Tamil Lyrics

Odhu Odhu Ippudhodhu song lyrics

Movie — Agni Paarvai

Singer(s) — S. Janaki, Chorus

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Odhu Odhu Ippudhodhu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஒத்து ஒத்து இப்புடொத்து
தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
இதை ஊரே பாக்குது
மானம் கப்பல் ஏறுது
காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா
இங்கே கால நேரம் ஏதுமின்றி போச்சுடா

குழு :
ஒத்து ஒத்து இப்புடொத்து
தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
இதை ஊரே பாக்குது
மானம் கப்பல் ஏறுது
காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா
இங்கே கால நேரம் ஏதுமின்றி போச்சுடா

குழு :
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு

பெண் :
பீச்சுப் பக்கம் காத்து வாங்கு
வீட்டுக்குள்ளே காதல் பண்ணு
இங்க வந்து காதல் பண்ண வேணுமா
முட்ட முட்ட நாலு பேரு
எட்டி எட்டி பாக்கும்போது
தோணிக்குள்ளே காதல் பண்ண தோணுமா
தள்ளிகிட்டு வந்த ஆளா
தாலி கட்டிக்கொள்ளு ராசா
தாலி கட்டும் முன்னாலே
ஜாலி என்ன அம்மாளே

குழு :
தத்தரத்தா தரத்தா
தரத்தா ரத்தா ரத்தா

பெண் :
ஒத்து ஒத்து….

குழு :
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு

பெண் :
இதை ஊரே பாக்குது
மானம் கப்பல் ஏறுது

குழு :
காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா
இங்கே கால நேரம் ஏதும் இன்றி போச்சுடா

பெண் :
ஏய் ஒத்து ஒத்து இப்புடொத்து

குழு :
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து

பெண் :
பல்லுப்போன கொள்ளுப்பாட்டன்
கன்னி மேலே காதல் வேட்டை
காருக்குள்ளே தள்ளி போகப் பாக்குது
காலம் போன காலம் பாத்து
காடு போகும் நேரம் பாத்து
காதல் இன்னும் வேணுமின்னு கேட்குது

பெண் :
கையில் கொம்பு ஊணும் தாத்தா
கண்ணடிப்பே பொண்ணப் பார்த்தா
டூயட் பாட்டு பாடோணும்
ப்ரேக் டான்சு ஆடோணும்

குழு :
தத்தரத்தா தரத்தா
தரத்தா ரத்தா ரத்தா

பெண் :
ஒத்து ஒத்து….

குழு :
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு

பெண் :
இதை ஊரே பாக்குது
மானம் கப்பல் ஏறுது

குழு :
காமத்துக்கு கண்ணு இல்லை தேவுடா
இங்கே கால நேரம் ஏதும் இன்றி போச்சுடா

பெண் :
ஏய் ஒத்து ஒத்து இப்புடொத்து

குழு :
இது தப்பு தப்பு ரொம்ப தப்பு
அரே ஒத்து ஒத்து இப்புடொத்து

Odhu Odhu Ippudhodhu - English Lyrics

Female :

Odhthu odhthu ippudodhthu

Thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Idhai oorae paakkudhu

Maanam kappal yerudhu

Kaamathukku kannu illai dhevudaa

Ingae kaala neram yedhum indri pochudaa

Chorus :

Odhthu odhthu ippudodhthu

Thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Idhai oorae paakkudhu

Maanam kappal yerudhu

Kaamathukku kannu illai dhevudaa

Ingae kaala neram yedhum indri pochudaa

Chorus :

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Female :

Beach pakkam kaathu vaangu

Veettukkulae kaadhal pannu

Ingae vandhu kaadhal panna venumaa

Mutta mutta naalu peru

Etti etti paakkum podhu

Thonikkullae kaadhal panna thonumaa

Thallikkittu vandha aalaa

Thaali katti kollu raasaa

Thaali kattum munnaalae

Jolly enna ammaalae

Chorus :

Thattharatthaa tharatthaa

Tharatthaa ratthaa ratthaa

Female :

Odhthu odhthu…

Chorus :

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Female :

Idhai oorae paakkudhu

Maanam kappal yerudhu

Chorus :

Kaamathukku kannu illai dhevudaa

Ingae kaala neram yedhum indri pochudaa

Female :

Aei odhthu odhthu ippudodhthu

Chorus :

Idhu thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Female :

Pallu pona kollu paattan

Kanni melae kaadhal vaettai

Caarukkullae thalli poga paakkudhu

Kaalam pona kaala paathu

Kaadu pogum neram paathu

Kaadhal innum venuminnu kekkudhu

Female :

Kaiyil kombu oonum thaathaa

Kannadippae ponna paathaa

Duet paatu paadonum

Break dance-u aadonum

Chorus :

Thattharatthaa tharatthaa

Tharatthaa ratthaa ratthaa

Female :

Odhthu odhthu…

Chorus :

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Idhu thappu thappu romba thappu

Female :

Idhai oorae paakkudhu

Maanam kappal yerudhu

Chorus :

Kaamathukku kannu illai dhevudaa

Ingae kaala neram yedhum indri pochudaa

Female :

Aei odhthu odhthu ippudodhthu

Chorus :

Idhu thappu thappu romba thappu

Arae odhthu odhthu ippudodhthu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Odhu Odhu Ippudhodhu

Which movie does the song Odhu Odhu Ippudhodhu belong to?

The song Odhu Odhu Ippudhodhu is from the movie Agni Paarvai.

Who is the music director of Odhu Odhu Ippudhodhu?

The music for Odhu Odhu Ippudhodhu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Odhu Odhu Ippudhodhu?

The lyrics for Odhu Odhu Ippudhodhu are penned by Vaali.

Who sang the Odhu Odhu Ippudhodhu song?

Odhu Odhu Ippudhodhu is sung by S. Janaki, Chorus.

Related Songs

Movie — Agni Paarvai

Music Director — Ilayaraja

Movie — Agni Paarvai

Music Director — Ilayaraja

Movie — Agni Paarvai

Music Director — Ilayaraja

Movie — Agni Paarvai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja