Ungal Kaigal - தமிழ் பாடல் வரிகள்
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே… தோழர்களே
ஆண் :
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே… தோழர்களே
ஆண் :
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா
ஆண் :
ஐயா கையில காசிருக்கு
அது ஆடுது பாடுது பேசுதடா
ஐயா கையில காசிருக்கு
அது ஆடுது பாடுது பேசுதடா
அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும்
அடிமை ஆக்கப் பார்க்குதடா
அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும்
அடிமை ஆக்கப் பார்க்குதடா ..பார்க்குதடா
ஆண் :
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா
ஆண் :
ஆலையின் சங்கும் கோழியின் குரலும்
அழைத்ததை எண்ணிப் பறந்தீரே
ஆண் :
ஆலையின் சங்கும் கோழியின் குரலும்
அழைத்ததை எண்ணிப் பறந்தீரே
ஆண் :
பாடுபட்டீரே நெற்றி வேர்வை விட்டீரே
பாடுபட்டு நெற்றி வேர்வையிட்டு
அதன் பலனை ஊருக்கு கொடுத்தீரே……….
ஆண் :
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா
ஆண் :
நாளைய உலகம் நமதென எண்ணி
நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம்
நாளைய உலகம் நமதென எண்ணி
நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம்
ஆண் :
தீயினில் அந்த தீயவர் உள்ளம்
தீயினில் அந்த தீயவர் உள்ளம்
திருந்தட்டும் என ஏற்றி வைத்தோம்
ஆண் :
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே…
இருவர் :
தோழர்களே
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆண் :
ஆஹான் ஆஹான் ஹா
ஆண் :
ஆஹான் ஆஹான் ஹா
ஆண் :
ஆஹான் ஆஹான் ஹா
Ungal Kaigal - English Lyrics
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae …thozhargalae
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae ….thozhargalae
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa
Male :
Aiyaa kaiyila kaasirukku
Adhu aadudhu paaduthu pesuthuda
Aiyaa kaiyila kaasirukku
Adhu aadudhu paaduthu pesuthuda
Arinja therinja aththanai peraiyum
Adimai aakka paarkkudhuda
Arinja therinja aththanai peraiyum
Adimai aakka paarkkudhuda…paarkudhada
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa
Male :
Aalaiyin sangum kozhiyin kuralum
Azhaithathai enni parantherae
Male :
Aalaiyin sangum kozhiyin kuralum
Azhaithathai enni parantherae
Male :
Paadupatteerae netri vervai vitterae
Paadupattu netri vervaivittu
Adhan palanai oorukku kodutheerae
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa
Male :
Naalaiya ulagam namadhena enni
Naamum vilakkai yettri veithom
Naalaiya ulagam namadhena enni
Naamum vilakkai yettri veithom
Male :
Theeyinil andha theeyavar ullam
Theeyinil andha theeyavar ullam
Thirunthattum yena yettri veithom
Male :
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae ….
Both :
Thozhargalae
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Male :
Ahaan ahaan haa
Male :
Ahaan ahaan haa
Male :
Ahaan ahaan haa