Pachai Vanna Thotam Kandu - தமிழ் பாடல் வரிகள்
பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ
பெண் :
பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே
ஆண் :
சில நேரம் உன்
ஜாடையை கண்டு கரை
மீறும் என் ஆசைகள் அங்கு
சில நேரம் உன் ஜாடையை
கண்டு கரை மீறும் என்
ஆசைகள் அங்கு
ஆண் :
பூக்கள் மலர்ந்து
சிவந்து உதிர்ந்து விழுந்து
மேடையில் ராகம் பாடாதோ
தாகம் பாடாதோ
ஆண் :
பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ
பெண் :
தேன் பந்தல் இட்ட
கொடி வண்ணங்கள் ஓர்
ஆயிரம் மான் வந்து
செல்லும் கலை சங்கங்கள்
பெண் :
பொன் மழை சாரல்
மழை அருவியின் வெள்ளங்கள்
நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள்
பாடட்டுமே
பெண் :
பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே
ஆண் :
நான் கொஞ்சுகின்ற
இள வர்ணங்கள் இந்நாட்டினிலே
மின்னுகின்ற பசும் தங்கங்கள்
ஆண் :
பூ மஞ்சங்கள் தமிழ்
இவை தரும் நெஞ்சங்கள்
உன் அங்கங்கள் என்
செல்வங்கள் ஆகட்டுமே
பெண் :
பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே
ஆண் :
பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ
Pachai Vanna Thotam Kandu - English Lyrics
Male :
Pachchai vanna thottam kandu
Ichchai konda megam ondru
Kachchai katti aaduthamma
Kaadhal isai paadikkondu
Naan aada ..nee aada
Vaanum aadaatho
Female :
Paattu onnu mettu onnu
Pakkam pakkam sernthu kondu
Koottugindra inbam ondru
Konjuthamma nenjil indru
Poo megam ..thaalaattum
Sevvaanamae
Male :
Sila neram un jaadaiyai kandu
Karai meerum en aasaigal angu
Sila neram un jaadaiyai kandu
Karai meerum en aasaigal angu
Male :
Pookkal malarnthu sivanthu
Uthirnthu vizhunthu medaiyil
Raagam paadaatho
Thaagam paadaatho
Male :
Pachchai vanna thottam kandu
Ichchai konda megam ondru
Kachchai katti aaduthamma
Kaadhal isai paadikkondu
Naan aada ..nee aada
Vaanum aadaatho
Female :
Thaen
Panthal itta kodi vannangal
Or aayiram maan
Vanthu sellum kalai sangangal
Female :
Pon mazhai saaral
Malai aruviyin vellangal
Nam ullangal
Or santhangal paadattumae
Female :
Paattu onnu mettu onnu
Pakkam pakkam sernthu kondu
Koottugindra inbam ondru
Konjuthamma nenjil indru
Poo megam ..thaalaattum
Sevvaanamae
Male :
Naan
Konjugindra ila varnangal
Innaattinilae
Minnugindra pasum thangangal
Male :
Poo manjangal
Thamizh ivai tharum nenjangal
Un angangal
En selvangal aagattumae..ae….
Female :
Paattu onnu mettu onnu
Pakkam pakkam sernthu kondu
Koottugindra inbam ondru
Konjuthamma nenjil indru
Poo megam ..thaalaattum
Sevvaanamae
Male :
Pachchai vanna thottam kandu
Ichchai konda megam ondru
Kachchai katti aaduthamma
Kaadhal isai paadikkondu
Naan aada ..nee aada
Vaanum aadaatho