Odura Kaatha - தமிழ் பாடல் வரிகள்
ஹம்மிங்
ஆண் :
ஏய் ஓடுற காத்த
உன்னால புடிக்க முடியுமா
காட்டாத கோவதா
அடக்க முடியுமா
அன்பு இஸ் ஆன் எ ரன்
தி ச்சேஸ் ஹாஸ் பிகன்
அன்பு இஸ் ஆன் எ ரன்
தி ச்சேஸ் ஹாஸ் பிகன்
ஆண் :
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
ஆண் :
ஹேய் முட்டி வலியோட
டாடி ஓடிகிட்டு
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
மம்மி தொரத்திக்கிட்டு
ஆண் :
ஹேய் முட்டி வலியோட
டாடி ஓடிகிட்டு
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
மம்மி தொரத்திக்கிட்டு
ஆண் :
கோவம் குறையுமா
புடிக்க முடியுமா
ஓடி ஓடி ஓடி ஓடி
தொப்பை கரையுமா
ஆண் :
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
ஆண் :
கூண்டுல அடைக்க
அவன் கிளியில்லை ஸ்கை
கட்டி வைக்காத புலிகள் அவன்
சீட்டா போல ஸ்லொவ் இல்லை லைட்
யாருக்கிட்ட யூ லுக்கிங் ஃபார் எ பைட்
ஆண் :
அன்பு இஸ் ஆன் எ ரன்
ஒரு மின்னல் இவன்
அன்பு இஸ் ஆன் எ ரன்
ஒரு மின்னல் இவன்
ஆண் :
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
மம்மி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
ஹம்மிங் :
…………………….
Odura Kaatha - English Lyrics
Music Director :
Santhosh Dhayanithi
Lyricist :
Madhan Karky
Male :
Humming
Male :
Hey odura kaatha
Unnala pudikka mudiyuma
Kattaadha kovatha
Adakka mudiyuma
Anbu is on a run
The chase has begun
Anbu is on a run
The chase has begun
Male :
Mummy romba paavam
Daddy rombha paavam
Mummy romba paavam
Daddy rombha paavam
Male :
Hey mutti valiyoda
Daddy oodikitte
Moochu vaangi moochu vaangi
Mummy thorathikitte
Male :
Hey mutti valiyoda
Daddy oodikitte
Moochu vaangi moochu vaangi
Mummy thorathikitte
Male :
Kovam kuraiyumaa
Pudikka mudiyumaa
Odi odi odi odi
Thoppa karaiyumaa
Male :
Mummy romba paavam
Daddy rombha paavam
Mummy romba paavam
Daddy rombha paavam
Male :
Goondula adaikka avan kiliyilla sky
Katti veikkadha puligal avan
Cheetah pola slow illa light
Yarukkita you looking for a fight
Male :
Anbu is on a run
Oru minnal ivan
Anbu is on a run
Oru minnal ivan
Male :
Mummy romba paavam
Daddy rombha paavam
Mummy romba paavam
Daddy rombha paavam
Humming :
……………….