Yarappathiyum - தமிழ் பாடல் வரிகள்
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு :
கவலை இல்ல
ஆண் :
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு :
கவலை இல்லை
ஆண் :
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு :
சட்டி அளவு
ஆண் :
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு :
புட்டி அளவு
ஆண் :
தந்தான தந்தான தந்தான தந்தானதந்தானா
குழு :
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …
ஆண் :
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு :
கவலை இல்ல
ஆண் :
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு :
கவலை இல்லை
ஆண் :
உசுரு இருக்குதய்யா
செலவழிக்க துட்டு இல்ல
பொணத்தின் நெத்தியில் பணத்த வச்சா
எடுத்துகிட்டா குத்தம் இல்ல
ஆண் :
பிள்ளையார் கோயிலுக்கு
கொடம் கொடமா போகுதில்ல
கொடத்து பால குடிச்சுப்புட்டா
சாமிக்கொரு நட்டமில்ல
ஆண் :
வசதிக்கு திருடிபுட்டா அதுல ஒரு
குழு :
குத்தம் இருக்கு
ஆண் :
வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன
குழு :
தப்பு இருக்கு
ஆண் :
தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா ஹஹாஹ்
குழு :
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …
ஆண் :
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு :
கவலை இல்ல
ஆண் :
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு :
கவலை இல்லை
ஆண் :
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு :
சட்டி அளவு
ஆண் :
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு :
புட்டி அளவு
ஆண் :
தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா தன்னனான நன்னா
குழு :
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …
குழு :
…………………….
ஆண் :
…………………..
ஆண் :
தேனீ தேனெடுத்து சேத்து வைக்குது
கூட்டுக்குள்ளே
தேனை யாரும் எடுத்துகிட்டா
திருட்டுன்னு சொன்னதில்ல
ஆம்பளைங்க கொடுத்த துட்ட
அமுக்கி வச்ச நெஞ்சுக்குள்ளே
அமுக்கி வச்சத அழுத்திப்புட்டான்
அதுல ஒரு தப்பு இல்ல
ஆண் :
சாதி மத பேதமெல்லாம்
இவனுக்கில்ல…..
குழு :
இவனுக்கில்ல
ஆண் :
சட்டப்படி இவனுக்கொரு
பெயருமில்ல…..
குழு :
பெயருமில்ல
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தானா
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …
ஆண் :
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு :
கவலை இல்ல
ஆண் :
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு :
கவலை இல்லை
ஆண் :
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு :
சட்டி அளவு
ஆண் :
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு :
புட்டி அளவு
ஆண் :
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தான நன நன
குழு :
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …
Yarappathiyum - English Lyrics
Male :
Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus :
Satti alavu…
Male :
Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus :
Putti alavu
Male :
Thanthaana thanathaana thanthaan
Thanthaanathanthaanaa
Chorus :
Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa
Male :
Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Usuru irukkuthaiyyaa
Selavazhikka thuttu illa
Ponaththin neththiyil panaththa vachchaa
Eduththukittaa kuththam illa
Male :
Pillaiyaar koyilukku
Kodam kodamaa poguthilla
Kodaththu paala kudichchuputtaa
Saamikkoru nattamilla
Male :
Vasathhikku thirudiputtaa adhula oru
Chorus :
Kuththam Irukku
Male :
Vayaththukku thirudi thinnaa adhula enna
Chorus :
Thappu irukku
Male :
Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa hahaah
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Male :
Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus :
Satti alavu…
Male :
Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus :
Putti alavu
Male :
Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thannanaana nannaa
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Chorus :
………………….
Male :
…………………
Male :
Thenee thaeneduththu seththu vaikkuthu
Koottukullae
Thaenai yaarum eduththukittaa
Thiruttunnu sonnathilla
Aambalainga koduththa thutta
Amukki vachcha nenjukullae
Amukki vachchatha azhuththiputtaan
Adhula oru thappu illa
Male :
Saadhi madha pedhamellam
Ivanukilla
Chorus :
Ivanukilla
Male :
Sattapadi ivanukoru peyarumilla
Chorus :
Peyarumilla
Male :
Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thaana thaanaa
Chorus :
Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Male :
Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus :
Kavalai illai
Male :
Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus :
Satti alavu…
Male :
Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus :
Putti alavu
Male :
Thanthaana thanathaana thanthaan
Thanthaana thaana nana nana
Chorus :
Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa