Kanindha Kathalinbam - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஒ…..பூந்தென்றலே வந்திடுவாய்….
ஆண் :
வா மான் விழி…..
ம்ம்ம்…….ஏன் கோபமா…..ம்ம்ம்..
உன் வாஞ்சையால் ஏங்குகிறேன்…
பெண் :
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் :
கரை இல்லா உள்ளம்
பெண் :
சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
பெண் :
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் :
கரை இல்லா உள்ளம்
பெண் :
சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
ஆண் :
நீங்காததாய் நினைவாகுமே…..
பெண் :
நீரின் மேல் அலையாமே……
இருவர் :
ம்ம்ம்ம் ம்ம்….ம்ம்…..
பிரியாத உறவாலே தணியாத உணர்வு
ஆண் :
ததும்புமே…..
பெண் :
விரும்புமே….
ஆண் :
தனிமையில்…..
பெண் :
இனிமையை….
பெண் :
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் :
கரை இல்லா உள்ளம்
பெண் :
சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
பெண் :
ஆசைதனை நிலமாக்குமே
ஆண் :
ஆனந்தம் பயிராகும்……
இருவர் :
ம்ம்ம்ம் ம்ம்….ம்ம்…..
பெண் :
ஆசைதனை நிலமாக்குமே
ஆண் :
ஆனந்தம் பயிராகும்……
இருவர் :
விளைவாகி கதிராகி
மணியாகும் உணர்வு
பெண் :
பெருகுமே…..
ஆண் :
மறுகுமே…..
பெண் :
பொலிவுடன்…….
ஆண் :
நிறையுமே…..
பெண் :
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் :
கரை இல்லா உள்ளம்
பெண் :
சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
இருவர் :
கனிந்த காதலின்பம் என்றாலே
கரை இல்லா உள்ளம் சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே…..
Kanindha Kathalinbam - English Lyrics
Female :
Oooo…..poonthendralae vanthiduvaai
Male :
Vaa maan vizhi
Mmmm…..yaen kobamaa…mmm…
Un vaanjaiyaal yaengugiraen
Female :
Kanintha kadhadhalinbam endraalae
Male :
Karai illaa ullam
Female :
Suvai pongum
Ilanthanmai panpaalae
Female :
Kanintha kadhalinbam endraalae
Male :
Karai illaa ullam
Female :
Suvai pongum
Ilanthanmai panpaalae
Male :
Neengaathathaai ninavaagumae
Female :
Neerin mael aliyaamae
Both :
Mmmm…m…mmm…
Piriyaatha uravaalae thaniyaatha unarvu
Male :
Thadhumpimae
Female :
Virumpumae
Male :
Thanimaiyil
Female :
Inimaiyai
Female :
Kanintha kadhalinbam endraalae
Male :
Karai illaa ullam
Female :
Suvai pongum
Ilanthanmai panpaalae
Female :
Aasaithanai nilamaakkumae
Male :
Anantham payiraagum
Both :
Mmmm….mm…mm…
Female :
Aasaithanai nilamaakkumae
Male :
Anantham payiraagum
Both :
Vilaivaagi kadhairaagi
Maniyaagum unarvu
Female :
Perugumae
Male :
Marugumae
Female :
Polivudan
Male :
Niraiyumae
Female :
Kanintha kadhalinbam endraalae
Male :
Karai illaa ullam
Female :
Suvai pongum
Ilanthanmai panpaalae
Both :
Kanintha kadhalinbam endraalae
Karai illaa ullam suvai pongum
Ilanthanmai panpaalae