Poo Chendu Nee - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
ஈடேது ஹா ஹா ஹா
இணையேது ஹா ஹா ஹா
பூச்செண்டு நீ……
பெண் :
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது ஹா ஹா ஹா
ஈடேது ஹா ஹா ஹா
பொன்வண்டு நீ
பெண் :
தேடி நின்றேனே…..
ஆண் :
பாடி வந்தேனே……ஏ…..ஏ…..ஏ…..
பெண் :
தேடி நின்றேனே…..
ஆண் :
பாடி வந்தேனே……
தித்திக்கும்
பெண் :
ஹோ ஹோ
இருவர் :
தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே
தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே
ஆண் :
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
பூச்செண்டு நீ பொன்வண்டு நான்
ஈடேது ஹா ஹா ஹா
இணையேது ஹா ஹா ஹா
பூச்செண்டு நீ……
பெண் :
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது ஹா ஹா ஹா
ஈடேது ஹா ஹா ஹா
பொன்வண்டு நீ
பெண் :
பறந்து வந்த
வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்
பெண் :
பொன் வண்டு ஓடினாய்
பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது……
Poo Chendu Nee - English Lyrics
Male :
Poochendu nee pon vandu naan
Poochendu nee pon vandu naan
Eedaedhu haa haa haa
Inaiyaedhu haa haa haa
Poochendu nee ……..
Female :
Pon vandu nee poochendu naan
Pon vandu nee poochendu naan
Inaiyaedhu haa haa haa
Eedaedhu haa haa haa
Ponvandu nee
Female :
Thedi nindrenae
Male :
Paadi vanthenae…ae….ae…ae…
Female :
Thedi nindrenae
Male :
Paadi vanthenae…
Thiththikkum
Female :
Ho ho
Both :
Thiththikkum sinthai kalanthiduvomae
Thiththikkum sinthai kalanthiduvomae
Male :
Poochendu nee pon vandu naan
Poochendu nee pon vandu naan
Eedaedhu haa haa haa
Inaiyaedhu haa haa haa
Poochendu nee ……..
Female :
Pon vandu nee poochendu naan
Pon vandu nee poochendu naan
Inaiyaedhu haa haa haa
Eedaedhu haa haa haa
Ponvandu nee
Female :
Parandhu vandha
Vandai nambi
Paasamellam pari koduthenae
Anbai ellam maranthu vittaai
Adutha malaril thaavi vittaai
Female :
Pon vandu oodinaaai
Poochendu vaadinen
Vaazhvaedhu inimal vaazhvaedhu