Oh Azhage - தமிழ் பாடல் வரிகள்
அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
மீண்டும் அது துடிக்கவே
உன் சிறு புன்னகை போதுமே
உன் துணையாய் உடன் சேர்ந்து வரவா
சம்மதம் சொல்வாயா
ஆண் :
அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
ஆண் :
{ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா} (4)
பெண் :
எப்படி எனக்குள்ளே
காதலும் வந்ததோ ஹோ….
தெரியாமல் நானும் குழம்பித்தான்
குழம்பித்தான் போகிறேன்
ஆண் :
நீ என்னை ஏற்பாயா
என்றுதான் தவிக்கிறேன்
காதலும் முற்றி உன்னையும் சுற்றி
நானும்தான் வாழ்கிறேன்
பெண் :
நீ வேண்டும் என தோன்றுதே
இந்த மாற்றங்கள் பிடிக்குதே
முழுதாய் எனை நீ மாற்றினாய்
உன்னை எனக்குள் ஊற்றினாய்
ஆண் :
{ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா} (4)
ஆண் :
அழகே அழகே
பெண் :
அழகே……ஹே……ஏ…..
ஆண் :
அழகே அழகே
அழகே அழகே
பெண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏ ஏ ஏ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தானன நானா
ஆண் :
அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
மீண்டும் அது துடிக்கவே
உன் சிறு புன்னகை போதுமே
Oh Azhage - English Lyrics
Male :
Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae
Meendum adhu thudikkavae
Un siru punnagai podhumae
Un thunaiyaai udan serndhu varavaa
Sammadham sollavaaiyaa
Male :
Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae
Male :
{Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa} (4)
Female :
Eppadi ennakullae
Kaadhalum vandhadho hoo
Theriyaamal naanum kulambi thaan
Kulambi thaan pogiren
Male :
Nee ennai yerpaaiya
Endru thaan thavikkiren
Kaadhalum muttri unnaiyum suttri
Naanum thaan vaazhgiren
Female :
Nee vendum yena thondruthae
Indha mattrangal pidikkudhae
Muzhudhaai enai nee maatrinaai
Unnai enakkul oottrinaai
Male :
{Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa} (4)
Male :
Azhagae azhagae
Female :
Azhagae…hae …ae…..
Male :
Azhagae azhagae
Azhagae azhagae
Female :
Hoo oo oo hoo oo oo
Yae yee yae
Hoo oo oo hoo oo oo
Thaanana nanaaaa
Male :
Azhage un vizhi paarvaiyaai
En idhayam nindradhae
Meendum adhu thudikkavae
Un siru punnagai podhumae