Oda Mudiyadhu - தமிழ் பாடல் வரிகள்
யூ திங் யூ கேன் கேட்ச் மீ ஹா
ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு
புரியாதா….
கொய்யால….
ஆண் :
யாஆஆஆஅ……யஹ்
யாஆஆஆஅ……யெஹ்ஹ் ஹோ
ஆண் :
ஓட முடியாது
ஒளிய முடியாது
உன்னை புடிச்சு நான்
அடிப்பேன் நச்சுன்னு
குழு :
ஹேய் ஹோய்…(7)
இந்த இந்த இந்த இந்தா
குழு :
ஓட
ஆண் :
முடியாது
குழு :
ஒளிய
ஆண் :
முடியாது
குழு :
உன்னை
ஆண் :
புடிச்சு நான்
குழு :
அடிப்பேன்
ஆண் :
நச்சுன்னு
ஆண் :
உன் வால புடிச்சு
தர தரன்னு இழுத்து
மீசைய பிச்சு காத திருகி
கால கட்டி கண்ண நோண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
யாஆஆஆஆஆ……
ஆண் :
வெளிய வாடா
ஆண் :
ஐ ஆம் ஏ மான்ஸ்டர்
யூ நவ் கேங்க்ஸ்டர்
யூ திங் யூ கேன் கேட்ச் மீ
Funny guy
ஆண் :
ஹஹஹ்ஹாஹா
ஆண் :
கடுபேத்துறியே
என்ன வெறுப்பேத்துறியே
ஆண் :
அப்படியா
கொஞ்சம் புடி
வாடா…ஏய்
வா வா வா வா வா
ஆண் :
ரிஸ்க்கு எடுத்து நீ
என் ரஸ்க எடுக்குறியே
ஆண் :
ஆங்…
அது என் ரஸ்க்
போ
அஸ்க்கு புஸ்க்கு
ஆண்
: வர வர வர
அலும்பு தாங்கல
தொன தொன வென
உயிர எடுக்குற
கர கர கர வென
கழுத்த அறுக்குறியே
அறுக்குறியே அறுக்குறியே
அறுக்குறியே அறுக்குறியே
ஆண் :
கிட்ட வந்தா செத்தான் சேகர்
யாஆஆஆஆஆஆ……
கிட்ட வந்தா செத்தான் சேகர்
கிட்ட வந்தா செத்தான் சேகர்
கிட்ட வந்தா செத்தான் சேகர்
ஆண் :
ஹேய் போடாங்கு….
ஓட போறானே….
ஆண் :
எங்க
ஆண் :
ஒளிய போறானே
ஆண் :
ஹஹா
ஆண் :
என்ன இப்போ நீ
புடிக்க முடியாதே
ஆண் :
பாக்கலாம்
ஆண் :
ஓடபோறானே
ஒளியப்போறானே
ஆண் :
டேய் டேய்
ஆண் :
என்ன இப்போ நீ
புடிக்க முடியாதே
ஆண் :
உன் வால புடிச்சு
தர தரன்னு இழுத்து
மீசைய பிச்சு காத திருகி
கால கட்டி கண்ண நோண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
யாஆஆஆஆஆ……ஆஅ…..
யாஆஆஆஆஆ……ஹாஹ்ஹா…டேய்
ஆண் :
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்….
Oda Mudiyadhu - English Lyrics
Male :
You think you can catch me haa
I can hide even in thoon & thurumbu
Puriyudhaa…
Goiyyaala…
Male :
Yaaaaaaaaaaaaaaaaa……….yah
Yaaaaaaaaaaaaaaaaa………yeh ho
Male :
Oda mudiyadhu
Oliya mudiyadhu
Unnai pudichu naan
Adippen nachunnu
Chorus :
Heii hoii…(7)
Indha indha indha indhaa…
Chorus :
Oda
Male :
Mudiyadhu
Chorus :
Oliya
Male :
Mudiyadhu
Chorus :
Unnai
Male :
Pudichu naan
Chorus :
Adippen
Male :
Nachunnu
Male :
Un vaalu pudichu
Thara thara-nnu izhuthu
Meesaiya pichu kaadha thirugi
Kaala katti kanna nondi
Odadha odadha odadha odadha
Yaaaaaaaaaaaaaaaaa…
Male :
Veliya vaada
Male :
I’m a monster
You know gangster
You think you can catch me
Funny guy
Male :
Hahahahahaha
Male :
Kaduppethuriyae
Enna veruppethuriyae
Male :
Apdiyaa
Konjom pudi
Vaada…yei
Vaa vaa vaa vaa vaa
Male :
Risk-u eduthu nee
En rusk-a edukkuriyae
Male :
Aang…
Athu en rusk-u
Poo
Askku buskku
Male :
Vara vara vara
Alumbu thaangala
Thona thona vena
Uyira edukkura
Kara kara kara vena
Kazhutha arukkuriyae
Arukkuriyae arukkuriyae
Arukkuriyae arukkuriyae
Male :
Kitta vandha sethan sekar
Yaaaaaaaaaaaaaaaaa…
Kitta vandha sethan sekar
Kitta vandha sethan sekar
Kitta vandha sethan sekar
Male :
Hey podaangu…
Odapporanae..
Male :
Enga
Male :
Oliyapporenae
Male :
Haha
Male :
Enna ippo nee
Pudikka mudiyathae
Male :
Paakalam
Male :
Odapporanae
Oliyapporanae
Male :
Dei dei
Male :
Enna ippo nee
Pudikka mudiyathae
Male :
Un vaalu pudichu
Thara thara-nnu izhuthu
Meesaiya pichu kaadha thirugi
Kaala katti kanna nondi
Odadha odadha odadha odadha
Yaaaaaaaaaaaaaaaaa…aaaa….
Yaaaaaaaaaaaaa…hahahaha…dei
Male :
Better luck next time…