Olai Olai Olai - தமிழ் பாடல் வரிகள்
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
குழு :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
பெண் :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு :
அட ஒட்டகம் வந்திருச்சா
பெண் :
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு :
அட கப்பலும் வந்திருச்சா
பெண் :
மீசை இருக்குது மாமா
ஏன் ஆசை இருக்காதா
பூத்து கிடக்குது ரோசா
ஏன் வாசம் அடிக்காதா
பெண் :
பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
குழு :
ஓலை ஓலை ஓலை
பெண் :
ஏய்
குழு :
ஓலை குடிசையில்
பெண் :
ஹான்
குழு :
ஊசி ஊசி ஊசி
பெண் :
ஹான்
குழு :
ஊசி முனையில
பெண் :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
பெண் :
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
பெண் :
பள்ளியறை போல இருக்கேன்
பாடம் படிசிக்குயா
பந்தி வச்சி காத்து கிடக்கேன்
பசி எடுக்கலையா
ஆண் :
குண்டுமல்லி பூவ வீசி
மலைய சாய்க்கிரியா
கொசுவத்தில் உலக தள்ளி
மறைக்க பாக்குறியா
பெண் :
ஒத்து உழைக்குறேன் நான் தான்
அட ஒத்துக்க வேண்டும் நீ தான்
கணக்க முடிக்கும் வரைக்கும்
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்
பெண் :
கட்டில் மேல்
ஒத்தையிலே சாகதையா
காசிக்கு போனாலும்
விடமாட்டேன்யா
பெண் :
என் இடுப்ப மின்னலும்
இடம் புடிக்குது எடுத்துக்கையா
பெண் :
பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
ஆண் :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருமா
பெண் :
ஆமா
ஆண் :
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருமா ஓய்
பெண் :
வெட்கம் விட்டு விடிய விடிய
விவரம் சொல்லட்டுமா
வெத்தலை போல் உன்னாக்குல
செவந்துகிரட்டுமா
ஆண் :
எக்குதப்பு நினைப்பெல்லாம்
என்கிட்டே நடக்குமா
ஏன்டியம்மா கரும்புகிட்ட
இரும்பு உருகுமா
பெண் :
அள்ளி எடுக்கனும் மாமா
உள்ள அனலடிகுது ஆமா
அவரகொடி போல் மாமா
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா
ஆண் :
செந்தேனே என்மேலதான்
சிந்தாதம்மா
சேலைக்குள் அடங்கிடாத
புயல் நானம்மா
ஆண் :
ஒன் ஊசி பட்டாசுல
உசந்த வானம் உடந்திடுமா
குழு :
பத்திக்கிருச்சு
அய்யோ பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
பெண் :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு :
அட ஒட்டகம் வந்திருச்சா
பெண் :
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு :
அட கப்பலும் வந்திருச்சா
ஆண் :
மன்மத கடலில் விழுக
நான் இந்திரன் இல்லையம்மா
பெண் :
ஹான் ஹான்
ஆண் :
மந்திரம் போட்டு மயக்க
நான் சந்திரன் இல்லையம்மா
பெண் :
ஏய்
ஆண் :
பத்திகிருமா
ஏய் பத்திகிருமா
இந்த பச்ச தண்ணதான்
தீப்பொறி விழுந்து பத்திகிருமா
குழு :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
குழு :
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
Olai Olai Olai - English Lyrics
Chorus :
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila
Chorus :
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila
Female :
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchhcaa
Chorus :
Ada ottagam vanthiruchchaa
Female :
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus :
Ada kappalum vanthiruchhcaa
Female :
Meesai irukkuthu mama
Yaen aasai irukkaathaa
Pooththu kidakkuthu rosaa
Yaen vaasam adikkaathaa
Female :
Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenju thoranthu oththikiduchchu
Chorus :
Olai olai olai
Female :
Yaei
Chorus :
Olai kudisaiyil
Female :
Haan
Chorus :
Oosi oosi oosi
Female :
Haan
Chorus :
Oosi munaiyila
Female :
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa
Female :
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Female :
Palliyarai pola irukkaen
Paadam padichikkuyaa
Panthi vachchi kaaththu kidakkaen
Pasi edukkaiyaa
Male :
Kundumalli poova veesi
Malaiya saaikkiriyaa
Kosuvaththil ulaga thalli
Maraikka paakkuriyaa
Female :
Oththu uzhaikkuraen naanthaan
Ada oththukka vendum neethaan
Kanakka mudikkum varaikkum
Nee kattikkum vetti naanthaan
Female :
Kattilmael
Oththaiyilae saagathaiyaa
Kaasikku ponaalum
Vidamaataenyaa
Female :
En iduppa minnalum
Idam pudikkuthu eduththukkaiyaa
Female :
Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu
Male :
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthirummaa
Female :
Aamaa
Male :
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthirumaa oi
Female :
Vetkkam vittu vidiya vidiya
Vivaram sollattumaa
Veththalai pol unnaakkula
Sevanthukirattumaa
Male :
Ekkuthappu ninaipellaam
Enkittae nadakkumaa
Yaendiyammaa karumbikitta
Irumbu urugumaa
Female :
Alli edukkanum mama
Ulla analadikkuthu aamaa
Avarakodi pola mama
Enna vettiyil suththanum aamaa
Male :
Senthaenae enmelathaan
Sinthaathammaa
Selaikkul adangidaatha
Puyal naanammaa
Male :
On oosi pattaasula
Usantha vaanam udanthidumaa
Chorus :
Paththikkiruchchu
Aiyyo paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu
Female :
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa
Chorus :
Ada ottagam vanthiruchchaa
Female :
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus :
Ada kappalum vanthiruchaa
Male :
Manmath kadalil vizhuga
Naan indhiran illaiyammaa
Female :
Haan haan
Male :
Manthiram pottu mayakka
Naan chandhiran illaiyammaa
Female :
Yaei
Male :
Paththikkirumaa
Yaei paththikkirumaa
Intha pachcha thannithaan
Theeppori vizhunthu paththikirumaa
Chorus :
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila