Nizhaledhu Inge Nijamedhu - தமிழ் பாடல் வரிகள்
நிழலெது இங்கே நிஜமெது
நினைக்கையில் மண்ட குழம்புது
என்னைப் போல இருக்குறே
ரொம்ப பாடு படுத்துறே
ஆண் :
அட மாங்கா மடையா விதியா வினையா
மயக்கங்கள் தெளியலையே
இது விட்டலாச்சார்யா மர்மக்கதையா
எனக்கொண்ணும் புரியலையே
ஆண் :
ஹே….எனக்குந்தான் உன் போல் மயக்கந்தான்
கலக்கந்தான் மண்ட கொழப்பந்தான்
உன்னப் போல இருக்குறேன்
இப்ப மாட்டி முழிக்கிறேன்
ஆண் :
அட நாய் வால் தன்னை நிமிர்த்திட நெனச்சேன்
கைகளை கடிச்சதய்யா
என் காதல் கனியை கிராமக்கிளியை
எனை விட்டு பிரிச்சதய்யா ஹே ஹேய்
ஆண் :
எனக்குந்தான் உன் போல் மயக்கந்தான்
ஆண் :
மாப்பிள்ளை உங்க மாமனாரு நான்
உதவிக்கு வரலாமா
நீங்கள் நடத்தும் சண்டை காட்சியில்
யோசனை தரலாமா
ஆண் :
இருவருக்குள்ளே என்ன பிரச்சனை
எங்கிட்ட சொல்லலாமா
சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறேன்
என் சொல்லை தள்ளலாமா
ஆண் :
பூனை தான் புலியைப் போல்
ஊரிலே திரியுது
ஆண் :
பூனையை புலியும் தான்
பாத்து ஏன் நடுங்குது ஹோய்
ஆண் :
ஒத்தி போடா உன்னால் தலைவலி…..
ஆண் :
ஒரிஜனல் சாதா ஒரிஜனல்
உண்மை சொல் நீ யார் உண்மை சொல்
ஆண் :
இந்தக் கேள்வி ஏனுங்க நான் கிராமத்தானுங்க
ஆண் :
அட என் போல் நீயும் உன் போல் நானும்
இருப்பது சங்கடம்தான்
இங்கு பூசல் வந்தால் இடையில் புகுந்து
தடுப்பது என் கடந்தான்
ஆண் :
நீ வந்த வேளை தூக்கம் போச்சுடா
நிம்மதி எனக்கில்ல
ஆண் :
நீ பண்ண வேல தப்புக் காரியம்
எல்லாம் என் மேலே
ஆண் :
கட்டிய மனைவி சண்டை போடுறா
நீ செஞ்ச வினைதானே
ஆண் :
காதலி எனையே விட்டு ஓடினா
காரணம் நீதானே போய்யா…
ஆண் :
இருவரை ஒன்று போல்
இறைவன் ஏன் படைக்கணும்
ஆண் :
ஒருத்தனின் பழிகளை
அடுத்தவன் சுமக்கணும்
விட்டுத் தள்ளு எல்லாம் தலைவிதி…
ஆண் :
நிஜமெது இங்கே நிழலெது
ஆண் :
நினைக்கையில் மண்ட குழம்புது
ஆண் :
என்னைப் போல இருக்குறே
ஆண் :
ரொம்ப பாடு படுத்துறே
ஆண் :
அட எத்தனை காலம் இப்படி உன்னால்
கவலையில் மிதப்பேனோ
ஆண் :
என் டாட்டர் மேட்டர் வாட்டர் கூட
இனிமேல் குடிப்பேனோ
ஆண் :
நிஜமெது இங்கே நிழலெது…..ஹோய்…
Nizhaledhu Inge Nijamedhu - English Lyrics
Male :
Nizhaledhu ingae nijamedhu
Ninaikkaiyil manda kuzhambuthu
Ennai pola irukkurae
Rompa paadu paduththurae
Male :
Ada maanga madaiyaa vidhiyaa vinaiyaa
Mayakkangal theliyalaiyae
Idhu vittalaachaaryaa marmakkadhiyaa
Enakkonnum puriyalaiyae
Male :
Hae….enakkunthaan un pol mayakkanthaan
Kalakkanthaan manda kozhappamthaan
Unna pola irukkuraen
Ippa maatti muzhikkiraen
Male :
Ada naai vaal thannai nimirnthida nenachchen
Kaikalai kadichchathaiyyaa
En kadhal kaniyai gramakiliyae
Enai vittu pirichchathiyya hae haei
Male :
Enakunthaan un pol mayakkanthaan
Male :
Maappillai unga maamanaaru naan
Udhavikku varalaamaa
Neengal nadaththum sandai kaatchiyi
Yosanai tharalaamaa
Male :
Iruvarukkullae enna pirachchanai
Engitta sollalaamaa
Samman illaama aajar aaguraen
En sollai thallalaamaa
Male :
Poonaithaan puliyai pol
Oorilae thiriyuthu
Male :
Poonaiyai puliyumthaan
Paaththu yaen nadunguthu hoi
Male :
Oththi podaa unnaal thalaivali
Male :
Original saathaa original
Unmai sol nee yaar unmai sol
Male :
Intha kelvi yaenunga naan gramaththaanunga
Male :
Ada en pol neeyum un pol naanum
Iruppathu sangadamthaan
Ingu poosal vanthaal idaiyil pugunthu
Thaduppathu en kadanthaan
Male :
Nee vantha velai thookam pochchudaa
Nimmathi enakkilla
Male :
Nee panna vela thappu kaariyam
Ellaam en melae
Male :
Kattiya manaivi sandai poduraa
Nee senja vinaithaanae
Male :
Kadhali enaiyae vittu odinaa
Kaaranam needhaanae poeiyya
Male :
Iruvarai ondru pol
Iraivan yaen padaikkanum
Male :
Oruththanin pazhigali
Aduththavan sumakkanum
Vittu thallu ellaam thalaivithi
Male :
Nijamedhu ingae nizhaledhu
Male :
Ninaikkaiyil manda kuzhambuthu
Male :
Ennai pola irukkurae
Male :
Rompa paadu paduthurae
Male :
Ada eththanai kaalam ippadi unnaal
Kavalaiyil midhappeno
Male :
En daughter matter watter kooda
Inmael kudippeno
Male :
Nijamedhu ingae nizhalethu….hoi….