Nilavum Thaaraiyum - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
புரட்சிதாசன்
பெண் :
ம்ம்….ம்ம்……ம்ம்ம்ம்…..ஓ….ஓஒ….ஓ….
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
பெண் :
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா…
பெண் :
பூங்காவிலே மலர்க் காதலே
நீங்காமலே இதழ் மீதிலே
தேன் துளியாய் நீ பிறந்தாய்
தேன் துளியாய் நீ பிறந்தாய்
கனவும் நினைவும் இதுவா……ஆ…ஆ….ஆ….
பெண் :
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா
பெண் :
மீன் போலவே விழி தாவுதே
நீ தூங்கவே குயில் கூவுதே ம்ம்ம்ம் ஓ….ஓ….ஓ….
மீன் போலவே விழி தாவுதே
நீ தூங்கவே குயில் கூவுதே
பெண் :
நேரமிதே ஆரமுதே…நேரமிதே ஆரமுதே
கனவும் நினைவும் இதுவா ஆ…ஆ….ஆ….
பெண் :
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா…
Nilavum Thaaraiyum - English Lyrics
Female :
Mm….mm….mmmm….oo….ooo….oo….
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Female :
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
Female :
Poongaavilae malar kadhalae
Neengaamalae idhzh meethilae
Thean thuliyaai nee piranthaai
Thean thuliyaai nee piranthaai
Kanavum ninaivum idhuvaa…aa….aa…aa…
Female :
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
Female :
Meen polavae vizhi thaavuthae
Nee thoongavae kuyil koovuthe mmmm….oo…oo…oo…
Meen polavae vizhi thaavuthae
Nee thoongavae kuyil koovuthe
Female :
Neramithae aaramuthae neramithae aaramuthae
Kanavum ninaivum idhuvaa…aa….aa….aa…
Female :
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa