Nilavukku Thaalaattu - தமிழ் பாடல் வரிகள்
…………………
பெண் :
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா
பெண் :
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
குழு :
…………………………
பெண் :
{பூமெத்தை மேல் முள் வைத்து போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே } (2)
பெண் :
இசை மழை தேடும் நதியென பாடி
இசை மழை தேடும் நதியென பாடி
நலந்திட வந்தாளே
வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய்
பெண் :
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
பெண் :
{காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
கண்ணே கலங்காதே
மழை வரும் நேரம் மேகங்கள் கூடும்
மலரே நீ பாடு} (2)
பெண் :
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
தடைகளை வெல்வாயே
தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய்
பெண் :
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா
பெண் :
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
Nilavukku Thaalaattu - English Lyrics
Chorus :
…………………………
Female :
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Maragatha veenai narambugal oomai….
Isaiyae paadaathaa….. paadaathaa…
Female :
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Chorus :
…………………….
Female :
{Poomeththai melae mul vaithu ponaal
Pillai urangaadhu….
Raagangal nooru thaen sindhum ooril
Kanneer sumanthaalae…} (2)
Female :
Isai mazhai thedum… nathiyena paadi….
Isai mazhai thedum… nathiyena paadi….
Nalanthida vanthaalae…
Vellaththilae chella kuyil mounam aanaalae hoi
Female :
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Female :
{Kaalangal innum kan moodavillai
Kannae kalangaathae….
Mazhai varum neram megangal koodum
Malarae nee paadu….} (2)
Female :
Manadhilae neeyum…. oruthiyai kolvaai….
Manadhilae neeyum…. oruthiyai kolvaai….
Thadaigalai velvaayae….
Tholvigalae naalai varum vetriyin poomaalai hoi
Female :
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu
Maragatha veenai narambugal oomai…
Isaiyae paadaathaa…. paadaathaa..
Female :
Nilavukku thaalaattu
Solai kuyilae nee paadu