Annanukku Annanmaarae - தமிழ் பாடல் வரிகள்
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
ஆண் :
மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
ஆண் :
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……
ஆண் :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
குழு :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
ஆண் :
கண்ணாலம் கட்டிக்கிட்டு அண்ணே அண்ணே
ஒரு புண்ணாக்கும் லாபமில்லே சொன்னேன் சொன்னேன்
அன்னாடம் ஆசை வச்சி அண்ணே அண்ணே
ஒண்ணும் ஆகாம பொத்திக்கிட்டு நின்னேன் நின்னேன்
குழு :
பொங்கி வச்ச சோறிருந்தும் திங்கலையா
பொத்தி வச்ச ஆசை பசி தீரலையா
ஆண் :
சொல்லி சொல்லி சோக கதை மாளல்லியே
முற்றுப்புள்ளி வச்சிடத்தான் ஆளில்லையே
ஆண் :
என்ன செய்ய மாலை சூடி
அட இன்னமும் நான் பிரம்மச்சாரி
துக்கம் தொண்டை அடைக்க
அதில் மண்டை கொதிக்க
குழு :
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……
ஆண் :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
குழு :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
ஆண் :
சம்சாரம் வாச்சுப்புட்டா ஜோரு ஜோரு
அது சொன்னத கேட்காவிட்டா போரு போரு
பக்கத்தில் கேக்கும் கேக்கும் கட்டில் சத்தம்
எங்க வீட்டுக்குள் நாங்க மட்டும் ரொம்ப சுத்தம்
ஆண் :
பிள்ள ஒன்னு பெத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்
கொண்டவளே கொஞ்சி கொஞ்சி தோளைத் தொட்டேன்
குழு :
………………………….
ஆண் :
கூடிழந்த குஞ்சி போலே
சோகம் கூடுதய்யா நெஞ்சி மேலே
இதில் சொல்லுறதென்ன வாய மெல்லுறதென்ன
குழு :
நம்ம சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……
ஆண் :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
ஆண் :
மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
ஆண் :
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……
குழு :
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
Annanukku Annanmaarae - English Lyrics
Male :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Manap pandhalilae maelam kotti
Poo mudichchi thaali katti
Chinna thambi patta paadu
Adhai sonnaalae vekka kaedu
Male :
Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Male :
Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu
Male :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Male :
Kannaalam kattikkittu annae annae
Oru punnaakkum laabam illae sonnaen sonnaen
Annaadam aasa vechu annae annae
Onnum aagaama poththikkittu ninnaen ninnaen
Chorus :
Pongi vecha sorirundhum thingaliyaa
Poththi vacha aasa pasi theeraliyaa
Male :
Solli solli soga kadhai maalaliyae
Mutru pulli vechidath thaan aal illaiyae
Male :
Enna seiya maala soodi
Ada innamum naan brammachaari
Dhukkam thondai adaikka
Adhil mandai kodhikka
Chorus :
Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu
Male :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Male :
Samsaaram vaachchu puttaa joru joru
Adhai Sonnadha kaetkkaavittaa boru boru
Pakkatthil kaekkum kaekkum kattil saththam
Enga veettukkul naanga mattum romba suththam
Male :
Pillai onnu petthu kolla aasa pattaen
Kondavala konjik konji thola thottaen
Chorus :
Thaana nanna thaana nanna
Thannaa nannaa
Thaana nanna thaana nanna
Thaanaa nannaa
Male :
Koodizhandha kunju polae
Sogam koodudhaiyaa nenju maelae
Idhil solluradhenna vaaya melluradhenna
Chorus :
Namma chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu
Male :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Manap pandhalilae maelam kotti
Poo mudichchi thaali katti
Chinna thambi patta paadu
Adhai sonnaalae vekka kaedu
Male :
Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Male :
Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu
Chorus :
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae