Tamil Lyrics

Chutti Chutti song lyrics

Movie — Thalattu Ketkuthamma

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Chutti Chutti - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு
இது மட்டி மட்டி மட்டி மட்டி பொண்ணு
சுட்டி பொண்ண சுத்தட்டா
கட்டி கட்டி போடட்டா
பொட்டு ஒண்ணு வைக்கட்டா
தொட்டு தொட்டு கிள்ளட்டா
ஏஹே ஏஹே ஹே டுர்ர்ர்…..சுட்டி…….

ஆண் :
சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..ஆ…

ஆண் :
பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒண்ணு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா…ஆ….

ஆண் :
பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண் :
மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா……

பெண் :
பட்டிக்காட்டு பட்டிக்கு
கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா…..ஆ….

ஆண் :
சொல்லி வைச்ச ஒரு தேதியில்
நிக்க வைச்சு மாலை மாத்துவேன் ஆ ஹஹான்…..

பெண் :
கட்டி கிட்ட மறு நாளிலே
பொட்டிப் பாம்பா ஒன்னை மாத்துவேன்

ஆண் :
வாடி பூஞ்சிட்டு நீதான் என்கிட்ட
வீணா முட்டினா முட்டி தேய்யும் ஹேய்

பெண் :
போயா கூமுட்ட வேணாம் என்கிட்ட
நீதான் குட்டினா குட்டி பாயும்

ஆண் :
வேகாது பப்புத் தான்

குழு :
அய்யய்ய ய்யய்ய

பெண் :
ஆகாது தப்புதான்

குழு :
அய்யய்ய ய்யய்ய

ஆண் :
வேகாது பப்புத்தான் ஆகாது தப்புதான்
யாருன்னு என்னன்னு நெனச்ச
மதி கெட்டு போனா

ஆண் :
சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..ஆ…

பெண் :
ஹான் பட்டிக்காட்டு பட்டிக்கு
கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா…..ஆ…

ஆண் :
பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண் :
மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா…..

ஆண் :
வெவ்வெவ்வெவ்வ
பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒன்னு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா ஆன் ஹான் ஹா

குழு :
…………………………

பெண் :
பொட்டப் புள்ள மஞ்ச நூலுக்கு
கட்டுப்பட்டது அந்தக் காலம்தான்

ஆண் :
கெட்டிக்கார பயப் பாட்டுக்கு
ஒத்துக்காது தப்புத் தாளம்தான்

பெண் :
மாமா உன்னப் போல் வாச்சா
என்னப்போல் மாலை இட்டவ அஞ்சமாட்டா

ஆண் :
ஊரும் கெட்டிடும் பேரும் கெட்டிடும்
தாரம் உன்னைப் போல் ஆட்டம் போட்டா

பெண் :
மானம் வாங்கத்தான்

குழு :
வந்திருக்கோம் வந்திருக்கோம்

ஆண் :
போடி வாயத்தான்

குழு :
பொத்தி வப்போம் பொத்தி வப்போம்

பெண் :
ஆனாலும் கத்துவேன் அடங்காம சுத்துவேன்
ஊரெல்லாம் உன்னத்தான் பழிக்கும்
குளிர் விட்டுப் போனா

பெண் :
மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா…..ஆ…..

ஆண் :
ஹேய் பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒன்னு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா…..ஆ….

பெண் :
பாத்தா என்னப்பா போப்பா சின்னப்பா
ஆத்தா அப்பப்பா வீரப்பா……..

ஆண் :
சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..

குழு :
……………………………..

Chutti Chutti - English Lyrics

Male :

Chutti chutti chutti chutti ponnu

Idhu matti matti matti matti ponnu

Chutti ponna

Kattik katti podattaa

Pottu onnu vaikkattaa

Thottut thottu killattaa

Aehae yaehae hae durr…..chutti…

Male :

Chutti chutti ponnukku

Metti onnu podattaa

Metti pottu katti podattaa…..aa….

Male :

Pottak kutti vaayikku

Poottu onnu podattaa

Poottu pottu paattu paadattaa….aa…

Male :

Paappaa yappappaa paappaa appappaa

Paarththaa thappappaa veeraappaa

Female :

Matti matti mattaikku

Mattai marak kattaikku

Kottik kotti puththi sollattaa….

Female :

Pattikkaattu pattikku

Kottik kollum vettikku

Vatti pottu vaangik kollattaa….aa…

Male :

Solli vecha oru thaedhiyil

Nikka vechu maala maaththuvaen

Female :

Kattikkitta maru naalilae

Potti paambaa unna maatthuvaen

Male :

Vaadi poonjittu nee thaan enkitta

Veenaa muttinaa mutti thaeyum hoi

Female :

Poyaa koomutta vaenaa enkitta

Nee thaan kuttinaa kutti paayum

Male :

Vaegaadhu papput thaan

Chorus :

Aiyaiyaiyayaiyai yaiya

Female :

Aagaadhu thapputhaan

Chorus :

Aiyaiyaiyayaiyai yaiya

Male :

Vaegaadhu papputhaan

Aagaadhu thapputhaan

Yaarunnu yennanu nenacha

Madhi kettu ponaa

Male :

Chutti chutti ponnukku

Metti onnu podattaa

Metti pottu katti podattaa…..aa….

Female :

Haan….. pattikkaattu pattikku

Kottik kollum vettikku

Vatti pottu vaangik kollattaa….aa….

Male :

Paappaa yappappaa paappaa appappaa

Paatthaa thappappaa veeraappaa

Female :

Matti matti mattaikku

Mattai marak kattaikku

Kottik kotti butthi sollattaa

Male :

Vevvevvevevvaa

Pottak kutti vaayikku

Poottu onnu podattaa

Poottup pottu paattup paadattaa aan haan haa

Chorus :

…………………..

Female :

Potta pulla manja noolukku

Kattuppattadhu antha kaalamthaan

Male :

Gettikkarap paiya paattukku

Oththukkaadhu thappu thaalamthaan

Female :

Maamaa unnap pol vaachaa

Yenna pol maalai ittava anja maattaa

Male :

Oorum kettidum paerum kettidum

Thaaram unna pol aattam pottaa

Female :

Maanam vaangat thaan

Chorus :

Vandhirukkom vandhirukkom

Male :

Podi vaayaththaan

Chorus :

Potthi vappom potthi vappom

Female :

Aanaalum katthuvaen adangaama suththuvaen

Oorellaam unnaththaan pazhikkum

Kulir vittup ponaa

Female :

Matti matti mattaikku

Mattai marak kattaikku

Kottik kotti puththi sollattaa

Male :

Hei pottakutti vaayikku

Poottu onnu podattaa

Poottu pottu paattu paadattaa

Female :

Paatthaa ennappaa poppaa chinnappaa

Aaththaa appappaa veeraappaa

Male :

Chutti chuttip ponnukku

Metti onnu podattaa

Metti pottu kattip podattaa

Chorus :

Dandan daada dandan daa

Dandan daada dandan daa

Dandan daada dandan daadaadaa

Dandan daada dandan daa

Dandan daada dandan daa

Dandan daada dandan daadaadaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chutti Chutti

Which movie does the song Chutti Chutti belong to?

The song Chutti Chutti is from the movie Thalattu Ketkuthamma.

Who is the music director of Chutti Chutti?

The music for Chutti Chutti is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Chutti Chutti?

The lyrics for Chutti Chutti are penned by Vaali.

Who sang the Chutti Chutti song?

Chutti Chutti is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Thalattu Ketkuthamma

Music Director — Ilayaraja

Movie — Thalattu Ketkuthamma

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja