Oh Baby Girl 2 - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓஒ ஓஒ…..(4)
ஆண் :
பேபி கேர்ள்
ஆண் :
ஹோ ஓஒ ஓஒ…..(8)
ஆண் :
ஹே ஏப்ரல் மழையே
வெல்வெட் குடையே
சாக்லேட் கிளியே
இன்ஸ்டா அலையே
வெல்வேன் உனையே
ஆமாம் உனையேமுத்த கனியே
ஓ மன பெண்ணே
ஆண் :
ஓ பேபி கேர்ள்
ஓ ஓ பேபி கேர்ள்
ஓ ஓ ஓ
ஆண் :
ஹை பை மலரே
சை பை குளிரே
ஒய் பை திமிரே
வெள்ளி சுடரே
வருவேன் வருவேன் உன்னை தேடி
நானே எந்தன் சக்கர முத்தே
ஆண் :
ஓ பேபி கேர்ள்
ஓ ஓ பேபி கேர்ள்
ஆண் :
ஏன் ஏன் ஏன் ஏன்
என் காதல் சொல்ல வந்தேன்
மீண்டும் காதல் சொல்ல நின்றேன்
நீ தள்ளி சென்று போனாய்
தாகமாக நின்றாய்
ஆண் :
சொல்லாமல் போனாய் பெண்ணே
நீ எந்தன் சுவாசம்தானே
நீ இன்றி இல்லை
எந்தன் ஜீவன் இல்லையே
ஆண் :
அடி திரும்பி ஏன் வந்தாய்
அடி ஏன் நீயும் வந்தாய்
ஒரு விழியில் என்னை கொன்றாய்
என் கண்களில் நீ நின்றாய் நின்றாய்
இது காதல்தானே
ஆண் :
என் உயிரே
என் உயிரே
என் நினைவே
என் அன்பே
என் தேடல் நீதானே
எந்தன் ரகசியம் நீதானே
ஆண் :
என் உயிரே
என் உயிரே
என் நினைவே
என் அன்பே
என் தேடல் நீதானே
எந்தன் ரகசியம் நீதானே
ஆண் :
ஹோ ஹோ ஹோ…..(2)
ஆண் :
ஓ பேபி கேர்ள்
பேபி கேர்ள் பேபி கேர்ள்
கேர்ள் கேர்ள் கேர்ள் கேர்ள்
ஆண் :
காபி கண்களில் காதல் வந்ததென்னா
உன்னை பார்த்ததும் வானின் நீளம் என்ன
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் சிரிப்பதென்ன
ஆண் :
ஓ ஓ……
நேற்று நடந்ததும் நானே ரசிப்பதென்ன
நானும் வெட்கத்தில் இருப்பதென்ன
எனது கனவு கண்கள் கேப்பதென்ன
உனது கன்னம் சிவப்பதென்ன ஓ
ஆண் :
ஹோ ஓஒ ஓஒ……….(4)
ஆண் :
இது காதல் தானே
ஆண் :
என் உயிரே
என் உயிரே
என் நினைவே
என் அன்பே
என் தேடல் நீதானே
எந்தன் ரகசியம் நீதானே
ஆண் :
என் உயிரே
என் உயிரே
என் நினைவே
என் அன்பே
என் தேடல் நீதானே
எந்தன் ரகசியம் நீதானே
ஆண் :
Te amo let’s get a limo
Everybody looking at us I feel good good
நான் உன்னோடு மாமா
You are my பொண்டாட்டி பேபி
Let’s get down to business ya
Cause I wanna make a lots of babies
Forever and ever
ஆண் :
Oh baby girl
I need you girl
Every time when you look into my eyes
I feel like jumping up and crying out
Loud with this my oh baby your are my only love
Listen listen listen
Check it
ஆண் :
ஹோ ஹோ ஓ ஹோ……
Oh Baby Girl 2 - English Lyrics
Male :
Hoo ooo ooo….(4)
Male :
Baby Girl
Male :
Hoo ooo ooo….(8)
Male :
Hey April mazhaiyae
Velvet kudaiyae
Chocolate kiliyae
Insta alaiyae
Velven unaiyae
Aamam unaiyae
Muththa kaniyae
Omana pennae
Male :
Oh baby girl
Oh oh baby girl
Oh oh oh
Male :
Hi Fi malarae
Si Fi kulirae
Wifi thimirae
Velli chudarae
Varuven varuven unnai thedi
Naanae endhan chakra muthae
Male :
Oh baby girl
Oh oh baby girl
Male :
Yen yen yen yen
Yen kaadhal solla vandhen
Meendum kaadhal solla nindren
Nee thalli sendru ponaai
Thagamaaga nindraai
Male :
Sollaamal ponaai pennae
Nee endhan swaasam thaanae
Nee indri illai
Endhan jeevan illaiyae
Male :
Adi thirumbi yen vandhaai
Adi nee yen neeyum vandhaai
Oru vizhiyil ennai kondraai
En kangalil nee nindraai nindraai
Idhu kaadhal thaanae
Male :
En uyirae
En uyirae
En ninaivae
En anbae
En thedal neethanae
Endhan ragasiyam neethanae
Male :
En uyirae
En uyirae
En ninaivae
En anbae
En thedal neethanae
Endhan ragasiyam neethanae
Male :
Ho ho ho…(2)
Male :
Oh baby girl
Baby girl baby girl
Girl girl girl girl
Male :
Coffee kangalil kaadhal vandhadhenna
Unnai paarthathum vaanin neelam enna
Maalai pozhudhin mayakkam solvadhenna
Saaral sirippadhenna
Male :
Oh oh…
Netru nandanthathum naanae rasippadhenna
Naanum vekkathil iruppadhenna
Enadhu kanavu kanavu kangal keppadhenna
Unadhu kannam sevappadhenna oh
Male :
Hoo ooo ooo….(4)
Male :
Idhu kaadhal thaanae…
Male :
En uyirae
En uyirae
En ninaivae
En anbae
En thedal neethanae
Endhan ragasiyam neethanae
Male :
En uyirae
En uyirae
En ninaivae
En anbae
En thedal neethanae
Endhan ragasiyam neethanae
Male :
Te amo let’s get a limo
Everybody looking at us I feel good good
Naan unnoda maama
You are my pondati baby
Let’s get down to business ya
Cause I wanna make a lots of babies
Forever and ever
Male :
Oh baby girl
I need you girl
Every time when you look into my eyes
I feel like jumping up and crying out
Loud with this my oh baby your are my only love
Listen listen listen
Check it
Male :
Ho ho oh ho…….