Ninaivilae - தமிழ் பாடல் வரிகள்
அடி பெண்ணே என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீதானே
நினைவிலே கனவிலே
என் வழியின் வெளிச்சம் நீதானே
ஆண் :
உன்னை பிரிந்திருக்கும் நேரம்
தினமும் என் மனது ஏங்கும்
நீ வராத கரை ஓரம்
தாரி என் மனது தேடும்
ஆண் :
தானாய் தேடும் கண்கள்
உன் பெயர் கேட்டாலே
இரவுகள் நீளும்போது
உன் பெயர் முனுப்பேனே
ஆண் :
எந்தன் உயிரே என்னை மட்டும்
ஒரு நாளும் பிரியாதே
உந்தன் காதல் என்னை கொஞ்சம்
நெருங்காமல் விலகுதே
ஆண் :
அடி பெண்ணே என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீதானே
நினைவிலே கனவிலே
என் வழியின் வெளிச்சம் நீதானே
ஆண் :
உன்னை பிரிந்திருக்கும் நேரம்
தினமும் என் மனது ஏங்கும்
நீ வாராத கரை ஓரம்
தாரி என் மனது தேடும்
Ninaivilae - English Lyrics
Male :
Adi pennae en kannae
En manathil muzhuthaai neethaanae
Ninaivilae kanavilae
En vazhiyin velicham neethaanae
Male :
Unnai pirinthirukkum neram
Dhinamum en manathu yaengum
Nee varaatha karai oram
Thaari en manathu thedum
Male :
Thaanaai thedum kangal
Un peyar kettaalae
Iravugal neelumpothu
Un peyar munuppaenae
Male :
Enthan uyirae ennai mattum
Oru naalum piriyaathae
Unthan kadhal ennai konjam
Nerungaamal vilaguthae
Male :
Adi pennae en kannae
En manathil muzhuthaai neethaanae
Ninaivilae kanavilae
En vazhiyin velicham neethaanae
Male :
Unnai pirinthirukkum neram
Dhinamum en manathu yaengum
Nee varaatha karai oram
Thaari en manathu thedum