Tamil Lyrics

Nadada Raja Nadada song lyrics

Movie — Sengottai Singam

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — A. Maruthakasi

Music Director — K. V. Mahadevan

Nadada Raja Nadada - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே….

ஆண் :
நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே…

ஆண் :
{உடலின் பலத்தாலே
மனதின் உரத்தாலே
உனைப் போல வாழ்ந்தாலே
நிகரேது புவிமேலே } (2)

ஆண் :
நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா……

ஆண் :
{படை பல வந்தாலும் தடை
எது நேர்ந்தாலும்
பயமேதும் கிடையாது
உன் பாதை தவறாது} (2)

ஆண் :
நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா…..

ஆண் :
{நெஞ்சினிலே ஈரம்
அஞ்சாப் பெரும் வீரம்
இன்னும் நேர்மை உபகாரம்
உனை நினைத்தால் வந்து சேரும்} (2)

ஆண் :
நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே…
நடடா ராஜா நடடா …

Nadada Raja Nadada - English Lyrics

Male :

Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae

Male :

Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae

Male :

{Udalin balathaalae

Manadhin urathaalae

Unai polae vaazhndhaalae

Nigaryedhu puvi melae} (2)

Male :

Nadada raja nadada nee

Nadada raja nadada

Male :

{Padai pala vandhaalum

Thadai yedhu nernthaalum

Bayam yedhum kidaiyadhu

Un paadhai thavaraadhu} (2)

Male :

Nadada raja nadada nee

Nadada raja nadada

Male :

{Nenjinilae eeram

Anjaa perum veeram

Innum nermai ubagaaram

Unai ninaithaal vandhu serum} (2)

Male :

Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae

Nadada raja nadada…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nadada Raja Nadada

Which movie does the song Nadada Raja Nadada belong to?

The song Nadada Raja Nadada is from the movie Sengottai Singam.

Who is the music director of Nadada Raja Nadada?

The music for Nadada Raja Nadada is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Nadada Raja Nadada?

The lyrics for Nadada Raja Nadada are penned by A. Maruthakasi.

Who sang the Nadada Raja Nadada song?

Nadada Raja Nadada is sung by T. M. Soundarajan.

Related Songs