Tamil Lyrics

Ottrai Kannale song lyrics

Movie — Vel

Singer(s) — Hari Charan, Suchithra Kartik Kumar

Lyricist — Hari

Music Director — Yuvan Shankar Raja

Ottrai Kannale - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

ஹரிசரண்

இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா

குழு :
……………………

ஆண் :
ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப்
பார்த்தாயடி உறங்கவில்ல
என் மனசு

ஆண் :
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது
காதல் தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே …………

ஆண் :
ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு

ஆண் :
ஓ….. சாலையோரப்
பூக்கள் எல்லாம் உன்னைப்
பார்த்து விழுகிறதே மாலை
நேரப் பட்டாம்பூச்சி உன்னைப்
பார்க்க துடிக்கிறதே நித்தம் நித்தம்
உன்னை நினைத்து ரத்தம் எல்லாம்
கொதிக்கிறதே உன்னை உன்னை
நெருங்கும் போது அத்தனை நரம்பும்
வெடிக்கிறதே

ஆண் :
பெண்ணே உன்கால்
தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ………….

ஆண் :
ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு

ஆண் :
ஓ ஓஹோ…. கோடைக்கால
சாரல் ஒன்று என்னை விரட்டி
நனைக்கிறதே காலை நேரம்
காலைத்தொட்ட பனித்துளி
கூட சுடுகிறதே மலரே மலரே
உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை
உடைக்கிறதே அழகே அழகே
உந்தன் பார்வை என்னைக்
கட்டி இழுக்கிறதே

ஆண் :
பெண்ணே உன்
வாய்மொழிகள் நான்
கொண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணை பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹோ ஹோ

ஆண் :
ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப்
பார்த்தாயடி உறங்கவில்ல
என் மனசு

ஆண் :
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது
காதல் தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே

ஆண் :
காதல் பூக்குதே
நானா நானானா நாநா

Ottrai Kannale - English Lyrics

Chorus :

…..

Male :

Otrai kannaala unnai parthenadi

Orangha villa en manasu

Orakkannaala ennai paarthaayadi

Orangha villa en manasu

Male :

Puriyalayae puriyalayae nee yaarunnu puriyalayae

Theriyalayae theriyalayae idhu kaadhal thannu theriyalayae

Puriyaatha pennai paarthaa

Pudusaathaan kaadhal pookkuthae

Kaadhal pookkuthae..yey ..yey..aahh

Male :

Otrai kannaala unnai parthenadi

Orangha villa en manasu

Male :

O….. saalaiyora pookkal ellaam

Unnai parthu vizhugirathae

Maalai nera pattaamboochi unnai parkka thudikirathae

Nitham nitham unnai ninaithu

Ratham ellaam kothikkirathae

Unnai unnai nerungumbothu

Athanai narambum vedikirathae

Male :

Pennae unkaal thadangal

Manmeethu Oviyamaai

Kannae un kai nagangal

Vinmeethu venpiraiyaai

Theriyaatha pennai paarthaal

Theriyaamal kaadhal pookkuthae

Kaadhal pookkuthae..yey ..yey..aahh

Male :

Otrai kannaala unnai parthenadi

Orangha villa en manasu

Male :

Oohhh..ooohhhoo..Kodaikaala saaral ondru

Ennai viratti nanaikirathae

Kaalai neram kaalai thotta

Panithuli kooda sudugirathae

Malarae malarae unthan vaasam

Enthan nenjai udakkirathae

Azhagay azhagay undhan paarvai

Ennai katti izhukkirathae

Male :

Pennae un vaaimozhigal naan konda vethangalaa

Kannae un gyabagangal naan konda saabangalaa

Ariyaatha pennai paarthaal

Ariyaamal kaadhal pookkuthae

Kaadhal pookkuthae..hooo..hoo..

Male :

Otrai kannaala unnai parthenadi

Orangha villa en manasu

Orakkannaala ennai paarthaayadi

Orangha villa en manasu

Male :

Puriyalayae puriyalayae nee yaarunnu puriyalayae

Theriyalayae theriyalayae idhu kaadhal thannu theriyalayae

Puriyaatha pennai paarthaa

Pudusaathaan kaadhal pookkuthae

Male :

Kaadhal pookkuthae..

Nana nanana naanaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ottrai Kannale

Which movie does the song Ottrai Kannale belong to?

The song Ottrai Kannale is from the movie Vel.

Who is the music director of Ottrai Kannale?

The music for Ottrai Kannale is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Ottrai Kannale?

The lyrics for Ottrai Kannale are penned by Hari.

Who sang the Ottrai Kannale song?

Ottrai Kannale is sung by Hari Charan, Suchithra Kartik Kumar.

Related Songs

Movie — Vel

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vel

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vel

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vel

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja