Onnapola - தமிழ் பாடல் வரிகள்
குழு :
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
குழு :
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
பெண் :
ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த
திரும்பித்தானே நான் பாக்கலியே
ஆண் :
ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும் வந்தா
ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
பெண் :
இது கனவானு தெரியல
நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
பெண் :
ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
குழு :
…………..
பெண் :
தென்னமரம் நீ தொட்டதும்
தங்க மரம் ஆனதடா
ஆண் :
தேக்கு மரம் நீ பாத்ததும்
பாக்குமரம் ஆனதடி
பெண் :
முட்டக்கண்ணால
மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண் :
மூணாங்கண்ணாலே சிரிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது
பெண் :
என் மூடிபோட்ட மனச
கேடி போல தெறந்த
மோடிமஸ்தான் நீ தானடா…ஹா
ஆண் :
ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஹோய் ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
குழு :
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
பெண் :
வெங்காயப்பூ வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
ஆண் :
த… த தக்காளிக்கு
தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்
பெண் :
கனவுல என்ன நீயும்
கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா
ஆண் :
நெஜமா ஒன்ன நானும்
தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி
பெண் :
நூத்தி எட்டுத் தடவ
தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெறவேத்திக்கோ
ஆண் :
ஏய் ஐசா நைசா
பெண் :
ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா
ஆண் :
ஏய் ஐசா நைசா
குழு :
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா
ஆண் :
ஏய் ஐசா நைசா
Onnapola - English Lyrics
Chorus :
Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa
Chorus :
Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa
Female :
Onnappola aambalaiya
Oorukkulla naan paakkaliyae
Othaiyila kitta vandha
Thirumbithaanae naan pogalaiyae
Male :
Yei onnappola ponnungellaam
Olagathila thaan panjamadi
Othaiyila neeyum vanthaa
Odambukkullathaan kodai idi
Female :
Idhu kanavaanu theriyala
Nanavaanu puriyala
Kaaichal innum koraiyala
En kaaichal innum koraiyala
Female :
Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Chorus :
………….
Female :
Thennamaram nee thottadhum
Thanga maram aanathadaa
Male :
Theakku maram nee paathadhum
Paakkumaram aanathadi
Female :
Muttakkannaala moraikkaathadaa
Moochu kaathellaam puyalaagudhu
Male :
Moonangannaalae sirikkaathadi
Moola narambellaam murukkerudhu
Female :
En moodipotta manasa
Kedi pola thorantha
Motti masthan nee thaanadaa..haa
Male :
Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Hoi aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Chorus :
Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa
Female :
Vengaayappoo vella neram
On sirippu velli niram
Male :
Tha..tha thakkaalikku
Thanga niram
Nee nadantha mannum oram
Female :
Kanavula enna neeyum
Kattipidichaa
Kaayam rombathaan aagumadaa
Male :
Nesamaa onna naanum
Thottu pudichaa
Kaayam ellamae aagumadi
Female :
Nooththi ettu thadava
Thoppukkaranam pottu
Venduthala neraveththikko
Male :
Yei aisaa naisaa
Female :
Onnappola aambalaiya
Oorukkulla naan paakkaliyae
Thaanaananaa thana naa naa naa
Thaanaananaa thana naa naa naa
Male :
Yei aisaa naisaa
Chorus :
Thaanaananaa thana naa naa naa
Thaanaananaa thana naa naa naa
Male :
Yei aisaa naisaa