Naenthukitta Naerthikadan - தமிழ் பாடல் வரிகள்
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே……
ஆண் :
தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு :
பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் :
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே….ஏ……
ஆண் :
வண்ண மயில் சின்ன மயில்
வந்த நல்ல தங்க மயில்
தாலாட்டப் பாலூட்டத்
தாயாகத்தான் ஆனா
ஆண் :
ஹான் அச்சடித்த சித்திரமா
முத்து நவரத்தினமா
ஆண்பிள்ளை கைகாட்டும்
பத்து திங்கள் போனா
ஆண் :
அப்பனோட சொப்பனந்தான்
அய்யனாரே ஒன்னாலதான்
பூவாகி பிஞ்சாகி காயாகும் நேரம்
கொண்டாட்டம் போட
ஒரு கூட்டம் வந்து சேரும்
குழு :
ஒரு மேளம் கொட்டத்தான்
அதில் தாளம் தட்டத்தான்
புது பாட்டு பாடத்தான்
துள்ளிஆட்டம் போடத்தான்
ஆண் :
அந்த சந்தோஷத்தை
என்ன சொல்லுவேன் நான்
ஆண் :
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே……
ஆண் :
தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு :
பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் :
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே……ஏ….ஹே….
ஆண் :
என்னுடைய பேரை சொல்ல
பட்டி தொட்டி ஊரை வெல்ல
வீராதி வீரன் போல்
பிள்ளை வரப்போறான் அஹ ஹான்
ஆண் :
அடடட மல்லுசண்டை வில்லு சண்டை
குத்துசண்டை கத்திசண்டை
எல்லாமே எங்கிட்ட கத்துக்கத்தான் வாறான்
ஆண் :
பாக்குறப்போ தங்கக்கட்டி
பாயுறப்போ சிங்கக்குட்டி
ஊராரும் வேறாரும் பாராட்ட வேணும்
தேசிங்கு ராசா என சொல்லிடத்தான் தோணும்
குழு :
ஒரு வெள்ளி ரதம் போல்
பய துள்ளி குதிப்பான்
முழு வட்ட நிலவா
கைய கொட்டி சிரிப்பான்
ஆண் :
ரெண்டு கையாலதான்
அள்ளி கொள்வேன் நான்
ஆண் :
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே……
ஆண் :
தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு :
பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் :
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே……
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே……ஏ….
Naenthukitta Naerthikadan - English Lyrics
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male :
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus :
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……ae…..
Male :
Vanna mayil chinna mayil
Vandha nalla thanga mayil
Thaalaatta paalootta
Thaayaagath thaan aanaa
Male :
Haan achadiththa chitthiramaa
Mutthu navaraththinamaa
Aan pillai kai kaattum
Paththu thingal ponaa
Male :
Appanoda soppananthaan
Aiyanaarae onnaalathaan
Poovaagi pinjaagi kaayaagum naeram
Kondaattam poda
Oru koottam vandhu saerum
Chorus :
Oru maelam kottaththaan
Adhil thaalam thattaththaan
Pudhup paattup paadaththaan
Thulli aattam podaththaan
Male :
Andha sandhosaththai
Enna solluvaen naan
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male :
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus :
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae….ae…..hae….
Male :
Ennudaiya paerai cholla
Patti thotti oorai vella
Veeraathi veeran pol
Pillai varaporaan ahahaan
Male :
Adadada mallu sandai villu sandai
Kuththu sandai kaththi sandai
Ellaamae engakitta katthukkaththaan vaaraan
Male :
Paakkurappo thangakatti
Paayurappo singakutti
Ooraarum vaeraarum paaraatta vaenum
Dhaesingu raasaa yena sollidaththaan thonum
Chorus :
Oru velli radham pol
Paiya thulli kudhippaan
Muzhu vatta nilavaa
Kaiyak kotti sirippaan
Male :
Rendu kaiyaala thaan
Alli kolvaen naan
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male :
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus :
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male :
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……ae…..