Vendum Vendum Ungal Uravu - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் :
வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில் வென் பனி தென்றல்
உள்ள வரையில்
பெண் :
{ தோன்றும் இளமை
தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை
வளர்ந்திட வேண்டும் } (2)
பெண் :
நான்கு இதழ்கள்
கலந்திட வேண்டும் நாளை
என்பதே மறந்திட வேண்டும்
ஆண் :
வேண்டும் வேண்டும்
உந்தன் அழகு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல் உள்ள
வரையில்
ஆண் :
{ நெஞ்சில் நீயே
நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான்
பெற வேண்டும் } (2)
ஆண் :
கொஞ்சும் மொழிகள்
நீ சொல்ல வேண்டும் கோடை
மழையில் நான் நனைந்திட
வேண்டும்
ஆண் :
வேண்டும் வேண்டும்
உந்தன் அழகு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல்
உள்ள வரையில்
பெண் :
{ உலகம் என்னை
புகழ்ந்திட வேண்டும் உங்கள்
காலடி தொடர்ந்திட வேண்டும் } (2)
ஆண் :
உன்னை நினைத்தே
நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும்
இணைத்திட வேண்டும்
ஆண் :
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் :
வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல் உள்ள
வரையில்
Vendum Vendum Ungal Uravu - English Lyrics
Female :
Aaahaaaa…. aaaahaaa aaa
Aaaaa….aaa
Female :
Vendum vendum ungal uravu
Vendum vendum ungal uravu
Ven pani thendral ulla varaiyil
Ven pani thendral ulla varaiyil
Female :
{Thondrum ilamai
Thodrandhida vendum
Thodarum maalai
Valarndhida vendum} (2)
Female :
Naangu idhazhgal
Kalandhida vendum
Naalai enbadhae
Marandhida vendum
Male :
Vendum vendum undhan azhagu
Ven pani thendral ulla varaiyil
Ven pani thendral ulla varaiyil
Male :
{Nenjil neeyae
Niraindhida vendum
Neenda iravugal
Naan pera vendum} (2)
Male :
Konjum mozhigal
Nee solla vendum
Kodai mazhaiyil naan
Nanaindhida vendum
Male :
Vendum vendum undhan azhagu
Ven pani thendral ulla varaiyil
Ven pani thendral ulla varaiyil
Female :
{Ulagam ennai
Pugalndhida vendum
Ungal kaaladi
Thodarndhida vendum} (2)
Male :
Unai ninaithae
Naan vaazhnthida vendum
Ovvoru pirapilum
Inaithida vendum
Male :
Ahaaa….aaa….aaa…aaa…
Female :
Vendum vendum ungal uravu
Ven pani thendral ulla varaiyil
Ven pani thendral ulla varaiyil