Tabakkunu - தமிழ் பாடல் வரிகள்
க்ர்ர் ஆ க்ர்ர் ஆ
க்ர்ர் ஆ க்ர்ர்…..அஆ
ஆண் :
டபக்குன்னு தாவி தாவி
ஓடும் நாங்க
மேல கீழ பாஞ்சு பாஞ்சு
தாக்குவோமே
கரக்…
லபக்குன்னு மோந்து மோந்து
வாசம் வீசும்
வீட்ட நாங்க தேடி போயி
தூக்குவோமே
சரக்…..
ஆண் :
க்ர்ர் ஆ க்ர்ர் ஆ
க்ர்ர் ஆ க்ர்ர்…..அஆ
ஆண் :
பசி தாங்காத நாங்க
நிதம் சமைக்காத கூட்டம்
பல ஜோரான போதும்
ருசி பாக்காம விட மாட்டோம்
ஆண் :
வாலு….செம வாலு….
விளையாடும் கத கேளு
ரீலு….புது ரீலு….
இது ஓடும் பல நாலு
ஆண் :
…………………………
ஆண் :
பைப்பு மேல ஏறுவோம்
பேப்பர் ப்ளேட்ட கீறுவோம்
நான் தாங்க
ஸ்பைடர்மேன் வம்சம்
ஆண் :
லேட்டு நைட்டு கூடுவோம்
ஸ்டெப்பு போட்டு ஆடுவோம்
மைக்கில் ஜாக்சன் போல
நாங்க அம்சம்…ஆவ்
ஆண் :
அஞ்சரை பெட்டிக்குள்ள பூந்து
லவங்க பட்டைகள தேடி
லவட்ட நிக்கையில
அந்த குக்கர் சத்தம்
டிஷ்யூம் டிஷ்யூம்
ஆண் :
சக்கரம் சுத்தையில
சரக்கு வண்டிக மத்தியில
நுழைஞ்சு தாவுற கட்டத்துல
எங்க ஒரே பயம் மியாவ் மியாவ்
ஆண் :
திருட்டு திட்டம் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல அதுக்கு
என்னங்க செஞ்சிடும் உங்க
சட்டம் சட்டம் சட்டம்
ஆண் :
எதுக்கும் அஞ்சியதில்ல
யாரிடமும் கெஞ்சியதில்ல
எங்கள கொல்லுது உங்க சிஸ்டம்
ஆண் :
வரபோறேன்னு நாங்க
சொல்லி வெறுபேத்த மாட்டோம்
வெறும் பேச்சாவே பேசி
வடை வாயால சுட மாட்டோம்
ஆண் :
வாலு….செம வாலு….
விளையாடும் கத கேளு
ரீலு….புது ரீலு….
இது ஓடும் பல நாலு
ஆண் :
டபக்குன்னு தாவி தாவி
ஓடும் நாங்க
மேல கீழ பாஞ்சு பாஞ்சு
தாக்குவோமே
கரக்…
லபக்குன்னு மோந்து மோந்து
வாசம் வீசும்
வீட்ட நாங்க தேடி போயி
தூக்குவோமே
சரக்…..
ஆண் :
பசி தாங்காத நாங்க
நிதம் சமைக்காத கூட்டம்
பல ஜோரான போதும்
ருசி பாக்காம விட மாட்டோம்
ஆண் :
வாலு….செம வாலு….
விளையாடும் கத கேளு
ரீலு….புது ரீலு….
இது ஓடும் பல நாலு
Tabakkunu - English Lyrics
Male :
Grrr ah grrr ah
Grrr ah grrr …..aah
Male :
Tabakkunu thaavi thaavi
Odum naanga
Mela keezha paanju paanju
Thaakuvomae
Karaak….
Labakkunu mondhu mondhu
Vaasam veesum
Veetta naanga thedi poyi
Thookkuvomae
Saraak….
Male :
Grrr ah grrr ah
Grrr ah grrr …..aah
Male :
Pasi thaangatha naanga
Nedham samaikkaadha koottam
Pazhanjoraana podhum
Rusi paakaama vida maattom
Male :
Valuuu.. sema valuuu..
Vilaiyaadum kadha kelu
Reelu… pudhu reelu..
Idhu odum pala naalu
Male :
………………………….
Male :
Pipe-u mela yeruvom
Paper plate-a keeruvom
Naan thaanga
Spiderman-u vamsam
Male :
Late-u nightu kooduvom
Steppu pottu aaduvom
Micheal jackson pola
Naanga amsam…aaww
Male :
Anjara pettikulla poondhu
Lavanga pattaigala thedi
Lavatta nikkaiyila
Andha cooker saththam
Dishyum dishyum
Male :
Sakkaram suththaiyila
Sarakku vandiga mathiyila
Nuzhanju thaavura kattathula
Enga orae bhayam meow meow
Male :
Thiruttu thittam irukku
GST illa adhukku
Ennanga senjidum unga
Sattam sattam sattam
Male :
Yedhukkum anjiyathilla
Yaaridamum kenjiyathilla
Engala kolludhu unga system
Male :
Varapporennu naanga
Solli verupeththa mattom
Verum pechaavae pesi
Vada vaayala suda mattom
Male :
Valuuu.. sema valuuu..
Vilaiyaadum kadha kelu
Reelu… pudhu reelu..
Idhu odum pala naalu
Male :
Tabakkunu thaavi thaavi
Odum naanga
Mela keezha paanju paanju
Thaakuvomae
Karaak….
Labakkunu mondhu mondhu
Vaasam veesum
Veetta naanga thedi poyi
Thookkuvomae
Saraak….
Male :
Pasi thaangatha naanga
Nedham samaikkaadha koottam
Pazhanjoraana podhum
Rusi paakaama vida maattom
Male :
Valuuu.. sema valuuu..
Vilaiyaadum kadha kelu
Reelu… pudhu reelu..
Idhu odum pala naalu
Note :