O Nandini - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஹே
குழு :
………………………
ஆண் :
ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி
ஆண் :
நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
வந்து நீ வந்து நீ எந்தன்
கண் இரண்டாய் கவனி
பெண் :
நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
வந்து நீ வந்து நீ எந்தன்
கண் இரண்டாய் கவனி
ஆண் :
ஆசை ஆசை ஆசை
நெஞ்சில் அலை அலை அலை
அலையாய் ராசி ராசி என்று
ரசிக்குது மனம் துளி துளி
துளி துளியாய்
பெண் :
இங்கு ஆஹா ஹா
ஹா என்று நான் துடிக்கின்றேன்
ஆண் :
அதை ஹோ ஹோ
ஹோஹோ வென்று நான்
ரசிக்கின்றேன்
பெண் :
வட்ட வட்ட வளையல்
சத்தம் கல கல கல கலக்க
ஆண் :
வாசம் வரும் வரும்
உன் கூந்தல் கண்டேன் கம
கம கமகமக்க
ஆண் :
நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் :
வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி
குழு :
………………………………..
ஆண் :
சிலிர்க்கும் அழகு
ஓவியமா சிரிக்கும் அழகு
பூவனமா நடக்கும் அழகு
நாட்டியமா திரானா
திரானா தீரானா
பெண் :
உனது சொற்கள்
காவியமா கவிஞன் என்று
நியாபகமா மன்மதன் நடத்தும்
நாடகமா வீர வீர மதனா
ஆண் :
பூவே உன் மனம்
தானே சுவாசங்கள் ஆகியது
பெண் : நீ வந்து தொட்டால்
தானே பூவே பூக்கிறது
ஆண் :
ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி
ஆண் :
நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் :
வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி
குழு :
……………………………
ஆண் :
நிலவே உனக்குள்
பிற நிலவும் மலரே உனக்குள்
ஒரு அரும்பும் அழகே உனக்குள்
புது அழகு அட டா அட டா சுகம்
தான்
பெண் :
விழியில் சுமந்தேன்
ஒரு கனவு உயிரில் சுமந்தேன்
உன் நினைவு இறந்தும் இணையும்
புது உறவு இன்பம் இன்பம் இது தான்
ஆண் :
பிள்ளை போலே
என்னை மடி மேல் தவழ
விடு
பெண் :
போதும் குறும்புகள்
போதும் கொஞ்சம் உறங்க
விடு
ஆண் :
ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி
ஆண் :
நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் :
வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி
ஆண் :
ஆசை ஆசை ஆசை
நெஞ்சில் அலை அலை அலை
அலையாய் ராசி ராசி என்று
ரசிக்குது மனம் துளி துளி
துளி துளியாய்
பெண் :
இங்கு ஆஹா
ஹா ஹா என்று நான்
துடிக்கின்றேன்
ஆண் :
அதை ஹோ ஹோ
ஹோஹோ வென்று நான்
ரசிக்கின்றேன்
பெண் :
வட்ட வட்ட வளையல்
சத்தம் கல கல கல கலக்க
ஆண் :
வாசம் வரும் வரும்
உன் கூந்தல் கண்டேன் கம
கம கமகமக்க
O Nandini - English Lyrics
Female :
Ohoooo…heyyyy…..
Chorus :
……………………………
Male :
Oo nandhini..oo nandhini..
Oo nandhini..oo nandhini..
Male :
Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Female :
Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Male :
Aasai aasai aasai
Nenjil alai alai alai alaiyaai
Rasi rasi endru
Rasikudhu manam
Thuli thuli thuli thuliyaai
Female :
Inghu ahaa ha ha endru
Naan thudikindren
Male :
Athai ho ho hoho vendru
Naan rasikindren
Female :
Vatta vatta valaiyal
Satham gala gala galakalakka
Male :
Vaasam varum varum un kundhal
Kanden gama gama gamagamakka
Male :
Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female :
Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Chorus :
……………………………
Male :
Silirkum azhaghu oviyama
Sirikum Azhaghu poovanama
Nadakum azhaghu naatiyama
Thiraana thiraana ..theeraanaaa…aa
Female :
Unnathu sorkal kaviyama
Kavingen enndru gyabagama
Manmathan nadathum nadagamaa
Veera veera madhanaa…
Male :
Poovae un manam thaanae
Swasangal aagiyathu
Female :
Nee vandhu thottal thaanae
Poovae pookirathu
Male :
Oo nandhini..oo nandhini..
Oo nandhini..oo nandhini..
Male :
Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female :
Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Chorus :
……………………………..
Male :
Nilavae unnakkul piranilavum
Malarae unnakul oru arumbhum
Azhaghae unnakul pudhu azhagu
Adada adada sugham thaan
Female :
Vizhiyil sumanthen oru kanavu
Uyiril sumanthen un nenaivu
Erandhum enaiyum pudhu uravu
Inbam inbam ithu thaan
Male :
Pillai polae ennai madi mel
Thavazha viduuu…
Female :
Pothum kurumbugal pothum
Konjam urangha viduuuu
Male :
Oo nandhini..oo nandhini..
Oo nandhini..oo nandhini..
Male :
Nandhini nandhini nenjil
Sari ga ma pa dha nee
Female :
Vandhu nee vandhu nee
Endhan kann erandai gavani
Male :
Aasai aasai aasai
Nenjil alai alai alai alaiyaai
Rasi rasi endru
Rasikudhu manam
Thuli thuli thuli thuliyaai
Female :
Inghu ahaa ha ha endru
Naan thudikindren
Male :
Athai ho ho hoho vendru
Naan rasikindren
Female :
Vatta vatta valaiyal
Satham gala gala galakalakka
Male :
Vaasam varum varum un kundhal
Kanden gama gama gamagamakka