Aariraro Ketathillai - தமிழ் பாடல் வரிகள்
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே
ஆண் :
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
ஆண் :
ஆஆ ஆஆஆ ஓஓ
தலை எழுத்தை தவறுதலாய்
எழுதி வைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓஓஓஓ
குடும்ப சுகமில்லை குழந்தை
அருகிலில்லை
ஆண் :
மடிகள் சுரந்து
கதறும் பசுவாய் அழைப்பது
என் நெஞ்சே ஓஓ அழுவதேன்
நெஞ்சே
ஆண் :
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
ஆண் :
மழையினிலே
நனைந்திருந்தேன்
வெயிலினிலே உலர்ந்து
வந்தேன் கருங்கல் சிலை
போலே ஓஓ ஓஓ பெயரும்
அறியாத ஓஓஓஓ பறவை
எச்சம் போட
ஆண் :
முளைத்த விதை
நான் துயர் கதை நான் என்
பிள்ளை நன்றாக ஓஓ
இறைவன் அருள் செய்க
ஆண் :
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே
Aariraro Ketathillai - English Lyrics
Male :
Aariraaro kettadhillai
Endhan vaazhvilae
Aariraaro paada aasai
Indha nenjilae
Nadappadho munnilae
Midhappadho kanavilae
Male :
Aariraaro kettadhillai
Endhan vaazhvilae
Aariraaro paada aasai
Indha nenjilae
Male :
Aaaa….aaaaaa…oohhhhh
Thalaiyezhuththai thavarudhalaai
Ezhudhivaithaan iraivanadaa
Thavaru enakkundo…ooo…oooo
Kudumba sugamillai
Kuzhandhai arugilillai
Male :
Madigal surandhu
Kadharum pasuvaai azhaipathu
En nenjae..ooohhh
Azhuvaadhen nenjae
Male :
Aariraaro kettadhillai
Endhan vaazhvilae
Aariraaro paada aasai
Indha nenjilae
Male :
Mazhaiyinilae nanaindhirundhen
Veyilinilae ularndhuvandhen
Karungal silaippolae…ooo…oooo..
Peyarum ariyaadha oooo…….
Paravai echcham poda
Male :
Mulaiththa vidhai naan
Thuyarakkadhai naan
En pillai nandraaga ooo….
Iraivana arul seiga
Male :
Aariraaro kettadhillai
Endhan vaazhvilae
Aariraaro paada aasai
Indha nenjilae
Nadappadho munnilae
Midhappadho kanavilae