Odi Odi Vilayada - தமிழ் பாடல் வரிகள்
ஓடி விளையாடு
பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது
பாப்பா ஓடி விளையாடு
பா பா பா
ஆண் குழு :
ஓகே ஒன்ஸ்
அகேன் எல்லாத் தமிழ்
கூட்டாளிக்கும் வணக்கம்
கம் ஆன் கம் ஆன்…………
நான் தான் நான் தான் உன்
முன்னாடி வரலாமா
பெண் :
ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடா
பெண் :
ஏய் தீ மேல
நின்னவள பூ மேல
தள்ளுறியே ஏனோ நீ
என்னுயிரை கண்ணால
கிள்ளுறியே சூப்பரு ஆட்டம்
சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு
ஆண் :
ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடி
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடி
ஆண் :
ஏய் உன்னோட
நிக்கிறப்போ உள் மூச்சு
தித்திக்குதே நீ தள்ளி
போகுறப்போ என் ஆவி
பத்திக்குதே
ஆண் :
சூப்பரு
குழு :
செம்ம பிகரு
ஆண் :
ஆட்டம் சூப்பரு
குழு :
இப்ப கிழிக்க
போகுது விசிலு
ஆண் :
சூப்பரு
குழு :
அவ நம்ம ஆளு
ஆண் :
ஜோடி சூப்பரு
ஆண் :
சத்தமின்றி
யுத்தமின்றி முத்தம்
ஒன்று தாடி புள்ள
நீயும் நானும் ஒன்னா
சேர்ந்து ஓடிப்போலாமா
பெண் :
உன் குரலுல
உன் குரலுல செல்லமா
கூப்பிடும் போது என்
பெயரே சொந்தமா
கேட்குதடா
ஆண் :
ஏய் நீ சிரிக்கிற
நீ சிரிக்கிற அழக என்
கண்ணு பார்த்தா ஏய்
இமைக்க மறந்து போகுதடி
பெண் :
உன் கைகோர்த்து
நானும் போனாலே
மின்சாரம் தான் உள்ளே
பாயாதா
ஆண் :
சூப்பரு
குழு :
செம்ம பிகரு
ஆண் :
ஆட்டம் சூப்பரு
குழு :
இப்ப கிழிக்க
போகுது விசிலு
ஆண் :
சூப்பரு
குழு :
அவ நம்ம ஆளு
ஆண் :
ஜோடி சூப்பரு
பெண் குழு :
ஓடி ஓடி
விளையாட ஓடி ஓடி
விளையாட
ஆண் குழு :
விரட்டி
விரட்டி புரட்டி புரட்டி
அடிச்சு புடிச்சு பார்ப்பா
பெண் குழு :
நீ
ஓடிப்போகலாகாது
ஓடிப் போகலாகாது
குழு :
………………….
பெண் :
உன் மனசுல
உன் மனசுல எத்தன
பேருன்னு கேட்டா
நான் ஒருத்தி தான்னு
சொல்லனுன்டா
ஆண் :
அடி உன்
மனசுக்கும் என்
மனசுக்கும் எத்தன
தூரமுன்னு பார்த்தா
நூலளவு கூட இல்லையடி
பெண் :
நீ என்னத்தான்
விட்டுப்போகாதே ஏய்
போனாத்தான் உயிரு
வாழாதே
ஆண் :
சூப்பரு
குழு :
செம்ம பிகரு
ஆண் :
ஆட்டம் சூப்பரு
குழு :
இப்ப கிழிக்க
போகுது விசிலு
ஆண் :
சூப்பரு
குழு :
அவ நம்ம ஆளு
ஆண் :
ஜோடி சூப்பரு
குழு :
மச்சான்
அன்பான வேலு
பெண் :
ஓடி ஓடி
விளையாட ஓடி
ஓடி விளையாட
வாடா ஹான்
ஹான் ஹான்
ஆண் :
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடி
ஹேய் ஹேய் ஹேய்
பெண் :
ஏய் தீ மேல
நின்னவள பூ மேல
தள்ளுறியே ஏனோ நீ
என்னுயிரை கண்ணால
கிள்ளுறியே
ஆண் :
சூப்பரு ஆட்டம்
சூப்பரு சூப்பரு ஜோடி
சூப்பரு
குழு :
………………….
Odi Odi Vilayada - English Lyrics
Chorus :
Odi vilayaadu paapa
Nee oindhirukalagadhu paapa
Odi vilayaaduu paaa paaa paaa…
Male Chorus :
Ok once again ellaa thamizh koottaalikkum vanakkam
Come on come on……………
Naan thaan naan thaan un munnaadi varalaamaa
Female :
Odi odi vilaiyaada
Odi odi vilaiyaada vaadaa
Nee odipogalaagadhu
Odi pogalaagadhu vaadaa
Female :
Yeii thee mela ninnavala
Poo mela thalluriyae
Yeno nee ennuyirai kannaala killuriyae
Superu aattam superu
Superu jodi superu
Male :
Odi odi vilaiyaada
Odi odi vilaiyaada vaadii
Nee odipogalaagadhu
Odi pogalaagadhu vaadii
Male :
Yei unnoda nikirappo
Ull moochu thithikudhae
Nee thalli pogurappo
En aavi pathikkudhae
Male :
Superu
Chorus :
Semma pigaru
Male :
Aattam Superu
Chorus :
Ippa kizhikka pogudhu visulu
Male :
Superu
Chorus :
Ava namma aalu
Male :
Jodi Superu
Male :
Sathamindri yuthamindri
Mutham ondru thaadi pulla
Neeyum naanum onnaa serndhu
Oodipolaamaaa…
Female :
Un kuralula un kuralula
Chellamaa kooppidum bodhu
En peyarae sonthamaa ketkudhadaa
Male :
Yei nee sirikkira nee sirikkira
Azhaga en kannu paarthaa
Yei imaikka marandhu pogudhadi
Female :
Un kaikorthu naanum ponaalae
Minsaaram thaan ullae paayaadhaa
Male :
Superu
Chorus :
Semma pigaru
Male :
Aattam Superu
Chorus :
Ippa kizhikka pogudhu visulu
Male :
Superu
Chorus :
Ava namma aalu
Male :
Jodi Superu
Female Chorus :
Odi odi vilaiyaada
Odi odi vilaiyaada
Male Chorus :
Viratti viratti puratti puratti
Adichu pudichu paarppaa
Female Chorus :
Nee odi pogalaagadhu
Odi pogalaagadhu
Chorus :
………………………..
Female :
Un manasula un manasula ethana perunnu kettaa
Naan oruthi thaanu sollanundaa
Male :
Adi un mansukum en manasukum
Ethana thooramunnu paarthaa
Noolalavu kooda illaiyadi
Female :
Nee ennathaan vittu pogaadhae
Yei ponaathaan uyiru vaazhadhae
Male :
Superu
Chorus :
Semma pigaru
Male :
Aattam Superu
Chorus :
Ippa kizhikka pogudhu visulu
Male :
Superu
Chorus :
Ava namma aalu
Male :
Jodi Superu
Chorus :
Machaan anbaana velu
Female :
Odi odi vilaiyaada
Odi odi vilaiyaada vaadaa
Haan ..haan ..haann
Male :
Nee odipogalaagadhu
Odi pogalaagadhu vaadii
Heiii..heeii..heeii
Female :
Yeii thee mela ninnavala
Poo mela thalluriyae
Yeno nee ennuyirai kannaala killuriyae
Male :
Superu aattam superu
Superu jodi superu
Chorus :
……………………