Nilave Nee Saatchi Female - தமிழ் பாடல் வரிகள்
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
பெண் :
நிலவே நீ சாட்சி
பெண் :
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
பெண் :
அலையும் உறங்க முயல்வதென்ன
மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
அலையும் உறங்க முயல்வதென்ன
மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென
இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
பெண் :
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
பெண் :
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
பெண் :
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு
இது இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு
பெண் :
நிலவே நீ சாட்சி
பெண் :
கண்கள் இரண்டும் குருடானால்
இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை
பெண் :
கண்கள் இரண்டும் குருடானால்
இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை
இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை
பெண் :
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
Nilave Nee Saatchi Female - English Lyrics
Female :
Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi
Female :
Nilavae nee saatchi
Female :
Uyirgalukkellaam
Nilavae nee saatchi
Female :
Alaiyum uranga muyalvadhenna
Mana aasaigal uranga maruppadhenna
Alaiyum uranga muyalvadhenna
Mana aasaigal uranga maruppadhenna
Valaiyil vizhundha meengalena
Ila vaaliba ullangal thudippadhenna
Ila vaaliba ullangal thudippadhenna
Female :
Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi
Female :
Oru sila illathil suvai pechu
Sila ullangalil yaeno perum moochu
Female :
Oru sila illathil suvai pechu
Sila ullangalil yaeno perum moochu
Iruvarai inaithu thirai pottu
Idhu iraivan nadathum vilaiyaattu
Iraivan nadathum vilaiyaattu
Female :
Nilavae nee saatchi
Female :
Kangal irandum kurudaanaal
Indha kaadhal kadhaigal pirappadhillai
Female :
Kangal irandum kurudaanaal
Indha kaadhal kadhaigal pirappadhillai
Uravum pirivum nadappadhillai
Indha ulagil inippum kasappum illai
Female :
Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi