Tamil Lyrics

Nilavuku Pakkam song lyrics

Movie — Ashokan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vairamuthu

Music Director — A. R. Rahman

Nilavuku Pakkam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
Folks fasten your seat belts
We are taking off to a romantic destiny

குழு :
…………………………………………..

ஆண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்

பெண் :
உறவுக்கு பக்கம் இருவருமே
பலதரமே போய் வருவோம்

ஆண் :
இளமைக்கு தாலாட்டு
இரவுக்கு பாராட்டு

பெண் :
ஆசைக்கு தீ மூட்டு
ஆனந்த பால் ஊட்டு
இன்பங்கள் உனக்கும் எனக்கும்

ஆண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்

பெண் :
ஹ்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் :
இரவில் மலரும் மலர்கள்
கண்டுபிடி….
அடி நிலவில் வழியும் கவிதை
கண்டுபிடி… ஹான் ஹான் ஹா

பெண் :
இதழில் முத்தம் எங்கே
கண்டுபிடி
அட இளமை அர்த்தம் எங்கே
கண்டுபிடி ஹோ ஹோ ஹோ

ஆண் :
கையில் உன்னை அள்ளி
காதில் காதல் சொல்லி
பெண் : மெத்தை மேலே தள்ளி
மேலும் கீழும் கிள்ளி

ஆண் :
ஆயிரம் லீலைகள் காணலாம்
அந்த பூ மஞ்சம் கொஞ்சம்
ஆடட்டும்………………….

ஆண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்

பெண் :
உறவுக்கு பக்கம் இருவருமே
பலதரமே போய் வருவோம்

ஆண் :
இளமைக்கு தாலாட்டு
இரவுக்கு பாராட்டு

பெண் :
ஆசைக்கு தீ மூட்டு
ஆனந்த பால் ஊட்டு
இன்பங்கள் உனக்கும் எனக்கும்
………………….

பெண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்
பாப்பப் பாபப் பாப்பா பா

குழு :
………………………………….

ஆண் :
…………………………………

பெண் :
ஆஆ…ஆஅ….ஆ…ஆ….ஆஅ…
இரவும் பகலும் இயற்கையின்
நீதிகளே
அட உறவும் நினைவும் இளமையின்
நியதிகளே ஹோ ஹோ ஹோ

ஆண் :
மழையும் வெயிலும் வானின்
நியதிகளே
அடி மலரும் வண்டும் வாழ்வின்
நியதிகளே
தையு தியு தையு தியு டூ

பெண் :
வானம் தீரும் போதும்
வாழ்க்கை தீராதன்பே

ஆண் :
காற்றே ஓயும் போதும்
காதல் ஓயாதன்பே

பெண் :
காதலே பூமியின் வேதமே
இருள் வாட்டட்டும் காதல் வாழட்டும்

ஆண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்

பெண் :
உறவுக்கு பக்கம் இருவருமே
பலதரமே போய் வருவோம்

ஆண் :
இளமைக்கு தாலாட்டு
இரவுக்கு பாராட்டு

பெண் :
ஆசைக்கு தீ மூட்டு
ஆனந்த பால் ஊட்டு
இன்பங்கள் உனக்கும் எனக்குமே

பெண் :
நிலவுக்கு பக்கம் இருவருமே
ஒரு தரமே போய் வருவோம்
பாப்பப் பாபப் பாப்பா பா

ஆண் :
உறவுக்கு பக்கம் இருவருமே
பலதரமே போய் வருவோம் ஹேய்

பெண் :
இளமைக்கு தாலாட்டு
இரவுக்கு பாராட்டு

ஆண் :
ஆசைக்கு தீ மூட்டு
ஆனந்த பால் ஊட்டு
இன்பங்கள் உனக்கும் எனக்குமே
……………………..

குழு :
…………………………..

ஆண் :
Lovers lovers listen
We are shortly going to land
In the land of romance
Lock your hands
Never leave each other
And count down begind for
Touch down fom now

10,9,8,7,6,5,4,3,2,1,0….

Nilavuku Pakkam - English Lyrics

Male :

Folks fasten your seat belts

We are taking off to a romantic destiny

Chorus :

…………………………………..

Male :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Female :

Uravukku pakkam iruvarumae

Paladharamae poi varuvom

Male :

Ilamaikku thaalaattu

Iravukku paaraattu

Female :

Aasaikku thee moottu

Aanandha paal oottu

Inbangal unakkum enakkumae

Male :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Female :

Hmmm…mmmm…mmm…

Mmm…mmm…mmm…mmm…

Male :

Iravil malarum malargal

Kandupidi….

Adi nilavil vazhiyum kavidhai

Kandupidi….haan haan haa

Female :

Ithalil muththam engae

Kandupidi

Ada ilamai artham engae

Kandupidi hoo hoo hoo

Male :

Kaiyil unnai alli

Kaathil kaadhal solli

Female :

Meththai melae thalli

Melum keezhum killi

Male :

Aayiram leelaigal kaanalaam

Andha poo manjam konjam

Aadattum…………………

Female :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Male :

Uravukku pakkam iruvarumae

Paladharamae poi varuvom

Female :

Ilamaikku thaalaattu

Iravukku paaraattu

Male :

Aasaikku thee moottu

Aanandha paal oottu

Inbangal unakkum enakkumae

…………………………………..

Female :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Pabapap pabap pappa paa

Chorus :

…………………………………

Male :

………………………………………….

Female :

Aaaa….aaa….aa….aa….aaa..

Iravum pagalum iyarkaiyin

Needhigalae

Ada uravum ninaivum ilamaiyin

Neyadhigalae hoo hoo ho

Male :

Mazhaiyum veyilum vaanin

Neyadhigalae

Adi malarum vandum vaazhvin

Neyadhigalae

Thaiyu dhiyu thaiyu dhiyu do

Female :

Vaanam theerum bothum

Vaazhkai theerathanbae

Male :

Kaatrae ooyum bothum

Kaadhal ooyaathanbae

Female :

Kaadhalae bhoomiyin vedhamae

Irul vaatattum kaadhal vaazhattum

Male :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Female :

Uravukku pakkam iruvarumae

Paladharamae poi varuvom

Male :

Ilamaikku thaalaattu

Iravukku paaraattu

Female :

Aasaikku thee moottu

Aanandha paal oottu

Inbangal unakkum enakkumae

Female :

Nilavukku pakkam iruvarumae

Oru tharamae poi varuvom

Pabapap pabap pappa paa

Male :

Uravukku pakkam iruvarumae

Paladharamae poi varuvom hei

Female :

Ilamaikku thaalaattu

Iravukku paaraattu

Male :

Aasaikku thee moottu

Aanandha paal oottu

Inbangal unakkum enakkumae

………………………………………………………..

Chorus :

………………………………………..

Male :

Lovers lovers listen

We are shortly going to land

In the land of romance

Lock your hands

Never leave each other

And count down begind for

Touch down fom now

10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nilavuku Pakkam

Which movie does the song Nilavuku Pakkam belong to?

The song Nilavuku Pakkam is from the movie Ashokan.

Who is the music director of Nilavuku Pakkam?

The music for Nilavuku Pakkam is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Nilavuku Pakkam?

The lyrics for Nilavuku Pakkam are penned by Vairamuthu.

Who sang the Nilavuku Pakkam song?

Nilavuku Pakkam is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Ashokan

Music Director — A. R. Rahman

Movie — Ashokan

Music Director — A. R. Rahman

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Kadhalan

Music Director — A. R. Rahman

Movie — Sivaji

Music Director — A. R. Rahman

Movie — Raavanan

Music Director — A. R. Rahman