Aahaha…Aasai Theera Aadalame - தமிழ் பாடல் வரிகள்
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆண் :
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
பெண் :
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
பெண் :
வீசுதே
வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே
பெண் :
வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே
ஆண் :
அடி கண்ணு நாமினி ஒண்ணு
பாரடி கண்ணு நாமினி ஒண்ணு
அன்பாலே இன்ப கீதம் பாடலாமே
ஊஞ்சல் மேலே……..
இருவர் :
…………………..
பெண் :
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆண் :
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
பெண் :
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
பெண் :
வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே…
பெண் :
வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே…
ஆண் :
உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உல்லாச வானிலே உலாவலாமே
ஊஞ்சல் மேலே……
பெண் :
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆண் :
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
பெண் :
ஆஹாஹா..ஊஞ்சல் மேலே
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே…..
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே….
Aahaha…Aasai Theera Aadalame - English Lyrics
Female :
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Male :
Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae
Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae
Female :
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Female :
Veesudhae
Veesudhae ilam thendral vandhu
Poosudhae manam melae
Valai veesi en munnalae
Vilaiyaadum ummai polae
Female :
Veesudhae ilam thendral vandhu
Poosudhae manam melae
Valai veesi en munnalae
Vilaiyaadum ummai polae
Male :
Adi kannu naamini onnu
Paaradi kannu naamini onnu
Anbaaalae inba geetam paadalaamae
Onjal melae
Female :
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Male :
Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae
Female :
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Humming :
………………………..
Female :
Vaanampaadi jodi polae
Vaazhalaam inimelae
Kannaala kaadhalinaalae naam
Ondraai sernthathinaalae
Vaanampaadi jodi polae
Vaazhalaam inimelae
Kannaala kaadhalinaalae naam
Ondraai sernthathinaalae
Male :
Udal irandu ullathaal ondru
Udal irandu ullathaal ondru
Ullaasa vaanilae ulavalaamae
Oonjal melae
Female :
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Male :
Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae
Female :
Ahahhaa oonjal melae
Male :
Ohoho oonjal melae
Female :
Hmm mm mm oonjal melae
Male :
Hmm mm mm oonjal melae