..
Nenjil paayuthuu………….
Female :
Aaaa…
Kaman vidum baanamm…..