Thalai Maganae - தமிழ் பாடல் வரிகள்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
ஆண் :
உன் தந்தை
தெய்வம் தானடா
உன் தந்தை தெய்வம்
தானடா தலைமகனே
கலங்காதே தனிமை
கண்டு மயங்காதே
ஆண் :
ஹே மேகங்கள்
அதுபோல் சோகங்கள்
கலைந்தோடும் ஆ ஹா
நீ போகும் பாதையெல்லாம்
நியாயங்கள் சபையேறும்
ஆண் :
எந்நாளும் உன்னோடு
உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு
திசையாவும் மலர் தூவும்
ஆண் :
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
ஏஏஏ
Thalai Maganae - English Lyrics
Male :
Thalaimaganae kalangaadhae
Thanimaikkandu mayangaadhae
Thalaimaganae kalangaadhae
Thanimaikkandu mayangaadhae
Male :
Un thandhai theivamthaanada…aaa…
Un thandhai theivamthaanada
Thalaimaganae kalangaadhae
Thanimaikkandu mayangaadhae
Male :
Hey…. megangal adhupol
Sogangal kailanthodum aa..haa
Nee pogum paadhai ellaam
Gnyaangal sabaierum
Male :
Ennaalum unnodu
Un annai manam vaazhum
Theivangal arulodu
Thisaiyaavum malar thoovum
Male :
Thalaimaganae kalangaadhae
Thanimaikkandu mayangaadhae
Thalaimaganae kalangaadhae
Thanimaikkandu mayangaadhae
Eh…eh… eh…