Nilave Nillaai Odaathe - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்
பாலாக நீதான்
பாரிலெங்கும் வாரி வீசும்
ஆரமுதில் மூழ்க வந்தேனே
பெண் :
மனம் ஆளும் மன்னன் நீதானே
உனை நாடும் கன்னி நான்தானே
மின்னுந் தாரை ஆவேனே வானில்
நீந்துவேனே இன்பம் ஏந்துவேனே……
பெண் :
பாலாழி போலே துள்ளுது உள்ளம்
பாடுவேனே நடம் ஆடுவேனே
ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்…….
Nilave Nillaai Odaathe - English Lyrics
Female :
Ohoohoo nilavae nillaai
Oodaathae edhirae nillaai
Paalaaga nee thaan
Paaril engum vaari veesum
Aaramudhil moozhga vandhenae
Female :
Manam eezhum mannan nee thaanae
Unai naadum kanni naan thaanae
Minnunthaarai aavenae vaanil
Neenthuvenae inbam yenthuvenae
Female :
Palaazhi polae thulludhu ullam
Paaduvenae nadam aaduvenae
Ohoohoo nilavae nilllai
Oodaathae edhirae nillaai