Tamil Lyrics

Om Kaari song lyrics

Movie — Ashokan

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vairamuthu

Music Director — A. R. Rahman

Om Kaari - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓம்காரி நீலி சங்கரி
ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில்
எந்நாளும் இவனே வெல்லன்னுமே ஹே ஹே
ஒரு நீளம் சண்டை சதாங்கி
தாரைகள் மத்தளம்
ஜால்ரா சின்ஜ்ரி பல தாளம்
த கிட கிட தக தா

ஆண் :
கவிதை நாள் ஒரு சடுகுடு
நடைபெறவே…ஒய் அம்மா ஒய் ஒய்
சட சட சட சட வென
தமிழ் மழை பொழியணும்
தினம் ஒரு புது வரம் அருளனுமே
ஓதுங்கி பதுங்கி அறிவு மயங்கி சே சே
குலுங்கி தளுக்கும் கோணங்கி
அழுக போற அறிவு கலங்கி அய்யே
பாமர மடையா நீ என்னை எதிர்பதுவா

ஆண் :
ஒன்றின் மேல் ரெண்டானை
கட்டி பொரளுது உருளுது மெரளுது
என்னை போல் நீ சொல்லடா
ஹான் அப்பப்பா என் காட்டில்
ஒருதுளி இருதுதுளி பலதுளி பெருமழை
என்னை போல் நீ சொல்லடா

ஆண் :
இருபது குருவியில் அழகியது
ஒரு குருவி வி வி அம்மா ஒய் ஒய்
இருபது வயதினில் கிழவிகள் ஆனவர்….
இருபது வயதில் குமரிகளோ
இறுக்கி புளுஞ்சு அடிச்சு துவைக்க
வா மா உனக்கு திறமை இருக்கா
வலச்சு துரத்தி எடுத்து உதைக்க
வா வா மறுபடி அடி அடி
கெடுபடி முடிஞ்சு விடும்

குழு :
……………………………………….

ஆண் :
அடி பட்டு போகதே
ஐயோ நீ சாகதே
மன்னாதி மன்னன் நான்
மண் தின்னாதே
பேச்செல்லாம் பேசாதே
பொன் சேவல் கோழியாய்
பின்னாலே துரத்தும் கதை சொல்லட்டா

ஆண் :
யானை வென்றது
சிங்கம் வென்றது….
என்னை வெல்வது எளிதல்ல
எவனோ ஒருவன் கிண்டி ஆகனும்
என்றும் தோற்றவன் இவன் அல்ல
தலை இருக்க வாலை ஆட்டாத டா…டேய்
தலை கீழா நீ நடப்பது
முறை அல்லடா டேய் டேய்

ஆண் :
ஒரு கை பார்ப்பேன்
இரு கை பார்ப்பேன்
நீயா நானா மோதி பார்ப்பேன்
தடியா தடியா வாடா
அடேய் மடையா.. ஆ ஆ ஆ
ஹஹஹஹா ஓ ஓஹோஹ்ஹூ

ஆண் :
ஓம்காரி நீலி சங்கரி
ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில்
எந்நாளும் இவனே வெல்லன்னுமே ஹே ஹே
ஒரு நீளம் சண்டை சதாங்கி
தாரைகள் மத்தளம்
ஜால்ரா சின்ஜ்ரி பல தாளம்
த கிட கிட தக தா
அட போ

ஆண் :
பூமியை தோண்டி நீ
அப்பக்கம் போனாலும்
அவதாரம் எடுத்து நான்
நிப்பேன் அங்கே
அவதாரம் எடுத்து நீ
அப்பக்கம் வந்தாலும்
வானத்தை துளைத்து நான்
மேலே செல்வேன்

ஆண் :
கூரை ஏறி கோழி பிடிக்க
இயலாதவனும் நீதானே
வானம் கீறி வைகுண்டம் தான் போவேன்
என்பது பொய்தானே
போடா என்னுடன் போட்டி இடாதே போ போ
வாழ்வா சாவா பார்க்க வேண்டும் வா வா

ஆண் :
கடைசி ஆசை எதுவோ சொல்லி போடா
காலில் விழுந்து மன்னிப்பு கேள் மூடா
கலைமகளும் திருமகளும்
அருள் புரிவாளே என்பக்கம்
சிவ அவனும் அவன் மகனும்
தமிழ் தருவாரே என் பக்கம்

ஆண் :
மட மகனே
மடமகனே
தடிமகனே தடிமகனே
மடையா தடியா
மடையா தடியா
போடா பொடியா மடையா தடியா
தானே தலைவனே தன்னிலவலகனே
சிறு சிறு பூனைகள் வெல்வது இவ்விதம்
இரவும் பகலும் உலவும் வரையில்
மன்னன் தலை தான்
மகுடம் சூடுமடா ஆஆ

ஆண் :
{ஓம்காரி நீலி சங்கரி
ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில்
எந்நாளும் இவனே வெல்லன்னுமே} (2)

Om Kaari - English Lyrics

Male :

Omkaari neeli sankari

Eswari paarvathi bhagavathi pottiyil

Ennaalum evanae vellanumae he hae

Oru neelam sandai sathangi

Tharaigal mathalam

Jalra chinjiri pala thaalam

Tha kida kida thaga tha

Male :

Kavithai naal oru sadukudu

Nadaiperavae..oi amma oi oi

Sada sada sada sada vena

Tamizh mazhai pozhiyanum

Dhinam oru puthu varam arulanumae

Othungi pathungi arivu mayangi chae chae

Kulungi thalukum konangi

Aluga pora arivu kalangi aiyae

Pamara madaya nee ennai ethirpathuva

Male :

Ondrin mel rendaanai

Katti poraluthu uruluthu meraluthu

Ennai pol ne sollada

Haan appapa en kaatil

Oruthuli iruthuli palathuli perumazhai

Ennai pol ne sollada

Male :

Irubuthu kuruviyil alagiythu

Oru kuruvi vi vi amma oi oi

Irubathu vaythilnil kilavigal aanavar..

Irubathu vayathil kumarigalao

Irukki pulinju adichu thuvaika

Vaa maa unaku thiramai irukka

Valachu thurathi eduthu udhaika

Va vaa marubadi adi adi

Kedubadi mudinju vidum

Chorus :

………………………..

Male :

Adi pattu pogathae

Aiyo nee saagathae

Mannathi mannan naan

Mann thinnathae

Pechelaam pesaathae

Pon seval koliyaai

Pinnalae thurathum kathai sollata

Male :

Yaanai vendrathu

Singam vendrathu..

Ennai velvathu elithalla

Evano oruvan kindi aaganum

Endrum thotravan evan alla

Thalai iruka vaalai aataatha da..dei

Thalai keelai ne nadapathu

Murai allada dei dei

Male :

Oru kai paarpen

Iru kai paarpen..

Neeya naana modhi paarpen

Thadiya thadiya vaada

Adi madaiya..ah ah ah

Hahahaha oh ohohhoo

Male :

Omkaari neeli sankari

Eswari paarvathi bhagavathi pottiyil

Ennaalum evanae vellanumae haa

Oru neelam sandai sathangi

Tharaigal mathalam

Jalra chinjiri pala thaalam

Tha kida kida thaga tha

Male :

Kavithai naal oru sadukudu

Nadaiperavae..oi amma oi oi

Sada sada sada sada vena

Tamizh mazhai pozhiyanum

Dhinam oru puthu varam arulanumae

Othungi pathungi arivu mayangi chae chae

Kulungi thalukum konangi

Aluga pora arivu kalangi aiyae

Pamara madaya nee ennai ethirpathuva

Ada poo

Male :

Boomiyai thondi nee

Appakkam ponalum

Avatharam eduthu naan

Nippen angae

Avatharam eduthu nee

Appakkam vanthaalum

Vaanathai thulaithu naan

Melae selven

Male :

Koorai yeri kozhi pidika

Iyalathavanum neethanae

Vaanam keeri vaigundam thaan poven

Enbathu poithaanae

Poda ennudan potti edaathae po po

Vaalva saava paarka vendum vaa vaa

Male :

Kadaisi aasai ethuvo solli poda

Kaalil vizhunthu mannippu kel mooda

Kalaimagalum thirumagalum

Arul purivaalae enpakkam

Siva avanum avan maganum

Tamizh tharuvaarae en pakkam

Male :

Mada maganae

Madamaganae

Thadimaganae thadimaganae

Madaya thadiya

Madaya thadiya

Poda podiya madaya thadiya

Thaanai thalaivanae thannilavalagane

Siru siru poonaigal velvathu evvitham

Iravum pagalum ulavum varaiyil

Mannan thalai thaan

Magudam soodumada aaaa

Male :

{Omkaari neeli sankari

Eswari paarvathi bhagavathi pottiyil

Ennaalum evanae vellanumae } (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Om Kaari

Which movie does the song Om Kaari belong to?

The song Om Kaari is from the movie Ashokan.

Who is the music director of Om Kaari?

The music for Om Kaari is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Om Kaari?

The lyrics for Om Kaari are penned by Vairamuthu.

Who sang the Om Kaari song?

Om Kaari is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Ashokan

Music Director — A. R. Rahman

Movie — Ashokan

Music Director — A. R. Rahman

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman

Movie — Sivaji

Music Director — A. R. Rahman

Movie — Rangeela

Music Director — A. R. Rahman

Movie — Maamannan

Music Director — A. R. Rahman