Nagumo - தமிழ் பாடல் வரிகள்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
ஆண் :
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும்
இளங்கொடி
பெண் :
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி நகுமோ ஓஓஓஓ
ஓஓ ஓஓ
பெண் :
வெள்ளி கொலுசு
இது ஓசை ஓசை இட
வெள்ளிக் கிழமையில்
ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீசை
மீசை வந்து மோகம்
தூண்டிவிடுதே
ஆண் :
உச்சந்தலையில
என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி
பின்னிக்கொண்டு முத்தம்
தருகையில் மோகமான கிளி
உதட்ட கடிச்சு விட்டதே
பெண் :
நெசமா
ஆண் :
நெசந்தான்
பெண் :
காயமா
ஆண் :
பாருமா
பெண் :
ரி ரி க
ஆண் :
ப ப க
பெண் :
ரி ரி க
ஆண் :
ப ப க
ஆண் & பெண் :
க ரி ச நி ச
நி ச நி தா ப த ச ரி
பெண் :
நகுமோ
ஆண் :
ஹே சுகமோ
பெண் :
வெட்கம் விடுமோ
ஆண் :
முத்தம் போடும்
போது ஆடும் இளங்கொடி
பெண் :
நகுமோ ஓஓ ஓஓ
ஓஓஓஓஓ
பெண் :
அல்லி மலர்வது
இரவு நேரத்துல மல்லி
மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த
நேரத்துல எங்க கண்டு பிடிச்ச
ஆண் :
கட்டை விரல்
கொண்டு கோலம்
போடுகையில் கண்ணின்
கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம்
ஆடுகையில் பெண்மை
மலர்ந்து நிற்குமே
ஆண் :
சரியா
பெண் :
சரிதான்
ஆண் :
பரிசு
பெண் :
இதுதான்
ஆண் :
ரி ரி க
பெண் :
ப ப க
ஆண் :
ரி ரி க
பெண் :
ப ப க
ஆண் & பெண் :
க ரி ச நி ச
நி ச நி தா ப த ச ரி
பெண் :
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
ஆண் :
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும்
இளங்கொடி
பெண் :
நகுமோ ஓஓஓஓ
ஓஓ ஓஓ
Nagumo - English Lyrics
Female :
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Male :
Nagumo hey sugamo vetkam thagumo
Mutham podum bodhu aadum ilankodi
Female :
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Nagumoo ooo oo oo
Female :
Velli kolusu idhu osai osai ida
Velli kizhamaiyil aasai aasai vara
Mutham tharugaiyil meesai meesai vandhu
Mogam thoondi vidudhae
Male :
Uchandhalaiyila ennai enni kondu
Ullankaal varai pinni pinni kondu
Mutham tharugaiyil mogamana kili
Udhata kadichu vittadhae
Female :
Nesamaa
Male :
Nesandhaan
Female :
Kaayamaa
Male :
Paarumaa
Female :
Ri ri ga
Male :
Pa pa ga
Female :
Ri ri ga
Male :
Pa pa ga
Male & Female :
Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female :
Nagumo
Male :
Hey sugamo
Female :
Vetkam vidumo
Male :
Mutham podum bodhu aadum ilankodi
Female :
Nagumoo ooo oo ooooo
Female :
Alli malarvadhu iravu nerathula
Malli malarvadhu maalai nerathula
Penmai malarvadhu endha nerathula
Enga kandu pidicha
Male :
Kattai viral kondu kolam podugaiyil
Kannin kadai vizhi saaindhu moodugaiyil
Kaalin kolusugal thaalam aadugaiyil
Penmai malarndhu nirkumae
Male :
Seriyaa
Female :
Seri thaan
Male :
Parisu
Female :
Idhu thaan
Male :
Ri ri ga
Female :
Pa pa ga
Male :
Ri ri ga
Female :
Pa pa ga
Male & Female :
Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female :
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Male :
Nagumo heyey sugamo vetkam thagumo
Mutham podum bodhu aadum ilankodi
Female :
Nagumoo ooo oooo ooooo